புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று இரவு எரிகற்கள் மழை!  Poll_c10இன்று இரவு எரிகற்கள் மழை!  Poll_m10இன்று இரவு எரிகற்கள் மழை!  Poll_c10 
29 Posts - 60%
heezulia
இன்று இரவு எரிகற்கள் மழை!  Poll_c10இன்று இரவு எரிகற்கள் மழை!  Poll_m10இன்று இரவு எரிகற்கள் மழை!  Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
இன்று இரவு எரிகற்கள் மழை!  Poll_c10இன்று இரவு எரிகற்கள் மழை!  Poll_m10இன்று இரவு எரிகற்கள் மழை!  Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
இன்று இரவு எரிகற்கள் மழை!  Poll_c10இன்று இரவு எரிகற்கள் மழை!  Poll_m10இன்று இரவு எரிகற்கள் மழை!  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று இரவு எரிகற்கள் மழை!  Poll_c10இன்று இரவு எரிகற்கள் மழை!  Poll_m10இன்று இரவு எரிகற்கள் மழை!  Poll_c10 
194 Posts - 73%
heezulia
இன்று இரவு எரிகற்கள் மழை!  Poll_c10இன்று இரவு எரிகற்கள் மழை!  Poll_m10இன்று இரவு எரிகற்கள் மழை!  Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
இன்று இரவு எரிகற்கள் மழை!  Poll_c10இன்று இரவு எரிகற்கள் மழை!  Poll_m10இன்று இரவு எரிகற்கள் மழை!  Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
இன்று இரவு எரிகற்கள் மழை!  Poll_c10இன்று இரவு எரிகற்கள் மழை!  Poll_m10இன்று இரவு எரிகற்கள் மழை!  Poll_c10 
8 Posts - 3%
prajai
இன்று இரவு எரிகற்கள் மழை!  Poll_c10இன்று இரவு எரிகற்கள் மழை!  Poll_m10இன்று இரவு எரிகற்கள் மழை!  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இன்று இரவு எரிகற்கள் மழை!  Poll_c10இன்று இரவு எரிகற்கள் மழை!  Poll_m10இன்று இரவு எரிகற்கள் மழை!  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இன்று இரவு எரிகற்கள் மழை!  Poll_c10இன்று இரவு எரிகற்கள் மழை!  Poll_m10இன்று இரவு எரிகற்கள் மழை!  Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
இன்று இரவு எரிகற்கள் மழை!  Poll_c10இன்று இரவு எரிகற்கள் மழை!  Poll_m10இன்று இரவு எரிகற்கள் மழை!  Poll_c10 
2 Posts - 1%
Barushree
இன்று இரவு எரிகற்கள் மழை!  Poll_c10இன்று இரவு எரிகற்கள் மழை!  Poll_m10இன்று இரவு எரிகற்கள் மழை!  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இன்று இரவு எரிகற்கள் மழை!  Poll_c10இன்று இரவு எரிகற்கள் மழை!  Poll_m10இன்று இரவு எரிகற்கள் மழை!  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று இரவு எரிகற்கள் மழை!

கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Postகார்த்திநடராஜன் Thu Apr 21, 2011 7:20 pm

இன்றிரவும் நாளை இரவும் வானிலிருந்து ஏராளமான எரிகற்கள் பூமியை நோக்கி பாயவுள்ளன.

தாட்சர் என்று அழைக்கப்படும் விண் கல்லைச் சுற்றி (இதன் இன்னொரு பெயர்
comet C/1861 G1) காணப்படும் தூசி மண்டலத்தில் உள்ள எரிகற்கள் தான்
பூமியில் விழ உள்ளன. ஒவ்வொரு ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்த விண் கல்லின்
வால் பகுதியான தூசிப் பாதையில் பூமி நுழைவது வழக்கம்.

அப்போது அதிலுள்ள எரிகற்கள் பூமிக்குள் விழும். இந்த ஆண்டு கடந்த 16ம்
தேதி முதல் பூமிக்குள் இந்த எரிகற்கள் விழ ஆரம்பித்துவிட்டன. வரும் 26ம்
தேதி வரை அவை விழும் என்றாலும் இன்றிரவும் நாளையும் தான் அதிக அளவி்ல் அவை
பூமிக்குள் விழும்.

ஈட்டி போல பாயும் இந்த எரிகற்களால் பாதிப்பு ஏதும் ஏற்படாது. அவை பூமியின்
வளி மண்டலத்தில் நுழையும்போதே பஸ்மாகிவிடு்ம். இவற்றை இன்றும் நாளையும்
வெறும் கண்களாலேயே பார்க்க முடியும்.

அதிகாலைக்கு கொஞ்சம் முன்பாக, வெளிச்சம் மிகக் குறைவான இடங்களில், நிலவின்
வெளிச்சமும் மிக மிகக் குறைவாக இருக்கும்போது இதை தெளிவாகப் பார்த்து
மகிழலாம்.
நன்றி
TMT

யாதும் ஊரே யாவரும் கேளிர்
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sat Apr 23, 2011 11:13 am

இச்செய்தி குறித்த தொடர் தகவல் ஏதேனுமுண்டா..?

இன்று இரவு எரிகற்கள் மழை!  0018-2இன்று இரவு எரிகற்கள் மழை!  0001-3இன்று இரவு எரிகற்கள் மழை!  0010-3இன்று இரவு எரிகற்கள் மழை!  0001-3
paarthaa077
paarthaa077
பண்பாளர்

பதிவுகள் : 179
இணைந்தது : 15/05/2009

Postpaarthaa077 Sat Apr 23, 2011 11:18 am

குறிப்பிட்ட நாடுகளில் அதிகமாக தோன்ற வாய்ப்பு உள்ளதா?

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக