ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் செல்வாக்கு மிக்க மனிதர்களில் தோனிக்கு 52-வது இடம்

3 posters

Go down

உலகின் செல்வாக்கு மிக்க மனிதர்களில் தோனிக்கு 52-வது இடம் Empty உலகின் செல்வாக்கு மிக்க மனிதர்களில் தோனிக்கு 52-வது இடம்

Post by தாமு Sat Apr 23, 2011 6:14 am

நியூயார்க், ஏப்.22: நியூயார்க்கில் இருந்து வெளியாகும் டைம் வார இதழ் உலகின் செல்வாக்கு மிகுந்த 100 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது.
 அதில் இந்திய கிரிக்கெட் அணியின் மகேந்திர சிங் தோனிக்கு 52-வது இடம் அளிக்கப்பட்டுள்ளது. டைம் இதழின் செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியிலில் இடம்பெற்றுள்ள இரண்டாவது விளையாட்டு வீரர் தோனி. கடந்த ஆண்டு டைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் சச்சின் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
 அமெரிக்க அதிபர் ஒபாமா 87-வது இடத்திலும், ஆர்ஜென்டீனாவின் கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி 88-வது இடத்திலும் உள்ளனர். ஆனால் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் 43-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
 தோனி குறித்து டைம் இதழில் கூறப்பட்டிருப்பதாவது:


தோனி, இந்திய அணியின் மிகச்சிறந்த கேப்டனாக உலகம் முழுவதும் அறியப்பட்டுள்ளார். பணிவான குணம், பதற்றமில்லாமல் நம்பிக்கையோடு விளையாடுவது ஆகியவற்றாலேயே அவரை அனைவரும் விரும்புகின்றனர்.
 "அவரின் திறமை பிரமிக்க வைக்கிறது. இந்தியாவில் சாதனை படைத்தவர்கள் எல்லாமே மிகப்பெரிய குடும்ப பின்னணியைக் கொண்டவர்கள்.
 ஆனால் தோனி இவை எதுவும் இல்லாமல் சிறிய நகரில் இருந்து வந்த தனது திறமை ஒன்றால் மட்டுமே சாதித்தவர்' என்று எழுத்தாளர் சேதன் பாகத் தெரிவித்துள்ளார்.
 தோனி கிரிக்கெட் அணிக்கு தலைமை மட்டும் வகிக்கவில்லை. நம்பிக்கையான கேப்டன் என்ற பெயரையும் பெற்றுள்ளார். அவர் இந்தியாவிற்கு உலகக் கோப்பையை வென்று கொடுத்ததோடு, வெற்றிபெறுவதையும் கற்றுக்கொடுத்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது


dinamani உலகின் செல்வாக்கு மிக்க மனிதர்களில் தோனிக்கு 52-வது இடம் 678642



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

உலகின் செல்வாக்கு மிக்க மனிதர்களில் தோனிக்கு 52-வது இடம் Empty Re: உலகின் செல்வாக்கு மிக்க மனிதர்களில் தோனிக்கு 52-வது இடம்

Post by பூஜிதா Sat Apr 23, 2011 10:44 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

உலகின் செல்வாக்கு மிக்க மனிதர்களில் தோனிக்கு 52-வது இடம் Empty Re: உலகின் செல்வாக்கு மிக்க மனிதர்களில் தோனிக்கு 52-வது இடம்

Post by தாமு Sat Apr 23, 2011 12:01 pm

உலகின் செல்வாக்கு மிக்க மனிதர்களில் தோனிக்கு 52-வது இடம் 677196 உலகின் செல்வாக்கு மிக்க மனிதர்களில் தோனிக்கு 52-வது இடம் 678642



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

உலகின் செல்வாக்கு மிக்க மனிதர்களில் தோனிக்கு 52-வது இடம் Empty Re: உலகின் செல்வாக்கு மிக்க மனிதர்களில் தோனிக்கு 52-வது இடம்

Post by உமா Sat Apr 23, 2011 1:00 pm

அவங்க பணக்காரர் ஆகுராங்க..
நாம ஏங்க கை தட்டி மகிழனும்....



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

உலகின் செல்வாக்கு மிக்க மனிதர்களில் தோனிக்கு 52-வது இடம் Empty Re: உலகின் செல்வாக்கு மிக்க மனிதர்களில் தோனிக்கு 52-வது இடம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உலகின் ஆற்றல் மிக்க மொழிகள்
» உலகில் சக்தி வாய்ந்த மனிதர்களில் சீன அதிபருக்கு முதலிடம் : ஒபாமா 2ம் இடம்
» சீனா 3-வது இடம், இந்தியா 41-வது இடம் : உலகின் மிகப்பெரிய சுற்றுலா தளம்!!
» உலகின் சக்தி வாய்ந்த முதல்நூறு மனிதர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. சோனியா 12வது இடம் மன்மோகன் சிங் 19வது இடம்
» உலகின் மிக ஆபத்தான இடம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum