ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு

+18
positivekarthick
சதாசிவம்
பிஜிராமன்
அசுரன்
மனோஜ்
கோவை ராம்
ANTHAPPAARVAI
சுந்தர் ராஜு
ஆளுங்க
பூஜிதா
balakarthik
தாமு
உதயசுதா
கலைவேந்தன்
முரளிராஜா
மஞ்சுபாஷிணி
அருண்
மகா பிரபு
22 posters

Page 5 of 12 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 10, 11, 12  Next

Go down

வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 5 Empty வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு

Post by மகா பிரபு Thu Mar 31, 2011 12:43 pm

First topic message reminder :

வணக்கம் நண்பர்களே!
வரலாற்று பதிவுகள் எனும் தலைப்பின் மூலம் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. வரலாற்றில் நிகழ்ந்த சில அற்புத நிகழ்வுகளை நான் இங்கு பதிய இருக்கிறேன். இது காப்பி செய்வதாக கண்டிப்பாக இருக்காது. புத்தகங்களில் தொகுத்ததாகவே இருக்கும். தவறு இருந்தால் சுட்டி காட்டவும், திருத்தி கொள்கிறேன்...

பதிவு-1:
கொடுங்கோல் மன்னன்
லியோஃப்ரிக்:

மெர்சியா எனும் நாட்டை ஆண்ட மன்னன் லியோஃப்ரிக் மக்களுக்கு பல வரிகளை போட்டு மக்களை துன்புறுத்தினான். மக்கள் எவ்வளவோ மன்றாடியும் வரியை மன்னன் குறைக்காமல், மென் மேலும் கூட்டினான். இதனால் மக்கள் மிகுந்த வேதனை அடைந்தனர்.

பின்னர் மக்கள் அரசி யிடம் முறை இட்டனர். மக்களின் கஷ்டத்தை உணர்ந்த அரசி, மன்னனிடம் வரியை குறைக்கும் படி அரசி காடிவா மன்றாடினாள். இதைக் கேட்ட மன்னன் கடும் கோபமடைந்தான். அடிமை மக்கள் நிறைந்த கடை வீதிகளில் நிர்வாணமாக குதிரை மீதேறி வலம் வந்தால் வரியைக் குறைப்பதாக மன்னன் சொன்னன். இதைக் கேட்ட அரசி யாரும் எதிர் பார்க்காத வண்ணம் அவ்வாறே குதிரை மீதேறி நகரை வலம் வந்தாள். பிறகென்ன வரி முற்றிலும் நீக்கப்பட்டது. மக்கள் நிம்மதி அடைந்தனர்.


Last edited by மகா பிரபு on Tue Jan 17, 2012 7:57 pm; edited 7 times in total
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down


வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 5 Empty Re: வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு

Post by உதயசுதா Tue Apr 26, 2011 12:29 pm

எல்லாமே அசத்தல் தகவல்களாக இருக்கு பிரபு.தொடருங்க;


வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 5 Uவரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 5 Dவரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 5 Aவரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 5 Yவரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 5 Aவரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 5 Sவரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 5 Uவரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 5 Dவரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 5 Hவரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 5 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 5 Empty Re: வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு

Post by மகா பிரபு Tue Apr 26, 2011 12:32 pm

உதயசுதா wrote:எல்லாமே அசத்தல் தகவல்களாக இருக்கு பிரபு.தொடருங்க;

நன்றி சுதா அக்கா...
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 5 Empty Re: வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு

Post by ஆளுங்க Tue Apr 26, 2011 6:05 pm

அருமை பிரபு...
தொடருங்கள்!!


வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 5 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down

வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 5 Empty Re: வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு

Post by மகா பிரபு Tue Apr 26, 2011 6:59 pm

நன்றி ஆளுங்க என்ற அருண்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 5 Empty Re: வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு

Post by கோவை ராம் Tue Apr 26, 2011 7:10 pm

வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 5 677196 வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 5 677196 வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 5 677196
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 5 Empty Re: வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு

Post by மனோஜ் Tue Apr 26, 2011 7:46 pm

நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள் ! அன்பு மலர்


எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Back to top Go down

வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 5 Empty ஞாபக மறதி

Post by மகா பிரபு Fri Apr 29, 2011 12:38 pm

பதிவு-13
ஞாபக மறதி:

வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 5 Strangealberteinstein


ஐன்ஸ்டீன் பணியாற்றிய பல்கலைக் கழக அலுவலகத்திற்கு ஒரு மர்ம போன் வந்தது. பேசிய நபர் டாக்டர் ஐன்ஸ்டீன் அவர்களின் வீட்டு முகவரியை கொடுக்க முடியுமா? அவசரமாக செல்ல வேண்டும் என்றாராம். அதற்கு பல்கலைக் கழக ஊழியர் பாதுகாப்பு காரணங்களுக்காக அவருடைய முகவரியை தர மறுத்துவிட்டாராம். பின் அந்த போன் செய்த நபர் மெதுவாக சொன்னாராம், யாரிடமும் சொல்லி விடாதீர்கள். நான் தான் ஐன்ஸ்டீன். என் வீட்டு முகவரியையே மறந்து விட்டேன் என்றாராம் அந்த மாமேதை.


Last edited by மகா பிரபு on Thu Dec 29, 2011 12:17 pm; edited 2 times in total
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 5 Empty Re: வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு

Post by அசுரன் Fri Apr 29, 2011 12:42 pm

வீடுபோக வழிதெரிஞ்சா போதும்ன்னு நினைக்கிறேன். முகவரியெல்லாம் எதுக்கு சொல்லிக்கிட்டு புன்னகை நல்ல தகவல்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 5 Empty Re: வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு

Post by மகா பிரபு Fri Apr 29, 2011 12:48 pm

அசுரன் wrote:வீடுபோக வழிதெரிஞ்சா போதும்ன்னு நினைக்கிறேன். முகவரியெல்லாம் எதுக்கு சொல்லிக்கிட்டு புன்னகை நல்ல தகவல்
நன்றி நண்பா
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 5 Empty Re: வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 12 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 10, 11, 12  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum