புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:32

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 19:56

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:40

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:14

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:44

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:31

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 14:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 13:24

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:44

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:34

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:37

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:40

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:35

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:32

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:31

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 23 Sep 2024 - 14:20

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon 23 Sep 2024 - 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 23 Sep 2024 - 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:41

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிசிசிஐ-யிடம் பணிந்தது இலங்கை கிரிக்கெட் வாரியம் I_vote_lcapபிசிசிஐ-யிடம் பணிந்தது இலங்கை கிரிக்கெட் வாரியம் I_voting_barபிசிசிஐ-யிடம் பணிந்தது இலங்கை கிரிக்கெட் வாரியம் I_vote_rcap 
38 Posts - 61%
heezulia
பிசிசிஐ-யிடம் பணிந்தது இலங்கை கிரிக்கெட் வாரியம் I_vote_lcapபிசிசிஐ-யிடம் பணிந்தது இலங்கை கிரிக்கெட் வாரியம் I_voting_barபிசிசிஐ-யிடம் பணிந்தது இலங்கை கிரிக்கெட் வாரியம் I_vote_rcap 
19 Posts - 31%
வேல்முருகன் காசி
பிசிசிஐ-யிடம் பணிந்தது இலங்கை கிரிக்கெட் வாரியம் I_vote_lcapபிசிசிஐ-யிடம் பணிந்தது இலங்கை கிரிக்கெட் வாரியம் I_voting_barபிசிசிஐ-யிடம் பணிந்தது இலங்கை கிரிக்கெட் வாரியம் I_vote_rcap 
2 Posts - 3%
mohamed nizamudeen
பிசிசிஐ-யிடம் பணிந்தது இலங்கை கிரிக்கெட் வாரியம் I_vote_lcapபிசிசிஐ-யிடம் பணிந்தது இலங்கை கிரிக்கெட் வாரியம் I_voting_barபிசிசிஐ-யிடம் பணிந்தது இலங்கை கிரிக்கெட் வாரியம் I_vote_rcap 
2 Posts - 3%
viyasan
பிசிசிஐ-யிடம் பணிந்தது இலங்கை கிரிக்கெட் வாரியம் I_vote_lcapபிசிசிஐ-யிடம் பணிந்தது இலங்கை கிரிக்கெட் வாரியம் I_voting_barபிசிசிஐ-யிடம் பணிந்தது இலங்கை கிரிக்கெட் வாரியம் I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிசிசிஐ-யிடம் பணிந்தது இலங்கை கிரிக்கெட் வாரியம் I_vote_lcapபிசிசிஐ-யிடம் பணிந்தது இலங்கை கிரிக்கெட் வாரியம் I_voting_barபிசிசிஐ-யிடம் பணிந்தது இலங்கை கிரிக்கெட் வாரியம் I_vote_rcap 
