ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு

+18
positivekarthick
சதாசிவம்
பிஜிராமன்
அசுரன்
மனோஜ்
கோவை ராம்
ANTHAPPAARVAI
சுந்தர் ராஜு
ஆளுங்க
பூஜிதா
balakarthik
தாமு
உதயசுதா
கலைவேந்தன்
முரளிராஜா
மஞ்சுபாஷிணி
அருண்
மகா பிரபு
22 posters

Page 1 of 12 1, 2, 3 ... 10, 11, 12  Next

Go down

வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு Empty வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு

Post by மகா பிரபு Thu Mar 31, 2011 12:43 pm

வணக்கம் நண்பர்களே!
வரலாற்று பதிவுகள் எனும் தலைப்பின் மூலம் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. வரலாற்றில் நிகழ்ந்த சில அற்புத நிகழ்வுகளை நான் இங்கு பதிய இருக்கிறேன். இது காப்பி செய்வதாக கண்டிப்பாக இருக்காது. புத்தகங்களில் தொகுத்ததாகவே இருக்கும். தவறு இருந்தால் சுட்டி காட்டவும், திருத்தி கொள்கிறேன்...

பதிவு-1:
கொடுங்கோல் மன்னன்
லியோஃப்ரிக்:

மெர்சியா எனும் நாட்டை ஆண்ட மன்னன் லியோஃப்ரிக் மக்களுக்கு பல வரிகளை போட்டு மக்களை துன்புறுத்தினான். மக்கள் எவ்வளவோ மன்றாடியும் வரியை மன்னன் குறைக்காமல், மென் மேலும் கூட்டினான். இதனால் மக்கள் மிகுந்த வேதனை அடைந்தனர்.

பின்னர் மக்கள் அரசி யிடம் முறை இட்டனர். மக்களின் கஷ்டத்தை உணர்ந்த அரசி, மன்னனிடம் வரியை குறைக்கும் படி அரசி காடிவா மன்றாடினாள். இதைக் கேட்ட மன்னன் கடும் கோபமடைந்தான். அடிமை மக்கள் நிறைந்த கடை வீதிகளில் நிர்வாணமாக குதிரை மீதேறி வலம் வந்தால் வரியைக் குறைப்பதாக மன்னன் சொன்னன். இதைக் கேட்ட அரசி யாரும் எதிர் பார்க்காத வண்ணம் அவ்வாறே குதிரை மீதேறி நகரை வலம் வந்தாள். பிறகென்ன வரி முற்றிலும் நீக்கப்பட்டது. மக்கள் நிம்மதி அடைந்தனர்.


Last edited by மகா பிரபு on Tue Jan 17, 2012 7:57 pm; edited 7 times in total
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு Empty விளையும் பயிர்

Post by மகா பிரபு Thu Mar 31, 2011 12:47 pm

பதிவு-2:
விளையும் பயிர்:


மாவீரன் அலெக்ஸாண்டரின் தந்தை இரண்டாம் பிலிப் மாசிடோனியா நாட்டின் மன்னன். அலெக்ஸாண்டர் சிறுவனாக இருந்த போது ஒரு உயர் ரக குதிரை ஒன்றை வாங்கினார் மன்னர். அதை அறிமுகப்படுத்தும் விழா அடுத்த நாள் காலை நடந்தது. அப்போது குதிரை மேற்கு நோக்கி நிறுத்தப்பட்டு, குதிரை மீது ஏற குதிரைப்படை தளபதி தயாரானான். அவன் ஏறும் போது குதிரை அடங்காமல் மிரண்டு பிடித்தது. தளபதியால் குதிரையை அடக்க முடியவில்லை. அதனால் நொந்து போன மன்னன் குதிரையை விற்று விட ஆணையிட்டான்.

இதை பொருமையாக கவனித்து கொண்டிருந்த அலெக்ஸாண்டர் அக்குதிரையை தான் அடக்குவதாகவும், அதற்கு மன்னன் அனுமதி தரும்படி கேட்டான். அதற்கு மன்னனோ, குதிரைப்படை தளபதியால் அடக்க முடியாத குதிரையை உன்னால் அடக்க முடியாது எனக் கூறினார். ஆனால் சிறுவன் கேட்டப் பாடில்லை. வேறு வழியின்றி ஒத்துக் கொண்டார் மன்னர். அலெக்ஸாண்டர் குதிரை இருக்குமிடத்திற்கு வந்தான். குதிரையின் அருகில் சென்று லாவகமாக அதை வேறு பக்கமாக திருப்பினான். பின் தடாரென குதிரை மீதேறி சவாரி செய்யதான். சிறிது நேரத்திற்கு பின் குதிரையுடன் திரும்பினான் சிறுவன்.

