ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு

+18
positivekarthick
சதாசிவம்
பிஜிராமன்
அசுரன்
மனோஜ்
கோவை ராம்
ANTHAPPAARVAI
சுந்தர் ராஜு
ஆளுங்க
பூஜிதா
balakarthik
தாமு
உதயசுதா
கலைவேந்தன்
முரளிராஜா
மஞ்சுபாஷிணி
அருண்
மகா பிரபு
22 posters

Page 3 of 12 Previous  1, 2, 3, 4 ... 10, 11, 12  Next

Go down

வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 3 Empty வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு

Post by மகா பிரபு Thu Mar 31, 2011 12:43 pm

First topic message reminder :

வணக்கம் நண்பர்களே!
வரலாற்று பதிவுகள் எனும் தலைப்பின் மூலம் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. வரலாற்றில் நிகழ்ந்த சில அற்புத நிகழ்வுகளை நான் இங்கு பதிய இருக்கிறேன். இது காப்பி செய்வதாக கண்டிப்பாக இருக்காது. புத்தகங்களில் தொகுத்ததாகவே இருக்கும். தவறு இருந்தால் சுட்டி காட்டவும், திருத்தி கொள்கிறேன்...

பதிவு-1:
கொடுங்கோல் மன்னன்
லியோஃப்ரிக்:

மெர்சியா எனும் நாட்டை ஆண்ட மன்னன் லியோஃப்ரிக் மக்களுக்கு பல வரிகளை போட்டு மக்களை துன்புறுத்தினான். மக்கள் எவ்வளவோ மன்றாடியும் வரியை மன்னன் குறைக்காமல், மென் மேலும் கூட்டினான். இதனால் மக்கள் மிகுந்த வேதனை அடைந்தனர்.

பின்னர் மக்கள் அரசி யிடம் முறை இட்டனர். மக்களின் கஷ்டத்தை உணர்ந்த அரசி, மன்னனிடம் வரியை குறைக்கும் படி அரசி காடிவா மன்றாடினாள். இதைக் கேட்ட மன்னன் கடும் கோபமடைந்தான். அடிமை மக்கள் நிறைந்த கடை வீதிகளில் நிர்வாணமாக குதிரை மீதேறி வலம் வந்தால் வரியைக் குறைப்பதாக மன்னன் சொன்னன். இதைக் கேட்ட அரசி யாரும் எதிர் பார்க்காத வண்ணம் அவ்வாறே குதிரை மீதேறி நகரை வலம் வந்தாள். பிறகென்ன வரி முற்றிலும் நீக்கப்பட்டது. மக்கள் நிம்மதி அடைந்தனர்.


Last edited by மகா பிரபு on Tue Jan 17, 2012 7:57 pm; edited 7 times in total
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down


வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 3 Empty ஐநா சபை கட்டிடம்

Post by மகா பிரபு Sat Apr 23, 2011 4:47 pm

பதிவு-9
ஐநா சபை கட்டிடம்

வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 3 Un_on_river
ஐநா சபை கட்டிடம் உலகிலேயே கண்ணாடியாலான மிகப் பெரிய கட்டிடமாகும்.

தலைமையகம்-- நியூயார்க்
ஆட்சி மொழிகள் 6 (அரபு,மாண்டரின், ஆங்கிலம்,பிரஞ்சு, ரஷ்யா, ஜப்பானிய மொழி )
நிரந்தர உறுப்பினர்கள் (பாதுகாப்பு குழு)- 5 (சீனா, பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம், ரஷ்யா, அமெரிக்கா)

பரப்பளவு- 18 ஏக்கர்.
மொத்த மாடிகள்- 39.

கண்ணாடி ஜன்னல்களின் எண்ணிக்கை 6,50,000. இந்த ஜன்னல்களை 9 தொழிலாளர்கள் இடுப்பில் கயிற்றைக் கட்டி கொண்டு, அந்தரத்தில் தொங்கியவாறு மாதத்திற்கு 54,000 ஜன்னல் வீதம் ஒரு வருடத்திற்கு சுத்தம் செய்கிறார்கள்.

டைப்பிஸ்டுகளின் எண்ணிக்கை 2300 பேர். 30 மொழிகளில் தட்டச்சு செய்கிறார்கள்.

42 சமையல்காரர்கள், (10 நாடுகளை சேர்ந்தவர்கள்) அங்குள்ள உணவு நிலையத்தில் பணிபுரிகிறார்கள்.

65 பெண் ஊழியர்களின் உதவியுடன், தினமும் சுமார் 10000 பேர் சுற்றி பார்க்கிறார்கள்.

அங்குள்ள வழவழப்பான தரைகளை பாலிஷ் போட மட்டும் 182 இயந்திரங்கள் உள்ளன.

2000 வகையான ரோஜா மலர்ச் செடிகள் அங்குள்ள தோட்டத்தில் உள்ளது.


Last edited by மகா பிரபு on Sat May 07, 2011 10:35 am; edited 2 times in total
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 3 Empty ஆச்சரியம்

Post by மகா பிரபு Sat Apr 23, 2011 4:52 pm

பதிவு-10
ஆச்சரியம்:

44 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன ஆஸ்திரேலிய பிரதமர் ஹரோல்டு ஹோல்டின் மறைவு இன்னும் புரியாத புதிராக உள்ளது.

தாஷ்கண்ட் ஒப்பந்ததிற்காக ரஷ்யா சென்ற இந்திய பிரதமர் லால் பகதூர் சாஸ்த்ரி அவர்களின் மரணத்தின் சரியான காரணமும் இன்னும் அறியப்படவில்லை.

அமெரிக்க அதிபர் ஜான். F. கென்னடி படுகொலை செய்யப்பட்ட அடுத்த 2 மணி நேரத்திற்குள், கென்னடியின் காரை தொடர்ந்து சென்ற விபி லிண்டன் ஜான்ஸன், டல்லாஸ் விமானத் தளத்தில் அமெரிக்காவின் 35 வது அதிபராக பொறுப்பேற்றார்.

டோகோ அதிபர் ஞாஸிங்பே எயாடமா 1967 ஆம் ஆண்டிலிருந்து ஆட்சி செய்கிறார்.

பதவியிலிருக்கும் போது வெளிநாடு சென்ற முதல் அமெரிக்க அதிபர் தியோடர் ரூஸ்வெல்ட். 1906 ல் பனாமா சென்றார்.


Last edited by மகா பிரபு on Sat May 07, 2011 10:36 am; edited 1 time in total
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 3 Empty Re: வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு

Post by பூஜிதா Sat Apr 23, 2011 4:54 pm

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 3 Empty Re: வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு

Post by மகா பிரபு Sat Apr 23, 2011 4:55 pm

பூஜிதா wrote: வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 3 2825183110 வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 3 2825183110 வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 3 2825183110

நன்றி பூஜிதா
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 3 Empty Re: வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு

Post by உதயசுதா Sat Apr 23, 2011 5:29 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 3 Uவரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 3 Dவரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 3 Aவரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 3 Yவரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 3 Aவரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 3 Sவரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 3 Uவரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 3 Dவரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 3 Hவரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 3 Empty Re: வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு

Post by ஆளுங்க Sat Apr 23, 2011 5:55 pm

நல்ல பதிவு..
தொடருங்கள் நண்பரே!!


வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 3 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down

வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 3 Empty Re: வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு

Post by முரளிராஜா Sat Apr 23, 2011 5:59 pm

அருமை வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 3 224747944
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 3 Empty Re: வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு

Post by மகா பிரபு Sat Apr 23, 2011 6:12 pm

சுதா அக்கா,
நண்பர் ஆளுங்க,
நண்பர் முரளிராஜா ஆகியோருக்கு என் நன்றிகள்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 3 Empty Re: வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு

Post by balakarthik Sat Apr 23, 2011 6:14 pm

அறிமுக நாயகன் wrote:
பதிவு-5
ஆச்சரியம்:

பதவியிலிருக்கும் போது வெளிநாடு சென்ற முதல் அமெரிக்க அதிபர் தியோடர் ரூஸ்வெல்ட். 1906 ல் பனாமா சென்றார்.

பதவியில இருக்கும் பொழுது குறைந்த நாட்கள் இந்தியாவில் இருந்த பிரதமர் வாஜ்பாயாகும் சரியா


ஈகரை தமிழ் களஞ்சியம் வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 3 Empty Re: வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு

Post by மஞ்சுபாஷிணி Sat Apr 23, 2011 6:17 pm

பகிர்வுக்கு அன்பு நன்றிகள் பிரபு.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 3 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 3 Empty Re: வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 12 Previous  1, 2, 3, 4 ... 10, 11, 12  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum