Latest topics
» இயற்கை வளம்!by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு
+18
positivekarthick
சதாசிவம்
பிஜிராமன்
அசுரன்
மனோஜ்
கோவை ராம்
ANTHAPPAARVAI
சுந்தர் ராஜு
ஆளுங்க
பூஜிதா
balakarthik
தாமு
உதயசுதா
கலைவேந்தன்
முரளிராஜா
மஞ்சுபாஷிணி
அருண்
மகா பிரபு
22 posters
Page 2 of 12
Page 2 of 12 • 1, 2, 3, ... 10, 11, 12
வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு
First topic message reminder :
வணக்கம் நண்பர்களே!
வரலாற்று பதிவுகள் எனும் தலைப்பின் மூலம் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. வரலாற்றில் நிகழ்ந்த சில அற்புத நிகழ்வுகளை நான் இங்கு பதிய இருக்கிறேன். இது காப்பி செய்வதாக கண்டிப்பாக இருக்காது. புத்தகங்களில் தொகுத்ததாகவே இருக்கும். தவறு இருந்தால் சுட்டி காட்டவும், திருத்தி கொள்கிறேன்...
பதிவு-1:
கொடுங்கோல் மன்னன் லியோஃப்ரிக்:
மெர்சியா எனும் நாட்டை ஆண்ட மன்னன் லியோஃப்ரிக் மக்களுக்கு பல வரிகளை போட்டு மக்களை துன்புறுத்தினான். மக்கள் எவ்வளவோ மன்றாடியும் வரியை மன்னன் குறைக்காமல், மென் மேலும் கூட்டினான். இதனால் மக்கள் மிகுந்த வேதனை அடைந்தனர்.
பின்னர் மக்கள் அரசி யிடம் முறை இட்டனர். மக்களின் கஷ்டத்தை உணர்ந்த அரசி, மன்னனிடம் வரியை குறைக்கும் படி அரசி காடிவா மன்றாடினாள். இதைக் கேட்ட மன்னன் கடும் கோபமடைந்தான். அடிமை மக்கள் நிறைந்த கடை வீதிகளில் நிர்வாணமாக குதிரை மீதேறி வலம் வந்தால் வரியைக் குறைப்பதாக மன்னன் சொன்னன். இதைக் கேட்ட அரசி யாரும் எதிர் பார்க்காத வண்ணம் அவ்வாறே குதிரை மீதேறி நகரை வலம் வந்தாள். பிறகென்ன வரி முற்றிலும் நீக்கப்பட்டது. மக்கள் நிம்மதி அடைந்தனர்.

Last edited by மகா பிரபு on Tue Jan 17, 2012 7:57 pm; edited 7 times in total
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
வரலாற்று பதிவுகள் (தொடர் பதிவு)------மகா பிரபு
வரலாற்று பதிவுகள் தலைப்பு வெற்றி பாதயில் செல்ல தூண்டும், உங்கள் ஆதரவிற்கு நன்றி..
Last edited by மகா பிரபு on Sat May 07, 2011 10:25 am; edited 6 times in total
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ஒரு வரியில் உலக வரலாறு
பதிவு-6
ஒரு வரியில் உலக வரலாறு:
ஒரு கிழக்கு நாட்டு அரசன் உலக நாடுகளின் முழு வரலாறை அறிய ஆசைப்பட்டான். உடனே தன் மந்திரிகளை அழைத்து உலக வரலாறு பற்றி முழுமையாக எழுதி வரச் சொன்னான். இதற்காக 5 வருட அவகாசமும் அளிக்கப்பட்டது.
5 ஆண்டுகள் உருண்டோடின. ஒட்டகத் தோலில் பல டன் கணக்கில் உலக வரலாற்றை எழுதி குதிரையில் தூக்கி வந்தனர் மந்திரிகள். இதனைக் கண்ட அரசன் அதிர்ந்தான். இதைப் படிக்க என் ஆயுளே போதாது எனக் கூறி சுருக்கமாக எழுதி வரும்படி கூறினான் அரசன். ஓராண்டு கழித்து 10 புத்தகம் அளவுக்கு சுருக்கமாக எழுதி வந்தனர் மந்திரிகள். இதைப் படிக்கவும் காலமாகும், எனவே இன்னும் சுருக்கமாக எழுதி வரச் சொன்னான் மன்னன்.
இதனால் கடுப்பான மந்திரிகள் மனம் தளராமல் சுருக்கமாக எழுதி வந்து மறுநாள் மன்னரிடம் கொடுத்தனர். அதைப் படித்தான் மன்னன். அதில் எழுதப்பட்டது என்னவென்றால், "மக்கள் பிறந்தனர், வாழ்ந்தனர், இறந்தனர்".

Last edited by மகா பிரபு on Sat May 07, 2011 10:26 am; edited 3 times in total
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு
பதிவு-7
மருத்துவ வளர்ச்சியில் திருடர்களின் பங்கு:
ஒரு காலத்தில் இறந்த உடலை அறுத்து பிரேத பரிசோதனை செய்வது குற்றமாகக் கருதப்பட்டது. இதனால் பல நோய்கள் எவ்வாறு உடலைப் பாதிக்கிறது என்று தெரியாமல் மருத்துவர்கள் தடுமாறினர். இதனால் கிரேக்க நாட்டில் திருடர்களின் உதவியை நாடினார்கள் மருத்துவர்கள். அதாவது இறந்த பின் புதைக்கப்பட்ட உடலை யாருக்கும் தெரியாமல் மருத்துவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அதற்காக தக்க சன்மானமும் தரப்பட்டது. அவர் எவ்வாறு இறந்தார் என்ற தகவலையும் திருடர்கள் திரட்டி வந்துவிடுவார்கள்.
இப்படி ஒருமுறை கை, கால் விலங்காமல் இறந்த ஒருவரை திருடர்கள் கொண்டு வந்தனர். அவருடைய தலையை அறுத்து சோதணை செய்த மருத்துவர்கள் மூளையில் பாதிப்பு இருந்ததை கண்டுபிடித்தனர். பல நோய்களுக்கு மூளைப் பாதிப்பே காரணம் என்பதை கண்டறிந்தனர். இதன் பிறகுதான் பிரேத பரிசோதணைக்கு முறையான அனுமதி வழங்கப்பட்டது. இவ்வாறு மருத்துவத் துறை வளர்ச்சிக்கு திருடர்களும் முக்கிய பங்காற்றியுள்ளனர்.

Last edited by மகா பிரபு on Sat May 07, 2011 10:27 am; edited 1 time in total
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு
பகுதிகள் இருண்டும் அருமை நண்பா. தொடருட்டும் உங்கள் பணி . வாழ்த்துக்கள்
Re: வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு
தாமு wrote:பகுதிகள் இருண்டும் அருமை நண்பா. தொடருட்டும் உங்கள் பணி . வாழ்த்துக்கள்
நன்றி நண்பா.. தொடர்கிறேன் உங்கள் ஆசியுடன்...
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு
முதல் சரித்திரம் மிக மிக அருமை, ரெண்டாவது ஆச்சர்யமான தகவல் அருமை தோழா தொடருங்கள்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
ஒலிம்பிக்கில் முதல் இந்திய வீரர்:
பதிவு-8
ஒலிம்பிக்கில் முதல் இந்திய வீரர்:
ஒலிம்பிக்கில் முதல் இந்திய வீரர்:
இந்தியா முதன் முதலாக 1900-ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் பங்கேற்றது. நார்மன் பிரிட்சார்டு என்ற விளையாட்டு வீரர் பாரிஸ் நகரில் நடந்த ஒலிம்பிக்கில் கலந்து கொண்டார். 100 மீட்டர், 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டங்களில் 5 வது இடத்தைப் பெற்றார். 200 மீட்டர் ஓட்டப் பந்தயம், 200 மீட்டர் தடை தாண்டும் ஓட்டங்களில் வெள்ளிப் பதக்கங்களை வென்றார். இரண்டு வெள்ளியுடன் நாடு திரும்பினார் இவர்.
Last edited by மகா பிரபு on Sat May 07, 2011 10:32 am; edited 1 time in total
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு
அப்போ கில்லி மாதிரி ஆட்கள தேர்வு செஞ்சாங்க வெள்ளி கிடைசுது இப்போ சில்லி தனமா தேர்வு செயராங்க அதான் ஒரு புள்ளி கூட கிடைக்கமாட்டேங்குது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு
balakarthik wrote:அப்போ கில்லி மாதிரி ஆட்கள தேர்வு செஞ்சாங்க வெள்ளி கிடைசுது இப்போ சில்லி தனமா தேர்வு செயராங்க அதான் ஒரு புள்ளி கூட கிடைக்கமாட்டேங்குது
ஹா ஹா..
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Page 2 of 12 • 1, 2, 3, ... 10, 11, 12
Similar topics
» 2000 அழகு பதிவுகள் பதித்த க்ருஷ்ணம்மாவை வாழ்த்துவோம் வாங்கப்பா
» லிங்கனின் "மதம்'
» ஆபிரகாம் லிங்கனின் கருணை உள்ளம்!
» ஆபிரகாம் லிங்கனின் நம்பமுடியாத தொடர் பயணம் !!!
» பெண்களும்.... அழகு சாதனங்களும்... அழகு நிலையங்களும்....
» லிங்கனின் "மதம்'
» ஆபிரகாம் லிங்கனின் கருணை உள்ளம்!
» ஆபிரகாம் லிங்கனின் நம்பமுடியாத தொடர் பயணம் !!!
» பெண்களும்.... அழகு சாதனங்களும்... அழகு நிலையங்களும்....
Page 2 of 12
Permissions in this forum:
You cannot reply to topics in this forum