230 Posts - 42%
heezulia
பிசிசிஐ-யிடம் பணிந்தது இலங்கை கிரிக்கெட் வாரியம் I_vote_lcapபிசிசிஐ-யிடம் பணிந்தது இலங்கை கிரிக்கெட் வாரியம் I_voting_barபிசிசிஐ-யிடம் பணிந்தது இலங்கை கிரிக்கெட் வாரியம் I_vote_rcap 
216 Posts - 40%
mohamed nizamudeen
பிசிசிஐ-யிடம் பணிந்தது இலங்கை கிரிக்கெட் வாரியம் I_vote_lcapபிசிசிஐ-யிடம் பணிந்தது இலங்கை கிரிக்கெட் வாரியம் I_voting_barபிசிசிஐ-யிடம் பணிந்தது இலங்கை கிரிக்கெட் வாரியம் I_vote_rcap 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிசிசிஐ-யிடம் பணிந்தது இலங்கை கிரிக்கெட் வாரியம் I_vote_lcapபிசிசிஐ-யிடம் பணிந்தது இலங்கை கிரிக்கெட் வாரியம் I_voting_barபிசிசிஐ-யிடம் பணிந்தது இலங்கை கிரிக்கெட் வாரியம் I_vote_rcap 
21 Posts - 4%
prajai
பிசிசிஐ-யிடம் பணிந்தது இலங்கை கிரிக்கெட் வாரியம் I_vote_lcapபிசிசிஐ-யிடம் பணிந்தது இலங்கை கிரிக்கெட் வாரியம் I_voting_barபிசிசிஐ-யிடம் பணிந்தது இலங்கை கிரிக்கெட் வாரியம் I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பிசிசிஐ-யிடம் பணிந்தது இலங்கை கிரிக்கெட் வாரியம் I_vote_lcapபிசிசிஐ-யிடம் பணிந்தது இலங்கை கிரிக்கெட் வாரியம் I_voting_barபிசிசிஐ-யிடம் பணிந்தது இலங்கை கிரிக்கெட் வாரியம் I_vote_rcap 
11 Posts - 2%
Rathinavelu
பிசிசிஐ-யிடம் பணிந்தது இலங்கை கிரிக்கெட் வாரியம் I_vote_lcapபிசிசிஐ-யிடம் பணிந்தது இலங்கை கிரிக்கெட் வாரியம் I_voting_barபிசிசிஐ-யிடம் பணிந்தது இலங்கை கிரிக்கெட் வாரியம் I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பிசிசிஐ-யிடம் பணிந்தது இலங்கை கிரிக்கெட் வாரியம் I_vote_lcapபிசிசிஐ-யிடம் பணிந்தது இலங்கை கிரிக்கெட் வாரியம் I_voting_barபிசிசிஐ-யிடம் பணிந்தது இலங்கை கிரிக்கெட் வாரியம் I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
பிசிசிஐ-யிடம் பணிந்தது இலங்கை கிரிக்கெட் வாரியம் I_vote_lcapபிசிசிஐ-யிடம் பணிந்தது இலங்கை கிரிக்கெட் வாரியம் I_voting_barபிசிசிஐ-யிடம் பணிந்தது இலங்கை கிரிக்கெட் வாரியம் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பிசிசிஐ-யிடம் பணிந்தது இலங்கை கிரிக்கெட் வாரியம் I_vote_lcapபிசிசிஐ-யிடம் பணிந்தது இலங்கை கிரிக்கெட் வாரியம் I_voting_barபிசிசிஐ-யிடம் பணிந்தது இலங்கை கிரிக்கெட் வாரியம் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிசிசிஐ-யிடம் பணிந்தது இலங்கை கிரிக்கெட் வாரியம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat 23 Apr 2011 - 13:36

ஐ பி எல் போட்டிகளில் விளையாடும் இலங்கை வீரர்கள் தாயகம் திரும்புவதற்கான கால அவகாசம் மேலும் 13 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து சுற்றுப் பயணத்துக்காக தயாராவதற்கு இலங்கை வீரர்கள் தில்ஷான், சங்கக்கரா, மஹேலா ஜெயவர்த்தனே, மேத்யூஸ் உள்பட 11 பேரும் மே 5-ம் தேதிக்குள் நாடு திரும்ப வேண்டும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டு இருந்தது.

இலங்கை வீரர்களை மே 15-ம் தேதி வரையிலாவது ஐ.பி.எல். போட்டியில் விளையாட அனுமதிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுத்தது.

இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்திய இலங்கை விளையாட்டு துறை அமைச்சர் மஹிந்தனதா அலுதமாகே மற்றும் இலங்கை கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் இந்தியாவின் வேண்டுகோளை நிராகரிப்பது என்று முடிவு செய்துள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் முடிவு இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு கடும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது.

இதனிடையே, இலங்கை கிரிக்கெட் வாரியம் தனது முடிவில் இருந்து பின்வாங்காவிட்டால் பதிலடி கொடுக்கும் வகையில், இலங்கை வீரர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை நிறுத்தி வைக்கும்படி ஐ.பி.எல். உரிமையாளர்களை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தும் என்றும், வீரர்களின் ஊதியத்தில் இருந்து 10 சதவீதம் தொகை (சுமார் ரூ.2 கோடி) இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு பகிர்ந்தளிப்பது மறுக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இத்தகைய நிர்ப்பந்தத்தால் இலங்கை கிரிக்கெட் வாரியம் இப்போது பணிந்துள்ளது.

இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பாக இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தநந்தா அலுத்காமகே, இலங்கை கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் மற்றும் தேர்வு குழுவினரிடம் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்கள். இதில் இலங்கை வீரர்களை மேலும் 13 நாட்கள் அதாவது மே 18-ம் தேதி வரை ஐ.பி.எல்.-ல் பங்கேற்க அனுமதி அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.

விகடன்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sat 23 Apr 2011 - 13:41

விளையாட்டுப் பிரச்னைக்கு சீரியஸாப் பேசிப் பணிய வைக்கிறாங்க..

ஆனா,

சீரியஸான பிரச்னையை விளையாட்டாக்கூட அணுகலையே..

பிசிசிஐ-யிடம் பணிந்தது இலங்கை கிரிக்கெட் வாரியம் 0018-2பிசிசிஐ-யிடம் பணிந்தது இலங்கை கிரிக்கெட் வாரியம் 0001-3பிசிசிஐ-யிடம் பணிந்தது இலங்கை கிரிக்கெட் வாரியம் 0010-3பிசிசிஐ-யிடம் பணிந்தது இலங்கை கிரிக்கெட் வாரியம் 0001-3
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat 23 Apr 2011 - 13:50

எது எப்படியோ விழையாட்டு சுவாரஸ்யமாக இருந்தால் சரிதான்

நன்றி பகிர்வுக்கு ரபீக்

நேசமுடன் ஹாசிம்
பிசிசிஐ-யிடம் பணிந்தது இலங்கை கிரிக்கெட் வாரியம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat 23 Apr 2011 - 13:53

ARR wrote:விளையாட்டுப் பிரச்னைக்கு சீரியஸாப் பேசிப் பணிய வைக்கிறாங்க..

ஆனா,

சீரியஸான பிரச்னையை விளையாட்டாக்கூட அணுகலையே..

நூத்துல ஒரு வார்த்த ,,,,,, மகிழ்ச்சி மகிழ்ச்சி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sat 23 Apr 2011 - 14:02

நன்றி ரஃபீக்..!

பிசிசிஐ-யிடம் பணிந்தது இலங்கை கிரிக்கெட் வாரியம் 0018-2பிசிசிஐ-யிடம் பணிந்தது இலங்கை கிரிக்கெட் வாரியம் 0001-3பிசிசிஐ-யிடம் பணிந்தது இலங்கை கிரிக்கெட் வாரியம் 0010-3பிசிசிஐ-யிடம் பணிந்தது இலங்கை கிரிக்கெட் வாரியம் 0001-3
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat 23 Apr 2011 - 14:03

ரபீக் wrote:
ARR wrote:விளையாட்டுப் பிரச்னைக்கு சீரியஸாப் பேசிப் பணிய வைக்கிறாங்க..

ஆனா,

சீரியஸான பிரச்னையை விளையாட்டாக்கூட அணுகலையே..

நூத்துல ஒரு வார்த்த ,,,,,, மகிழ்ச்சி மகிழ்ச்சி

நூ

இதுதானே

ஈகரை தமிழ் களஞ்சியம் பிசிசிஐ-யிடம் பணிந்தது இலங்கை கிரிக்கெட் வாரியம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat 23 Apr 2011 - 14:12

ஐ‌பி‌எல் ஒழுங்கா நடந்தால் சரி! மகிழ்ச்சி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat 23 Apr 2011 - 14:19

நினைத்ததையெல்லாம் சாதிக்கும் வல்லமை பிசிசிஐ க்கு மட்டுமே உண்டு.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக