ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

opera வில் தமிழில் எழுத உதவுங்கள்

3 posters

Go down

opera வில் தமிழில் எழுத உதவுங்கள் Empty opera வில் தமிழில் எழுத உதவுங்கள்

Post by முரளிராஜா Sat Apr 23, 2011 11:08 am

வணக்கம் நண்பர்களே
நான் opera 11 உலாவியை பயன்படுத்துகிறேன். ஆனால் இதில் இ கலப்பை, என்,ஹச்.எம் ரைட்டர் போன்ற மென்பொருட்களை பயன்படுத்தி தமிழில் எழுதமுடியவில்லை. ஆனால் அதே மென்பொருட்களை பயன்படுத்தி firefoz,google chrome போன்ற உலாவிகளில் தமிழ் எழுத்துக்களை அச்சிடமுடிகிறது. ஆனால் எனக்கு opera உலாவிதான் வேகமாக இயங்குகிறது.இப்பொழுது நான் நோட்பேடில் எழுதி பின்னர் பதியவேண்டியதாக உள்ளது. இந்த மென்பொருளை opera வில் எப்படி இயங்கவைப்பது யாராவது விளக்கமாக சொல்லி எனக்கு உதவ முடியுமா?
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

opera வில் தமிழில் எழுத உதவுங்கள் Empty Re: opera வில் தமிழில் எழுத உதவுங்கள்

Post by அசுரன் Sat Apr 23, 2011 11:43 am

அண்ணா கூகுள் குரோம் வர்ஷன் 10 பயன்படுத்துங்க. ஓப்ரா மாதிரியே வேகம் (அதைவிட அதிகம்) மேலும் ஈகலப்பையை பயன்படுத்தலாம். ஓகேவா?
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

opera வில் தமிழில் எழுத உதவுங்கள் Empty Re: opera வில் தமிழில் எழுத உதவுங்கள்

Post by முரளிராஜா Sat Apr 23, 2011 11:51 am

அசுரன் wrote:அண்ணா கூகுள் குரோம் வர்ஷன் 10 பயன்படுத்துங்க. ஓப்ரா மாதிரியே வேகம் (அதைவிட அதிகம்) மேலும் ஈகலப்பையை பயன்படுத்தலாம். ஓகேவா?
நான் மிகவும் வேகம் குறைந்த இணைப்பில் உள்ளதால்
எனக்கு குரோம் வேகமாக இல்லை, ஒப்ரா தான் வேகமாக
உள்ளது. தமிழ் யுனிக்கோட் எழுத்துருவுக்களை ஒப்ராவில்
தட்டச்சிட முடியவில்லை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

opera வில் தமிழில் எழுத உதவுங்கள் Empty Re: opera வில் தமிழில் எழுத உதவுங்கள்

Post by balakarthik Sat Apr 23, 2011 12:03 pm

அண்ணே இதுல முயற்சி செஞ்சுபாருங்க http://www.google.com/transliterate/indic/Tamil


ஈகரை தமிழ் களஞ்சியம் opera வில் தமிழில் எழுத உதவுங்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

opera வில் தமிழில் எழுத உதவுங்கள் Empty Re: opera வில் தமிழில் எழுத உதவுங்கள்

Post by முரளிராஜா Sat Apr 23, 2011 12:07 pm

balakarthik wrote:அண்ணே இதுல முயற்சி செஞ்சுபாருங்க http://www.google.com/transliterate/indic/Tamil
தங்கள் பதிலுக்கு நன்றி பாலா
அது ஏற்கனவே தெரிஞ்ச விசயம்தான்
நான் சொல்வதுபோல் இருந்தால் தட்டச்சிட
மிகவும் எளிதாக இருக்கும் அல்லவா?
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

opera வில் தமிழில் எழுத உதவுங்கள் Empty Re: opera வில் தமிழில் எழுத உதவுங்கள்

Post by balakarthik Sat Apr 23, 2011 12:10 pm

முரளிராஜா wrote:
balakarthik wrote:அண்ணே இதுல முயற்சி செஞ்சுபாருங்க http://www.google.com/transliterate/indic/Tamil
தங்கள் பதிலுக்கு நன்றி பாலா
அது ஏற்கனவே தெரிஞ்ச விசயம்தான்
நான் சொல்வதுபோல் இருந்தால் தட்டச்சிட
மிகவும் எளிதாக இருக்கும் அல்லவா?

கொஞ்சம் பொறுங்க நமது கணினி வல்லுனர்கள் இன்னும் வரவில்லை வந்த உடன் இத்ர்க்கு தீர்வு சொல்லுவாங்க அருமையிருக்கு அருமையிருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் opera வில் தமிழில் எழுத உதவுங்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

opera வில் தமிழில் எழுத உதவுங்கள் Empty Re: opera வில் தமிழில் எழுத உதவுங்கள்

Post by அசுரன் Sat Apr 23, 2011 12:13 pm

நண்பரே முரளி இந்த சுட்டியை பார்த்து சொல்லுங்கள் இது உதவுமா என்று? http://retham.wordpress.com/category/unicode-writer/
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

opera வில் தமிழில் எழுத உதவுங்கள் Empty Re: opera வில் தமிழில் எழுத உதவுங்கள்

Post by balakarthik Sat Apr 23, 2011 12:16 pm

அசுரன் wrote:நண்பரே முரளி இந்த சுட்டியை பார்த்து சொல்லுங்கள் இது உதவுமா என்று? http://retham.wordpress.com/category/unicode-writer/

ஆனா அவரு ஏற்க்கனவே என்‌எச்‌எம் உபயோகபடுதமுடியவில்லை என்று கூரிஉள்ளாரே


ஈகரை தமிழ் களஞ்சியம் opera வில் தமிழில் எழுத உதவுங்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

opera வில் தமிழில் எழுத உதவுங்கள் Empty Re: opera வில் தமிழில் எழுத உதவுங்கள்

Post by முரளிராஜா Sat Apr 23, 2011 12:18 pm

அசுரன் wrote:நண்பரே முரளி இந்த சுட்டியை பார்த்து சொல்லுங்கள் இது உதவுமா என்று? http://retham.wordpress.com/category/unicode-writer/

அசுரன் எனக்காக தேடி தந்தமைக்கு நன்றி ஆனால்
அந்த மென்பொருள் என்னிடம் உள்ளதுதான். ஆனாலும்
அது ஒப்ராவில் போனிட்டிக் வகை எழுத்துருக்களை
தட்டச்சிட முடியவில்லை (அம்மா ammaa ) மற்ற
உலாவிகளில் அது வேலை செய்யும்.
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

opera வில் தமிழில் எழுத உதவுங்கள் Empty Re: opera வில் தமிழில் எழுத உதவுங்கள்

Post by அசுரன் Sat Apr 23, 2011 12:18 pm

balakarthik wrote:
அசுரன் wrote:நண்பரே முரளி இந்த சுட்டியை பார்த்து சொல்லுங்கள் இது உதவுமா என்று? http://retham.wordpress.com/category/unicode-writer/

ஆனா அவரு ஏற்க்கனவே என்‌எச்‌எம் உபயோகபடுதமுடியவில்லை என்று கூரிஉள்ளாரே
ஓ அப்படியா? ஐ யேம் சாரி அழுகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

opera வில் தமிழில் எழுத உதவுங்கள் Empty Re: opera வில் தமிழில் எழுத உதவுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum