Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று உலக புத்தக தினம்
3 posters
Page 1 of 1
இன்று உலக புத்தக தினம்
இரட்டிப்பு ஆனந்தம் என்பார்களோ அப்படி ஒரு ஆனந்தத்தை புத்தக பிரியர்களுக்கு தரக்கூடிய இணையதளமாக ரீட்எனிபுக் தளத்தை சொல்லலாம்.பெயருக்கேற்ப எந்த புத்தகத்தையும் படிக்க வழி செய்கிறது இந்த தளம்.அதிலும் மிகவும் சுலபமாக,இபுக்காக.
புத்தக பிரியர்களுக்காக என்று பிரத்யேக இணையதளங்கள் பல இருக்கின்றன.வெறும்னே புத்தகங்களை பட்டியலிடாமல் ரசனையின் அடிப்படையில் நமக்கு பிடிக்க கூடிய புதிய புத்தகங்களை பரிந்துரைக்கும் அருமையான தளங்களும் இருக்கின்றன.
அதே போல இணையத்தில் இபுக் வடிவில் கிடைக்க கூடிய புத்தகங்களை தேட உதவும் தளங்களுமிருக்கின்றன.இலவச இபுக்களை அடையாளம் காட்டும் தளங்களையும் நீங்கள் அறீந்திருக்கலாம்.
‘ரீட் எனி புக்’ தளம் இந்த இரண்டையுமே செய்கிறது.
இந்த தளத்தில் உங்களுக்கு பிடித்தமான புத்தகத்தை தேர்வ செய்து அந்த புத்தகத்தை அப்படியே இபுக்காக படிக்கத்துவங்கி விடலாம்.
இதற்காக தனியே எந்த சாப்ட்வேரையும் தரவிறக்கம் செய்ய வேண்டாம்.ஏன் படிக்கப்போகும் புத்தகத்தை கூட டவுண்லோடு செய்ய வேண்டாம்.புத்தகத்தை தேர்வு செய்த பின் அதில் ஒரே ஒரு கிளிக் செய்தால் போதும் அந்த புத்தகத்தை படிக்கத்துவங்கி விடலாம்.அதற்கான ரீடர் அதே பக்கத்தில் தோன்றுகிறது.என்வே பிரவுசரை விட்டு வெளியே செல்லவும் தேவையயில்லை.
பக்கங்களை திருப்புவது போல ஒவ்வொரு பக்கமாக கிளிக்செய்து படித்துக்கொண்டே இருக்கலாம்.தேவை என்றால் ரீடரை மட்ட்டும் பெரிதாகி படிக்கவும் வசதி உள்ளது. மாஜிகல் ரியலிச மேதை மார்குவேசின் ஒரு நூற்றாண்டு தனிமையில் துவங்கி எல்லா பிரிவுகளிலும் புத்தகங்கள் இருக்கின்றன.
புத்தகங்கள் எதிர்பார்க்க கூடியது போல தனித்தனி தலைப்புகளின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளன.
பட்டியலை கூட பார்க்க வேண்டாம் நமக்கு தேவையான புத்தகததை குறிப்பிட்டு தேடவும் முடியும்.அதே போல மற்றவ்ர்கள் படிக்கும் புத்தகங்களையும் ஒரு பார்வை பார்த்து எல்லோரும் படிப்பதை படித்து பார்க்கலாம்.
ஒவ்வொரு புத்தகம் பற்றீய சுருக்கமான அறிமுகத்தோடு அவற்றின் வகை குறிப்பிடப்பட்டு அத்தியாயம் அத்தியாமாக ரிடரில் புதத்கம் விரிவது புத்தக பிரியர்களுக்கு உணமையிலேயே பரவசமன அனுபவம்.நல்ல புத்தகம் என்றால் ஒரே மூச்சில் கூட வாசித்து விடலாம்.புதிய புத்தகம் என்றால் எப்படி இருக்கிறது என் சில பக்கங்களை புரட்டி பார்க்கலாம்.
புத்தகங்களை டவுண்லோடு செய்வதும் அவற்றின் கோப்பு அளவும் சோதனையாக அமையலாம் என்னும் போது ஒரே பக்கத்திலேயே ஒரே கிளிக்கிலேயே புத்தகத்தை படிக்கத்துவங்கி விடலாம் என்பது உண்மையிலேயே பாராட்ட வேண்டிய விஷயம் தான்.
புத்தக பிரியர்களை இந்த தளம் நிச்சயம் கவரும்.தங்கள் அபிமான தளமாக இதனை குறித்து கொள்ளலாம்.
அப்படியே இந்த தளத்தில் இன்னும் இடம் பெறாத புத்தகத்தை சேர்க்க சொல்லி பரிந்துரைக்கலாம்.
இலவச இணைய வாசிப்பிற்கான இந்த தளத்தை கொண்டாடலாம்.நம்முடைய செம்மொழி தமிழுக்கும் இப்படி ஒரு இணையதளத்தை உருவாக்கலாமே.

Guest- Guest
Re: இன்று உலக புத்தக தினம்
வந்த உடனேயா , நண்பா தயவு செய்து உங்க பதிவுகள சரியான பகுதியில பதியுங்க.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: இன்று உலக புத்தக தினம்
balakarthik wrote:வந்த உடனேயா , நண்பா தயவு செய்து உங்க பதிவுகள சரியான பகுதியில பதியுங்க.
இவருக்கு நீங்கள் தரும் பினுடம் அனைத்தும் இந்த வாசகம் தான் இருக்கிறது
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: இன்று உலக புத்தக தினம்
பூஜிதா wrote:balakarthik wrote:வந்த உடனேயா , நண்பா தயவு செய்து உங்க பதிவுகள சரியான பகுதியில பதியுங்க.
இவருக்கு நீங்கள் தரும் பினுடம் அனைத்தும் இந்த வாசகம் தான் இருக்கிறது
என்ன பன்றது பூஜிதா இவரு போடுற அத்தனை பதிவுகளுமே தவறான பகுதியிலயே பதிவிடுராறு நானும் இவரு பதிவு வந்த உடனே அத வேறு பகுதிக்கு மா(ட்டி)திக்கிட்டு இருக்குறேன்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: இன்று உலக புத்தக தினம்
புதியவரே! இந்த வசதி கூகுள் ஈபுக்கிலும் உள்ளதே! எனினும் தகவலுக்கு நன்றி.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Similar topics
» உலக சிறுவர் புத்தக தினம் இன்று!
» உலகப் புத்தக தினம் உருவானது இப்படித்தான்!
» வாசிப்பு, நேசிப்பு, யோசிப்பு, சுவாசிப்பு: இன்று உலக புத்தக தினம்!
» ஏப்., 23 - உலக புத்தக தினம்!
» ஏப்ரல் 23, புத்தக தினம் -புத்தகங்கள் தொடர்பான சில சுவாரஸ்யமான தகவல்கள்:

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|