அனைவருக்கும் ஒரே ஆச்சரியம். எப்படி அதை அடக்கினாய் என மன்னர் கேட்டார். அதற்கு சிறுவன் சொன்னான், காலை நேரத்தில் குதிரை மேற்கு நோக்கி திரும்பி நின்றதால் அதன் நிழலை கண்டு மிரண்டு போயிருந்தது. அப்போது தளபதி அதன் மேல் ஏறச்சென்றதும், அவருடைய நிழலையும் கண்டு அது அடங்காமல் இருந்தது. இதனால் குதிரையை கிழக்கு நோக்கி திருப்பி, பின் குதிரை மீதேறியதாக சிறுவன் கூறினான். இதைக் கேட்ட மன்னர் முதல் அனைவரும் சிறுவன் அலெக்ஸாண்டரை பாராட்டினர்.

விளையும் பயிர் முளையிலே தெரியும்.


Last edited by மகா பிரபு on Sat May 07, 2011 10:12 am; edited 2 times in total
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு Empty Re: வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு

Post by அருண் Thu Mar 31, 2011 1:37 pm

நல்ல கருத்து உள்ள கதை! மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு Empty Re: வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு

Post by மஞ்சுபாஷிணி Thu Mar 31, 2011 5:15 pm

ஊர்மக்கள் நலமுடன் இருக்க யாரும் செய்ய துணியாத செயல் இது சோகம் வாழ்க அரசி...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு Empty உண்மையான ஆசிரியர்

Post by மகா பிரபு Sun Apr 03, 2011 11:07 am

பதிவு-3
உண்மையான ஆசிரியர்:

வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு Zakir-husain
நம் இந்திய திருநாட்டின் முன்னால் குடியரசுத் தலைவர்களில் ஒருவர் டாக்டர் ஜாகிர் ஹுசைன். இவர் ஒருப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். அப்போது அங்கு பயில வந்த மாணவர்களில் ஒருவன், அவன் அணிந்திருந்த குல்லாவை துவைக்காமல் அழுக்காகவே தினமும் அணிந்து வந்துள்ளான். இதை கவனித்த ஜாகிர் ஹுசைன் குல்லாவை துவைத்து அணியும் படி பலமுறை கூறினார். ஆனால் அம்மாணவன் கேட்கவே இல்லை.

இதனால் கடுப்பான ஆசிரியர், அந்த குல்லாவை பிடுங்கி தானே துவைத்துக் கொடுத்தார். இதன் பின் உண்மையை உணர்ந்த மாணவன் அன்றிலிருந்து குல்லாவை துவைக்க மறப்பதில்லை.மாணவர்களின் தவறை திருத்துபவரே உண்மையான ஆசிரியர் என்பதை நிருபித்தார் ஜாகிர் ஹுசைன்.



Last edited by மகா பிரபு on Sat May 07, 2011 10:15 am; edited 2 times in total
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு Empty ஓட்டு போட்டவர்களுக்கு நல்லது செய்த அண்ணா

Post by மகா பிரபு Sun Apr 03, 2011 11:14 am

பதிவு-4
ஓட்டு போட்டவர்களுக்கு நல்லது செய்த அண்ணா:


வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு 6nww5qHriZApnMGqppqPva


அறிஞர் அண்ணா 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வரானார். திரவிட கட்சிகளின் ஆதிக்கம் அப்போது தான் உதயமானது. வெற்றி பெற்ற அண்ணாவிடம் ஒரு நிருபர் கேட்டாராம், நீங்கள் வெற்றி பெற்று இருக்கிறீர்களே யாருக்கு நல்லது செய்ய போகிறீர்கள் என்று.

அதற்கு அண்ணா சொன்னாராம், எனக்கு ஓட்டு போட்ட அனைவருக்கும் நல்லது செய்வேன். அதற்கு நிருபர் கேட்டாராம், அப்ப ஓட்டு போடாதவங்களுக்கு? எனக்கு ஓட்ட போடாதவங்களுக்கு இரண்டு மடங்கு நல்லது செய்வேன் என்றாராம் அண்ணா.

இத்தகையநல்ல அரசியல் தலைவரையும் சாவு, முதல்வரான இரண்டே ஆண்டில் பறித்தது. இந்தியாவிலேயே முதல்வராக இருக்கும் போது இறந்த முதல் மனிதர் அறிஞர் அண்ணா தான்.


Last edited by மகா பிரபு on Sat May 07, 2011 10:19 am; edited 4 times in total
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு Empty Re: வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு

Post by முரளிராஜா Sun Apr 03, 2011 12:01 pm

அதெல்லாம் அந்த காலம் நண்பா.இப்ப இதுபோல
செய்தால் திருப்பி குல்லா அழுக்கானால் மாணவன்
சார் குல்லா அழுக்காயிடுச்சு நல்லா துவைத்து கொடுங்கள்
என்பான் ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு Empty Re: வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு

Post by மகா பிரபு Sun Apr 03, 2011 12:05 pm

முரளிராஜா wrote:அதெல்லாம் அந்த காலம் நண்பா.இப்ப இதுபோல
செய்தால் திருப்பி குல்லா அழுக்கானால் மாணவன்
சார் குல்லா அழுக்காயிடுச்சு நல்லா துவைத்து கொடுங்கள்
என்பான் வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு 755837


அதுவும் உண்மை தான் நண்பா..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு Empty Re: வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு

Post by கலைவேந்தன் Sun Apr 03, 2011 2:49 pm

அதே அண்ணா தான் காமராஜ் நாடார் கறிதிங்கமாட்டார் சுண்டெலியைக் கண்டால் சும்மா விடமாட்டார்னு கோஷம் போட்டதை உற்சாகப்படுத்தியதும்...

அட போங்கப்பா... நிறைய இருக்கு இதுங்களைப் பத்தி எல்லாம் எடுத்துவிட...



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு Empty அதிசய எழுத்தாளர்கள்

Post by மகா பிரபு Mon Apr 11, 2011 10:58 am

பதிவு-5
அதிசய எழுத்தாளர்கள் :

மேல் நாட்டு எழுத்தாளர்கள் சிலர் சில விசித்திரப் பழக்கங்களை கொண்டிருந்தார்கள்.

உதாரணமாக,


  • ட்ரூமன் கபோட் எந்தக் கதையையும் வெள்ளிக்கிழமை எழுதத் துவங்க மாட்டார். அதைப் போலவே, வெள்ளிக் கிழமையில் எழுதி முடிக்கவும் மாட்டார்.
  • ராயர்ட் சிப்ளிங்க வெளிர் நீல வண்ணக் காகிதங்களில் கறுப்பு மையால் தான் எழுதுவார். நீல நிற மையைக் கண்டாலே அவருக்குப் பிடிக்காது.
  • எர்னெஸ்ட் ஹெமிங்வே எப்போதும் பென்சிலில் தான் எழுதுவார். பேனாவில் எழுதுவது இவருக்குப் பிடிக்காது. பென்சில் முனை உடைந்தால் அபசகுணமாக நினைக்கக் கூடியவர்.
  • அலெக்ஸாண்டர் டூமாஸ் எப்பொழுதும் பச்சை மையினால் தான் எழுதுவார். நாவல்களை ரோஸ் நிறக் காகிதங்களிலும், கட்டுரைகளை வெள்ளை நிறக் காகிதங்களிலும், நாடகங்களை வெளிர் நிறக் காகிதங்களிலும் எழுதுவார்.
  • வில்லாகேதர் எழுதுவதற்கு முன் பைபிளிலிருந்து ஏதாவது ஒரு பகுதியைப் படிப்பது வழக்கம். காரணம் பிரார்த்தனைக்காக அல்ல. நல்ல நடையைக் கையாளத்தான். வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு 677196 வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு 677196 வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு 677196


Last edited by மகா பிரபு on Sat May 07, 2011 10:21 am; edited 2 times in total
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு Empty Re: வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 12 1, 2, 3 ... 10, 11, 12  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum