ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாக். ஏவுகணைகள் குதிரைகள், இந்திய ஏவுகணைகள் கழுதைகள்

+12
jaya2kumar
இரா.பகவதி
balakarthik
அருண்
சரவணன்
ஆளுங்க
கலைவேந்தன்
யாதுமானவள்
அசுரன்
paarthaa077
ARR
முரளிராஜா
16 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பாக். ஏவுகணைகள் குதிரைகள், இந்திய ஏவுகணைகள் கழுதைகள் - Page 2 Empty பாக். ஏவுகணைகள் குதிரைகள், இந்திய ஏவுகணைகள் கழுதைகள்

Post by முரளிராஜா Sat Apr 23, 2011 10:42 am

First topic message reminder :

பாகிஸ்தான் அணு ஏவுகணைகள் இந்திய ஏவுகணைகளைவிட உயர்ந்தது என்று தி நேஷன் ஆசிரியரும், நசாரியா-இ- பாகிஸ்தான் அறக்கட்டளையின் தலைவருமான மஜித் நிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

எங்கள் ஏவுகணைகள் குதிரைகள் போன்றது. இந்தியர்களின் ஏவுகணைகள் கழுதைகள் போன்றதாகும். போர்க்காலங்களில் இந்திய ஏவுகணைகளை பாகிஸ்தான் ஏவுகணைகள் தோற்கடித்துவிடும்.

நம் சுதந்திரத்தையும், வல்லமையும் காக்க பாகிஸ்தானின் தேசிய கவி காலமான டாக்டர் அல்லாமா முகமது இக்பாலின் தத்துவங்கள் மற்றும் முகமது நபியின் போதனைகள் படியும் தான் நடக்க வேண்டும் என்றார்.

பாகிஸ்தான் வர்த்தகச் செயலாளர் ஜாபர் மகமூத் இந்த வார துவக்கத்தில் கூறுகையில்,

பாகிஸ்தானுக்கு குறைந்த விலையில் மின்சாரம் வழங்க இந்தியா முன்வந்துள்ளது. இந்த சலுகையை நாங்கள் நிச்சயம் கருத்தில்
கொள்வோம் என்றார்.

இதற்கு நிசாமி கூறியது,

பாகிஸ்தானுக்கு மின்சாரம் வழங்க இந்தியா காஷ்மீர் ஆறுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. நம் வர்த்தக செயலரும் வெட்கமின்றி இந்தியாவின் சலுகையை கருத்தில் கொள்வதாகத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து மின்சாரம் கிடைப்பதை வெறுக்கிறோம்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உதவியுடன் இந்தியா பாகிஸ்தானை குறிவைக்கிறது. அணு குண்டு வைத்திருக்கும் ஒரே முஸ்லீம் நாடு பாகிஸ்தான் தான். இந்தியாவை அடக்குவது ஒவ்வொரு பாகிஸ்தானியரின் கடமை என்றார்.

நன்றி தட்ஸ் தமிழ்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down


பாக். ஏவுகணைகள் குதிரைகள், இந்திய ஏவுகணைகள் கழுதைகள் - Page 2 Empty Re: பாக். ஏவுகணைகள் குதிரைகள், இந்திய ஏவுகணைகள் கழுதைகள்

Post by balakarthik Sat Apr 23, 2011 1:55 pm

மோதலா இந்தியாவுள இருக்குற மின்சார தட்டுபாட நீக்கிட்டு அப்புறம் மத்தவங்களுக்கு குடுக்கலாம் சட்டியில்யே இல்ல அப்புறம் தானே அகப்பயில எடுக்கறதுக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் பாக். ஏவுகணைகள் குதிரைகள், இந்திய ஏவுகணைகள் கழுதைகள் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பாக். ஏவுகணைகள் குதிரைகள், இந்திய ஏவுகணைகள் கழுதைகள் - Page 2 Empty Re: பாக். ஏவுகணைகள் குதிரைகள், இந்திய ஏவுகணைகள் கழுதைகள்

Post by இரா.பகவதி Sat Apr 23, 2011 2:34 pm

நாங்க எல்லாரும் சேர்ந்து உன் நாட்டுல ஒன்னுக்கு போனாலே போதும் உன் நாடு பாகிஸ்தான் முழ்கியே அளிஞ்சிடும் ,ஏண்டா உங்களுக்கு வீண் சவுடால் போங்கடா போயி பொலைக்கிற வழிய பாருங்கட
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

பாக். ஏவுகணைகள் குதிரைகள், இந்திய ஏவுகணைகள் கழுதைகள் - Page 2 Empty Re: பாக். ஏவுகணைகள் குதிரைகள், இந்திய ஏவுகணைகள் கழுதைகள்

Post by jaya2kumar Tue Apr 26, 2011 6:16 pm

கார்க்கில் போற மறந்துடாங்க போல எவ்வளவு அடிச்சலும் தங்கராங்க ரொம்ப நல்லவனு சொல்றாங்க

jayakumar
jaya2kumar
jaya2kumar
பண்பாளர்


பதிவுகள் : 56
இணைந்தது : 18/03/2011

Back to top Go down

பாக். ஏவுகணைகள் குதிரைகள், இந்திய ஏவுகணைகள் கழுதைகள் - Page 2 Empty Re: பாக். ஏவுகணைகள் குதிரைகள், இந்திய ஏவுகணைகள் கழுதைகள்

Post by பாலாஜி Tue Apr 26, 2011 6:47 pm


கழுதையா , குதிரையா எனபது முக்கியம் இல்ல, அத எப்படி பயன்படுத்துவது என்பதுதான் முக்கியம்.


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பாக். ஏவுகணைகள் குதிரைகள், இந்திய ஏவுகணைகள் கழுதைகள் - Page 2 Empty Re: பாக். ஏவுகணைகள் குதிரைகள், இந்திய ஏவுகணைகள் கழுதைகள்

Post by கோவை ராம் Tue Apr 26, 2011 7:00 pm

பாகிஸ்தானுக்கு மின்சாரம் வழங்கும் இந்தியா அரசின் முடிவை எதிர்ப்பவர்கள்

வெங்காயம் விலை உயர்தபோதும் ,,சர்கரை ,சிமெண்ட் விலை உயரும்போதெல்லாமும் பாகிஸ்தான் நமக்கு உதவியதை எண்ணி பார்க்க வேண்டும்

ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

பாக். ஏவுகணைகள் குதிரைகள், இந்திய ஏவுகணைகள் கழுதைகள் - Page 2 Empty Re: பாக். ஏவுகணைகள் குதிரைகள், இந்திய ஏவுகணைகள் கழுதைகள்

Post by அசுரன் Fri Apr 29, 2011 2:13 pm

யாதுமானவள் wrote:கலை, அசுரன் சொன்னது....அக்கறையில்லா அரசியல்வாதிகளைப்பற்றியல்ல. இக்கரையிலுள்ள அரசியல்வாதிகளைப்பற்றி. என்ன சரிதானே அசுரா?
நான் எனது கருத்தை எனது பாணியில் தான் சொன்னேன்! சரியாக சொன்னீங்க யாதுமானவளே!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பாக். ஏவுகணைகள் குதிரைகள், இந்திய ஏவுகணைகள் கழுதைகள் - Page 2 Empty Re: பாக். ஏவுகணைகள் குதிரைகள், இந்திய ஏவுகணைகள் கழுதைகள்

Post by பூஜிதா Fri Apr 29, 2011 2:59 pm

பன்றிகள் தங்களை தாமே குதிரை என்று கூறிக்கொள்கிறது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

பாக். ஏவுகணைகள் குதிரைகள், இந்திய ஏவுகணைகள் கழுதைகள் - Page 2 Empty Re: பாக். ஏவுகணைகள் குதிரைகள், இந்திய ஏவுகணைகள் கழுதைகள்

Post by மகா பிரபு Fri Apr 29, 2011 3:01 pm

பூஜிதா wrote:பன்றிகள் தங்களை தாமே குதிரை என்று கூறிக்கொள்கிறது பாக். ஏவுகணைகள் குதிரைகள், இந்திய ஏவுகணைகள் கழுதைகள் - Page 2 56667 பாக். ஏவுகணைகள் குதிரைகள், இந்திய ஏவுகணைகள் கழுதைகள் - Page 2 56667 பாக். ஏவுகணைகள் குதிரைகள், இந்திய ஏவுகணைகள் கழுதைகள் - Page 2 56667 பாக். ஏவுகணைகள் குதிரைகள், இந்திய ஏவுகணைகள் கழுதைகள் - Page 2 56667 பாக். ஏவுகணைகள் குதிரைகள், இந்திய ஏவுகணைகள் கழுதைகள் - Page 2 56667
பாக். ஏவுகணைகள் குதிரைகள், இந்திய ஏவுகணைகள் கழுதைகள் - Page 2 224747944 பாக். ஏவுகணைகள் குதிரைகள், இந்திய ஏவுகணைகள் கழுதைகள் - Page 2 224747944 பாக். ஏவுகணைகள் குதிரைகள், இந்திய ஏவுகணைகள் கழுதைகள் - Page 2 224747944
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பாக். ஏவுகணைகள் குதிரைகள், இந்திய ஏவுகணைகள் கழுதைகள் - Page 2 Empty Re: பாக். ஏவுகணைகள் குதிரைகள், இந்திய ஏவுகணைகள் கழுதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum