புதிய பதிவுகள்
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முத்தம் என்று பயம் எதற்கு...
Page 1 of 1 •
முத்தம் என்று சத்தம்போட்டுச் சொன்னாலே மகாபாவம் என்று நினைக்கிற கலாசாரம் நம்முடையது. இருட்டில் நடக்க வேண்டியதை யெல்லாம் வெளிச்சம் போடலாமா என்று சொல்கிறார்கள் கலாசாரக் காவலர்கள். சினிமாவில் முத்தக்காட்சி வருவதாகச் சொன்னாலே அது பெரிய செய்தியாகிவிடுகிறது- உடலுறவு பற்றிய மொத்தத்தையும் சினிமாப் பாடல்களில் பச்சையாகச் சொன்னாலும் அது தப்பில்லை- முத்தத்திற்கு மட்டும் தடை. பத்மினி கோலாபூரி வேல்ஸ் இளவரசுக்கு இதழில் 'இச்' கொடுத்ததும் ஷபனா அஸ்மி நெல்சன் மண்டேலாவை முத்தமிட்டதும் இரண்டு வருஷங்களுக்கு முன்னால் ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கேர் ஷில்பாவை முத்தமிட்டதும் எவ்வளவு சர்ச்சைக்குரிய செய்திகளாகின என்பதை அறிவோம். ஆயத்துல்லா கோமேனி கணவனும் மனைவியும் முத்தம் கொடுத்துக் கொள்வதற்கு கூடத் தடை விதித்தார். ஆனால் கடவுள் மனிதனுக்கு வாழ்க்கையின் அர்த்தத்தை முத்தத்தின் மூலம் புரியவைத்தார் என்று பைபிளின் சொல்கிறது.
முத்தம் கொடுப்பது அவ்வளவு பாவமான செயலா? சொல்லப் போனால் அதனால் ஏற்படும் நன்மைகள் பல. பென்சில்வேனியாவின் ஒரு மனோதத்துவ பேராசிரியர் சொல்கிறார், 'இதழ்கள் சந்திக்கும்போது மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றம் காதலன்/ காதலியருக்கு உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிறது - மன அழுத்தத்தைக் குறைத்து மனதை அமைதிப்படுத்துகிறது' என்று. பல் மருத்துவர்கள் முத்தம் கொடுக்கும்போது எச்சில் ஊறுவதால் ஒரு நல்ல முத்தம் பற்கள் சொத்தையாவதைத் தடுக்கிறது என்று சொல்கிறார்கள். உடற்பயிற்சி நிபுணர்கள் நீண்ட முத்தம் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது எனக் கூறுகின்றனர். முத்தத்தின் போது சுரக்கும் அட்ரினலின் இருதயம் உடலிற்கு அதிகமான ரத்தத்தை பம்ப் செய்ய உதவுகிறது என்றும் சொல்லப்படுகிறது. இதனால் இருதயத்தில் அடைப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் குறைகின்றன. தாடை மற்றும் கன்னங்களிலுள்ள தசைகளின் அசைவினால் அவை தொய்வடைவதைத் தவிர்த்து நம்மை இளமையாக வைக்கவும் முத்தம்
உதவுகிறது. அதனால்தானோ என்னவோ 2005ம் ஆண்டில் ஜேம்ஸ் பெல்ஷா என்பவரும் சோபியா செரினும் - (மூச்சைப் பிடித்துக் கொள்ளுங்கள்!) தொடர்ந்து 31 மணி நேரம் முப்பது நிமிஷம் முத்தம் கொடுத்து கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார்கள்.
இப்படி ஏராளமான நன்மைகள் உள்ள முத்தத்தை ஏன் ஏதோ தீண்டத் தகாததாக நினைக்க வேண்டும்- கலாசாரக் காவலராகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் கர்நாடகாவின் முத்தலிக்கின் பெயரிலேயே முத்தம் இருக்கிறதே!. பயந்து ஒதுங்காதீர்கள் அதற்காக பகிரங்கமாக்காதீர்கள்

நேசமுடன் ஹாசிம்
விடுங்க பாஸ் நாமலாம் ஏழுக்குள்ள ஏழு நமக்குள்ள எதுக்கு சண்டஹாசிம் wrote:balakarthik wrote:நாகேல்லாம் சூரியனுக்கே டார்ச் அடிகரவங்கஹாசிம் wrote:balakarthik wrote:உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா
எனக்கேவா மாப்பள
அத நிரூபிச்சிட்டிங்களே விளக்கமா வேற சொல்லணுமா?
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
balakarthik wrote:விடுங்க பாஸ் நாமலாம் ஏழுக்குள்ள ஏழு நமக்குள்ள எதுக்கு சண்டஹாசிம் wrote:balakarthik wrote:நாகேல்லாம் சூரியனுக்கே டார்ச் அடிகரவங்கஹாசிம் wrote:balakarthik wrote:உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா
எனக்கேவா மாப்பள
அத நிரூபிச்சிட்டிங்களே விளக்கமா வேற சொல்லணுமா?
சண்ட இல்ல பாஸ் எட்டாவத தேடுறோமில்ல அதுதான்
நேசமுடன் ஹாசிம்
- Sponsored content
Similar topics
» பயம், பயம், என்று மறையுமோ இந்த பயம்!
» நம்ப முடியாத அதிசயங்கள் - ஏன், எதற்கு, எப்படி என்று சிந்தனையைத் தூண்டும் நூல் .
» அமெரிக்காவில் தொடரும் இந்து கோவில் மீதான தாக்குதல்கள் : ஜன்னல்கள் உடைப்பு- பயம் என்று எழுதியதால் பதற்றம்
» ஆண்களுக்கு காசு பயம்.. பெண்களுக்கு வயசு பயம் :
» 'பாக்கெட்' செய்யப்பட்ட பொருள்: எதற்கு வரி, எதற்கு விலக்கு?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1