புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 20:42

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 20:41

» சுவையான சாம்பார் சாதம்…
by ayyasamy ram Today at 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 20:29

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 13:32

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 10:15

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 21:29

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 21:27

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 12:46

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 12:45

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 12:44

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 12:42

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:36

» விழுதுகள்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:34

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:33

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:31

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:29

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:14

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:12

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:11

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:10

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:09

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:08

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:27

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat 9 Nov 2024 - 16:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 15:20

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 15:05

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:18

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:03

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 13:02

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 1:19

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேரளாவின் மிதக்கும் படகு வீட்டை சுற்றி பார்ப்போம்.. I_vote_lcapகேரளாவின் மிதக்கும் படகு வீட்டை சுற்றி பார்ப்போம்.. I_voting_barகேரளாவின் மிதக்கும் படகு வீட்டை சுற்றி பார்ப்போம்.. I_vote_rcap 
15 Posts - 88%
mohamed nizamudeen
கேரளாவின் மிதக்கும் படகு வீட்டை சுற்றி பார்ப்போம்.. I_vote_lcapகேரளாவின் மிதக்கும் படகு வீட்டை சுற்றி பார்ப்போம்.. I_voting_barகேரளாவின் மிதக்கும் படகு வீட்டை சுற்றி பார்ப்போம்.. I_vote_rcap 
1 Post - 6%
Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேரளாவின் மிதக்கும் படகு வீட்டை சுற்றி பார்ப்போம்.. I_vote_lcapகேரளாவின் மிதக்கும் படகு வீட்டை சுற்றி பார்ப்போம்.. I_voting_barகேரளாவின் மிதக்கும் படகு வீட்டை சுற்றி பார்ப்போம்.. I_vote_rcap 
180 Posts - 77%
heezulia
கேரளாவின் மிதக்கும் படகு வீட்டை சுற்றி பார்ப்போம்.. I_vote_lcapகேரளாவின் மிதக்கும் படகு வீட்டை சுற்றி பார்ப்போம்.. I_voting_barகேரளாவின் மிதக்கும் படகு வீட்டை சுற்றி பார்ப்போம்.. I_vote_rcap 
27 Posts - 11%

10 Posts - 4%
prajai
கேரளாவின் மிதக்கும் படகு வீட்டை சுற்றி பார்ப்போம்.. I_vote_lcapகேரளாவின் மிதக்கும் படகு வீட்டை சுற்றி பார்ப்போம்.. I_voting_barகேரளாவின் மிதக்கும் படகு வீட்டை சுற்றி பார்ப்போம்.. I_vote_rcap 
5 Posts - 2%
Balaurushya
கேரளாவின் மிதக்கும் படகு வீட்டை சுற்றி பார்ப்போம்.. I_vote_lcapகேரளாவின் மிதக்கும் படகு வீட்டை சுற்றி பார்ப்போம்.. I_voting_barகேரளாவின் மிதக்கும் படகு வீட்டை சுற்றி பார்ப்போம்.. I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

ஆனந்திபழனியப்பன்
கேரளாவின் மிதக்கும் படகு வீட்டை சுற்றி பார்ப்போம்.. I_vote_lcapகேரளாவின் மிதக்கும் படகு வீட்டை சுற்றி பார்ப்போம்.. I_voting_barகேரளாவின் மிதக்கும் படகு வீட்டை சுற்றி பார்ப்போம்.. I_vote_rcap 
2 Posts - 1%
Barushree

kavithasankar

Tamilmozhi09
கேரளாவின் மிதக்கும் படகு வீட்டை சுற்றி பார்ப்போம்.. I_vote_lcapகேரளாவின் மிதக்கும் படகு வீட்டை சுற்றி பார்ப்போம்.. I_voting_barகேரளாவின் மிதக்கும் படகு வீட்டை சுற்றி பார்ப்போம்.. I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேரளாவின் மிதக்கும் படகு வீட்டை சுற்றி பார்ப்போம்..

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun 6 Sep 2009 - 6:58

இயற்கை எழில் கொஞ்சும்,அழகிய கேரளாவில் அலப்புழா படகு வீட்டின் அருமை தங்கியவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.

2 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு சேர்றோம் மிகவும் அருமையான இடம்.. தண்ணீர் மீது தங்கிய அந்த ஒரு நாள் மிகவும் அருமை.
கேரளாவின் மிதக்கும் படகு வீட்டை சுற்றி பார்ப்போம்.. House_Boat_in_Kerala
ஆலப்புழா
படகு சவாரிக்கு பிரசித்தி பெற்ற இடமாகும். கடலுக்கு மிக அருகாமையில்
இருக்கும் இந்நகரத்தின் மிக முக்கியமான இடம் `குட்டநாடு’ என்ற இடமாகும்.
படகையே வீடுபோல் மிக அழகாக வடிவமைத்து இருக்காங்க।
படகில்
ஏறியவுடன் வீட்டின் ஹால் போல் சோபா,சேர் டேபில் என்று இருக்கும். சேரின்
உட்காந்துக்கொண்டு இயற்க்கையினை ரசித்துக்கொண்டு வரலாம்
கேரளாவின் மிதக்கும் படகு வீட்டை சுற்றி பார்ப்போம்.. Boathouse5
பிறகு சின்ன டைனிங் டேபில். சாப்பாடை பற்றி சொல்லியே ஆகனும். கேரளா
ஸ்பேஷல் புட் அங்கயே செய்து தராங்க. நாம் ஆர்டர் கொடுத்தால் போதும்.
டைமுக்கு உணவுகள் ரெடி

கேரளாவின் மிதக்கும் படகு வீட்டை சுற்றி பார்ப்போம்.. 3 உள் புறத்தில் 2 பெட் ரூமுக்கு நடுவில் வாஷ்பேசன் இருக்கு.. கடைசியில் கிச்சன் இருக்கும்.
கேரளாவின் மிதக்கும் படகு வீட்டை சுற்றி பார்ப்போம்.. Kerala-houseboats-luxury-bedroom
ஒரு நாள் அந்த போட் ஹவுசில் தங்க குறைந்தது 10ஆயிரம் வாடகை ஆகும்। 2பெட்
ரூம் இருக்கும்.அட்டாச் பாத்ரூம். ஏசி போட் ஹாவுசும் இருக்கு. அதன் வாடகை
இதைவிட இரண்டு மடங்கு அதிகம்.

அங்கு தங்க விருப்பமில்லாதவர்கள் சில மணி நேரம் மட்டும் சுற்றி பார்த்துவிட்டு வரலாம். அதுக்கு குறைந்த கட்டணம் வசூலிக்க ப்டுகிறது.
போட்டில்
இருந்துக்கொண்டு தண்ணீரின் ஓரங்களில் இருக்கும் தென்னைமரங்கள்,
பச்சைப்பசேலென்ற வயல்கள், ஓரங்களில் வீடுகள்.. மாலை நேர சூரிய ஓளியில்
மிகவும் ரம்மியமாக இருக்கும் படகு சவாரி..
இருட்டிய பிறகு ஒரு இடத்தில் படகை நிறுத்திவிடுறாங்க. பிறகு காலையில் மீண்டும் சவாரி தொடங்கி நாம் ஏறிய இடத்தில் இறக்கிவிடுறாங்க.
திருமணமான புது தம்பதியர்கள் இங்கு போகலாம்.. நல்ல இடம்..

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக