ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் மகள் கார்த்திகா- நடிகை ராதா.

5 posters

Go down

என் மகள் கார்த்திகா- நடிகை ராதா. Empty என் மகள் கார்த்திகா- நடிகை ராதா.

Post by தாமு Sat Apr 23, 2011 6:16 am

""சின்னஞ்சிறு கிராமத்தில் இருந்துதான் இந்த சினிமாவுக்கு வந்தேன். வந்த சமயத்தில் நிறைய ஆச்சரியங்கள். அப்போதெல்லாம் படப்பிடிப்பு தளத்துக்கு வரும் போட்டோகிராபர்கள் என்னை நிறைய போட்டோ எடுத்து செல்வார்கள். ஆனால் அதையெல்லாம் பார்க்க எனக்கு நேரம் இருக்காது. அவ்வப்போது என்னைப் பற்றி வரும் கிசுகிசுக்களை படிப்பேன். சிரிப்புதான் வரும். நிறைய முயற்சி, கடின உழைப்பு என தமிழ் சினிமாவில் குறிப்பிட்டதொரு இடத்தை பிடித்தேன். அதன் பின் திருமணம், குழந்தைகள் என வாழ்வின் இன்னொரு கட்டத்துக்குச் சென்று விட்டேன். நான் சினிமாவில் நடித்து, 19 வருடங்கள் ஆகி விட்டது. இப்போது சினிமா நிறைய மாற்றங்களை சந்தித்து விட்டதாக சொல்லுகிறார்கள். ஆனால் நல்ல கதை ஒரு போதும் தோற்பதில்லை. அதை எப்போதும் ரசிகர்கள் நிராகரிப்பதில்லை என்பதுதான் உண்மை. அது போல்தான் என் மகள் கார்த்திகா அறிமுகமாகும் "கோ' படமும். நிறைய பேருக்கு முதல் படம்
காதல், ரொமான்ஸ் என்ற வகையில்தான் இருக்கும். ஆனால் இது அப்படியில்லை. கார்த்திகாவுக்கு நடிக்க ஸ்கோப் உள்ள கதையாக அமைந்திருக்கிறது. ராதா மகள் கார்த்திகா என்பதற்காக இந்த பட வாய்ப்பு கிடைக்கவில்லை. அதுவும் ஒரு காரணம். அவர் நின்று வெற்றிப் பெற அவரது தனிப்பட்ட திறமைகள் மட்டுமே அடித்தளமாக இருக்கும்.''
 தன் மகள் கார்த்திகாவை சென்னையில் செய்தியாளர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்து இப்படி பேசினார் நடிகை ராதா.




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

என் மகள் கார்த்திகா- நடிகை ராதா. Empty Re: என் மகள் கார்த்திகா- நடிகை ராதா.

Post by ARR Sat Apr 23, 2011 11:16 am

நல்லா வரட்டும்.. வாழ்த்துகள்..!


என் மகள் கார்த்திகா- நடிகை ராதா. 0018-2என் மகள் கார்த்திகா- நடிகை ராதா. 0001-3என் மகள் கார்த்திகா- நடிகை ராதா. 0010-3என் மகள் கார்த்திகா- நடிகை ராதா. 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

என் மகள் கார்த்திகா- நடிகை ராதா. Empty Re: என் மகள் கார்த்திகா- நடிகை ராதா.

Post by அசுரன் Sat Apr 23, 2011 11:40 am

முதல் படிக்கெட்டில் நிற்கும் கார்த்திகாவிற்கு வாழ்த்துக்கள். இன்னும் ஏறவேன்டிய படிகெட்டுக்கள் நிறைய இருக்கு அம்மணி ஜாக்கிரதை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

என் மகள் கார்த்திகா- நடிகை ராதா. Empty Re: என் மகள் கார்த்திகா- நடிகை ராதா.

Post by balakarthik Sat Apr 23, 2011 11:42 am

அம்மா போல பெரிய ரவுண்டு இவரும் வர வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் என் மகள் கார்த்திகா- நடிகை ராதா. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

என் மகள் கார்த்திகா- நடிகை ராதா. Empty Re: என் மகள் கார்த்திகா- நடிகை ராதா.

Post by அசுரன் Sat Apr 23, 2011 11:44 am

balakarthik wrote:அம்மா போல பெரிய ரவுண்டு இவரும் வர வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நீங்க பெரிய ரவுன்டுன்னு சொன்னது நெத்தியில வைக்கிற பொட்டை தானே! குதூகலம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

என் மகள் கார்த்திகா- நடிகை ராதா. Empty Re: என் மகள் கார்த்திகா- நடிகை ராதா.

Post by யாதுமானவள் Sat Apr 23, 2011 11:50 am

அசுரன் wrote:
balakarthik wrote:அம்மா போல பெரிய ரவுண்டு இவரும் வர வாழ்த்துக்கள் என் மகள் கார்த்திகா- நடிகை ராதா. 677196 என் மகள் கார்த்திகா- நடிகை ராதா. 677196 என் மகள் கார்த்திகா- நடிகை ராதா. 677196
நீங்க பெரிய ரவுன்டுன்னு சொன்னது நெத்தியில வைக்கிற பொட்டை தானே! என் மகள் கார்த்திகா- நடிகை ராதா. 168113

காலையில் வாய்விட்டு சிரிக்க வைத்தீர்கள் அசுரா . ஹாஹாஹா.. புன்னகை


அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Back to top Go down

என் மகள் கார்த்திகா- நடிகை ராதா. Empty Re: என் மகள் கார்த்திகா- நடிகை ராதா.

Post by அசுரன் Sat Apr 23, 2011 11:54 am

யாதுமானவள் wrote:
அசுரன் wrote:
balakarthik wrote:அம்மா போல பெரிய ரவுண்டு இவரும் வர வாழ்த்துக்கள் என் மகள் கார்த்திகா- நடிகை ராதா. 677196 என் மகள் கார்த்திகா- நடிகை ராதா. 677196 என் மகள் கார்த்திகா- நடிகை ராதா. 677196
நீங்க பெரிய ரவுன்டுன்னு சொன்னது நெத்தியில வைக்கிற பொட்டை தானே! என் மகள் கார்த்திகா- நடிகை ராதா. 168113

காலையில் வாய்விட்டு சிரிக்க வைத்தீர்கள் அசுரா . ஹாஹாஹா.. புன்னகை
ஆஹா யாருக்கும் புரியாதுன்னு புதிர்போட்டு சொன்னா இவங்க கண்டுபிடிச்சிட்டாங்களே போட்டிக்கு ரெடி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

என் மகள் கார்த்திகா- நடிகை ராதா. Empty Re: என் மகள் கார்த்திகா- நடிகை ராதா.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum