ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம்

+5
மஞ்சுபாஷிணி
செய்தாலி
ஷர்மிஅஷாம்
balakarthik
ஹாசிம்
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Empty தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம்

Post by ஹாசிம் Sat Apr 23, 2011 2:37 pm

First topic message reminder :

தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Images?q=tbn:ANd9GcSnosggmLZ0JIhqxPM4RI6yX-C-Dq-3JWOl83ViiFrxaphV4A72pA
மனதிற்கு விலங்கிடத்தெரியவில்லை
போராடிய மதியும் தோற்றுவிட
மனிதன் ஆனதினால் - தவறுகளுக்கு
தலை சாய்கிறது மனம்

தவறிழைக்காத மனிதமுண்டோ
அதையுணராத மனங்களுண்டோ
ஒருதடவை செய்தபிழை
எப்பொழுதும் செய்வதாகுமா??

தவறென்று மனதுக்குப் புரிந்திடாத
காதல்வலையில் சிக்கியதால்
எதிர்ப்பலைகளில் தோற்று
தூக்கியெறிந்தேன் காதலைக்கூட

அடுத்தகணம் உணர்ந்துநின்று
பக்குவமும் மனதுக்களித்து
கரம்பிடித்தவனுக்காய் வாழத்துணிந்த
வாய்மையினைப் புரிந்திடாத சமுகங்கள்

கரம்பிடித்துக் காதலித்துக்
காலமெல்லாம் துணைவர ஒப்பமிட்டு
இழைத்த தவறை இயல்பென்றுரைத்து
சந்தேகக் கோடரியால்
என்ன சரித்திரம் காணத்துடிக்கிறாய்


தூயவளாய் நானிருந்தும்
துணைவன் வழி நடந்திருந்தும்
கறைபூசும் கல்நெஞ்சங்களுக்கு
நானெப்படி உணர்த்திடுவேன்

அழுகின்ற மனதோடு
அழமட்டும் முடிகிறது
தவறுக்குத் தவறுசெய்யும்
தரணி வெறுக்கத்தோன்றுகிறது....


Last edited by ஹாசிம் on Sat Apr 23, 2011 5:01 pm; edited 1 time in total


நேசமுடன் ஹாசிம்
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down


தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Empty Re: தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம்

Post by balakarthik Sat Apr 23, 2011 6:20 pm

இப்பொழுது இன்னும் அழகாக இருக்கிறது நண்பா கவிதயை விட அதை மீண்டும் திருதிய உமது பண்பு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி முத்தம் முத்தம்


ஈகரை தமிழ் களஞ்சியம் தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Empty Re: தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம்

Post by மனோஜ் Sat Apr 23, 2011 7:56 pm

சந்தேகக் கோடரியால்
என்ன சரித்திரம் காணத்துடிக்கிறாய்

நல்ல வரிகள் நண்பா ! வாழ்த்துக்கள் ! அன்பு மலர்


எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Back to top Go down

தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Empty Re: தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம்

Post by முரளிராஜா Sat Apr 23, 2011 8:15 pm

அருமையான கவிதை ஹாசிம் தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 224747944
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Empty Re: தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம்

Post by ஹாசிம் Sun Apr 24, 2011 11:01 am

balakarthik wrote:இப்பொழுது இன்னும் அழகாக இருக்கிறது நண்பா கவிதயை விட அதை மீண்டும் திருதிய உமது பண்பு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி முத்தம் முத்தம்

நன்றி நண்பா உங்களனைவரது நட்பில் உளம்மகிழ்கிறேன் முத்தம்


நேசமுடன் ஹாசிம்
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Empty Re: தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம்

Post by கலைவேந்தன் Sun Apr 24, 2011 11:13 am

மனதைத் தொட்ட கவிதை ஹாசிம்..முதலில் புரிந்துகொள்ள கொஞ்சம் சிரமப்பட்டதா; மஞ்சுவின் விளக்கம் வாசித்தபின் மிக நன்றாகப் புரிந்து கொண்டு இப்போது பாராட்டுகிறேன்.

இது என் புரிதல் குறையே என்பதையும் உணர்கிறேன்..

நன்றி ஹாசிம்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Empty Re: தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம்

Post by தமிழ்ப்ரியன் விஜி Sun Apr 24, 2011 12:04 pm

அருமை பாராட்டுக்கள் நண்பா!!!!!!!


தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Empty Re: தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம்

Post by ஹாசிம் Sun Apr 24, 2011 1:10 pm

மஞ்சுபாஷிணி wrote:
ஹாசிம் wrote:
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Images?q=tbn:ANd9GcSnosggmLZ0JIhqxPM4RI6yX-C-Dq-3JWOl83ViiFrxaphV4A72pA
மனதிற்கு விலங்கிடத்தெரியவில்லை
போராடிய மதியும் தோற்றுவிட
மனிதன் ஆனதினால் - தவறுகளுக்கு
தலை சாய்கிறது மனம்

தவறிழைக்காத மனிதமுண்டோ
அதையுணராத மனங்களுண்டோ
ஒருதடவை செய்தபிழை
எப்பொழுதும் செய்வதாகுமா??

தவறென்று மனதுக்குப் புரிந்திடாத
காதல்வலையில் சிக்கியதால்
எதிர்ப்பலைகளில் தோற்று
தூக்கியெறிந்தேன் காதலைக்கூட

அடுத்தகணம் உணர்ந்துநின்று
பக்குவமும் மனதுக்களித்து
கரம்பிடித்தவனுக்காய் வாழத்துணிந்த
வாய்மையினைப் புரிந்திடாத சமுகங்கள்

கரம்பிடித்துக் காதலித்துக்
காலமெல்லாம் துணைவர ஒப்பமிட்டு
இழைத்த தவறை இயல்பென்றுரைத்து
சந்தேகக் கோடரியால்
என்ன சரித்திரம் காணத்துடிக்கிறாய்


தூயவளாய் நானிருந்தும்
துணைவன் வழி நடந்திருந்தும்
கறைபூசும் கல்நெஞ்சங்களுக்கு
நானெப்படி உணர்த்திடுவேன்

அழுகின்ற மனதோடு
அழமட்டும் முடிகிறது
தவறுக்குத் தவறுசெய்யும்
தரணி வெறுக்கத்தோன்றுகிறது....

எல்லோர் வாழ்க்கையிலும் காதல் ஒருமுறையாவது எட்டிப்பார்க்கிறது என்றாலும் பெற்றோருக்கு அடிபணிந்து காதலை புறக்கணித்து பெற்றோர் பார்த்த துணையை மணந்து இல்வாழ்க்கை இன்பமுற இருவரின் ஒருமனதான மனதால் மட்டுமே அது சாத்தியமாகும்.... அப்படி இல்லாது.... காதலித்ததை பெரிய விஷயமாக்கி அதைச்சொல்லி சொல்லி மனைவியின் மனம் உடல் துன்புறுத்தி பெறும் லாபம் தான் என்ன?

சுற்றி இருப்போரின் வாய்க்கு அவலாக இவர்களின் சண்டை சந்தேகமும் நடுத்தெருவில் வந்து அசிங்கப்பட வேண்டுமா?

காதலிப்பது கண்டிப்பாக தவறில்லை......
ஆனால் காதலில் உண்மை இல்லாதபோது அந்த காதல் முறிந்துவிடுகிறது எதாவது ஒரு காரணத்தினால்....
சமூகமும் சொந்தமும் இப்படி சந்தேகப்பேய் கொண்டு விரட்டினால் கண்ணீரை துணைக்கழைக்கிறாள் பேதை இல்லை என்றாலோ தற்கொலை நாடுகிறாள்....

அருமையான வரிகளில் ஒரு சோக கவிதை.... தாக்கம் நிறைந்த கவிதை....
காதலை விட்டுக்கொடுத்து வாழ்க்கையிலும் தோற்ற பெண்ணின் மனநிலை எப்படி சிதைந்திருக்கும் என்று அருமையாக யோசித்து கோர்த்த வரிகள் மிக அருமை ஹாசிம்......

அன்பு வாழ்த்துக்கள்பா.... சூப்பருங்க

அன்பு நன்றிகள் அக்கா வழமைபோல் கவிதைக்கு விமர்சனம் மாத்திரமல்ல உண்மை நிலையினையும் விளக்கிவைத்துவிட்டீர்கள்

உண்மையில் இது நடக்கக்கண்டு கவலையுற்றவனாக எழுதிய வரிகள் மனிதன் எனற வரையறைக்குட்பட்டதினால் தவறழைக்காதவர்களைக்காணமுடியாது அத்தவறில் தொடர்ந்திருக்கிறார் என்ற கற்பனையுடன் ஏற்படும் பிரச்சினைகள்தான் நிம்மதிகளை நிலையில்லாமல் செய்கிறது
இந்த நிலையினை உணர்த்துவதாக அமைத்தேன் வரிகள்
நன்றிகள் அக்கா நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ ஐ லவ் யூ


நேசமுடன் ஹாசிம்
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Empty Re: தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம்

Post by ஹாசிம் Sun Apr 24, 2011 6:36 pm

மனோஜ் wrote:சந்தேகக் கோடரியால்
என்ன சரித்திரம் காணத்துடிக்கிறாய்

நல்ல வரிகள் நண்பா ! வாழ்த்துக்கள் ! அன்பு மலர்


நன்றி நண்பா


நேசமுடன் ஹாசிம்
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Empty Re: தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம்

Post by ஹாசிம் Sun Apr 24, 2011 6:38 pm

முரளிராஜா wrote:அருமையான கவிதை ஹாசிம் தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 224747944

நன்றிகள் தோழரே...


நேசமுடன் ஹாசிம்
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Empty Re: தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum