ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பச்சைப் புரட்சி' அமைப்பை தொடங்கினார் நடிகர் விக்ரம்

+6
சரவணன்
கார்த்திநடராஜன்
ஹாசிம்
முரளிராஜா
பூஜிதா
தாமு
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பச்சைப் புரட்சி' அமைப்பை தொடங்கினார் நடிகர் விக்ரம் Empty பச்சைப் புரட்சி' அமைப்பை தொடங்கினார் நடிகர் விக்ரம்

Post by தாமு Sat Apr 23, 2011 6:12 am

சென்னை, ஏப். 22: தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்காக "பச்சைப் புரட்சி' என்ற அமைப்பை நடிகர் விக்ரம் சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கினார்.
 ஐ.நா. அமைப்பின் ஆசியப் பிரிவில் இளைஞர் நலத் தூதுவராக நடிகர் விக்ரம் நியமிக்கப்பட்டுள்ளார். நாடு முழுவதும் விக்ரமையும் சேர்த்து 4 பேர் இளைஞர் நலத் தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
 இதன் தொடர்ச்சியாக, பச்சைப் புரட்சி என்ற அமைப்பைத் தொடங்கிவைத்து சென்னையில் நிருபர்களிடம் அவர் வெள்ளிக்கிழமை கூறியது:
 நடிகராகவும், நல்ல மனிதராகவும் இந்த சமுதாயம் என்னை உயர்த்தியிருக்கிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் இளைஞர் நலத் தூதுவராக நியமிக்கப்பட்டதற்காக பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

ஏற்கெனவே செய்து வரும் நலத்திட்ட உதவிகளைத் தொடர்ந்து செய்வதற்கு இந்த இடம் உதவியாக இருக்கும். பச்சைப் புரட்சி அமைப்பின் மூலம் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடுவதுதான் எனது முதல் லட்சியம். அதற்கான பணிகளை இன்றே தொடங்கிவிட்டேன்.
இதைத்தொடர்ந்து குடிசைவாழ் மக்களின் மறுவாழ்வுக்கு சில உதவிகளைச் செய்ய இருக்கிறேன். இதற்கு சக நடிகர்களையும், ரசிகர்களையும் இணைத்துக்கொண்டு பணியாற்றுவேன்.
கற்க கசடற' என்ற புதிய அமைப்பையும் தொடங்க இருக்கிறேன். குடிசைவாழ் குழந்தைகளின் கல்வியை உயர்த்தும் நோக்கத்துடன் இந்த அமைப்பு தொடங்கப்படுகிறது.
எனது திரைப்படங்களிலும் இதுகுறித்த விழிப்புணர்வு இருக்கும். தமிழகத்தைத் தொடர்ந்து ஆந்திரம், கேரளத்திலும் நலத்திட்டப் பணிகள் தொடங்கப்படும் என்றார் விக்ரம்.அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்டதற்கு, எதிர்காலத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றார் விக்ரம்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பச்சைப் புரட்சி' அமைப்பை தொடங்கினார் நடிகர் விக்ரம் Empty Re: பச்சைப் புரட்சி' அமைப்பை தொடங்கினார் நடிகர் விக்ரம்

Post by பூஜிதா Sat Apr 23, 2011 10:23 am

மக்களுக்கு நல்லது செய்ய ஒருவர் ஆரம்பிதாலே அவரிடம் கேட்கப்படும் அடுத்த கேள்வி அரசியலுக்கு வருவீர்களா என்று தான்!!!!

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

பச்சைப் புரட்சி' அமைப்பை தொடங்கினார் நடிகர் விக்ரம் Empty Re: பச்சைப் புரட்சி' அமைப்பை தொடங்கினார் நடிகர் விக்ரம்

Post by முரளிராஜா Sat Apr 23, 2011 10:34 am

இவர் எத்தனை தடவை பசுமை புரட்சியை தொடங்கினார்
தாமு நீங்கதான் சொல்லனும் பைத்தியம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பச்சைப் புரட்சி' அமைப்பை தொடங்கினார் நடிகர் விக்ரம் Empty Re: பச்சைப் புரட்சி' அமைப்பை தொடங்கினார் நடிகர் விக்ரம்

Post by ஹாசிம் Sat Apr 23, 2011 10:40 am

நல்லவிடயம்தானே செயல்படுத்தப்பட்டால் வரவேற்கத்தக்கது மகிழ்ச்சி

நேசமுடன் ஹாசிம்
பச்சைப் புரட்சி' அமைப்பை தொடங்கினார் நடிகர் விக்ரம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பச்சைப் புரட்சி' அமைப்பை தொடங்கினார் நடிகர் விக்ரம் Empty Re: பச்சைப் புரட்சி' அமைப்பை தொடங்கினார் நடிகர் விக்ரம்

Post by தாமு Sat Apr 23, 2011 12:00 pm

முரளிராஜா wrote:இவர் எத்தனை தடவை பசுமை புரட்சியை தொடங்கினார்
தாமு நீங்கதான் சொல்லனும் பச்சைப் புரட்சி' அமைப்பை தொடங்கினார் நடிகர் விக்ரம் 865843

அதிர்ச்சி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பச்சைப் புரட்சி' அமைப்பை தொடங்கினார் நடிகர் விக்ரம் Empty Re: பச்சைப் புரட்சி' அமைப்பை தொடங்கினார் நடிகர் விக்ரம்

Post by கார்த்திநடராஜன் Sat Apr 23, 2011 1:07 pm

ஹாசிம் wrote:நல்லவிடயம்தானே செயல்படுத்தப்பட்டால் வரவேற்கத்தக்கது பச்சைப் புரட்சி' அமைப்பை தொடங்கினார் நடிகர் விக்ரம் 677196
சூப்பருங்க

யாதும் ஊரே யாவரும் கேளிர்
கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Back to top Go down

பச்சைப் புரட்சி' அமைப்பை தொடங்கினார் நடிகர் விக்ரம் Empty Re: பச்சைப் புரட்சி' அமைப்பை தொடங்கினார் நடிகர் விக்ரம்

Post by சரவணன் Sat Apr 23, 2011 1:19 pm

பூஜிதா wrote:மக்களுக்கு நல்லது செய்ய ஒருவர் ஆரம்பிதாலே அவரிடம் கேட்கப்படும் அடுத்த கேள்வி அரசியலுக்கு வருவீர்களா என்று தான்!!!!
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
இந்த பத்திரிக்கை காரங்களுக்கு இதே வேலையாய் போச்சு.
அதுக்கு நீங்க ஏன் முட்டி மோதிக்கிறீங்க? ரிலாக்ஸ்

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பச்சைப் புரட்சி' அமைப்பை தொடங்கினார் நடிகர் விக்ரம் Empty Re: பச்சைப் புரட்சி' அமைப்பை தொடங்கினார் நடிகர் விக்ரம்

Post by தாமு Sat Apr 23, 2011 4:19 pm

பிச்ச wrote:
பூஜிதா wrote:மக்களுக்கு நல்லது செய்ய ஒருவர் ஆரம்பிதாலே அவரிடம் கேட்கப்படும் அடுத்த கேள்வி அரசியலுக்கு வருவீர்களா என்று தான்!!!!
பச்சைப் புரட்சி' அமைப்பை தொடங்கினார் நடிகர் விக்ரம் 56667 பச்சைப் புரட்சி' அமைப்பை தொடங்கினார் நடிகர் விக்ரம் 56667 பச்சைப் புரட்சி' அமைப்பை தொடங்கினார் நடிகர் விக்ரம் 56667 பச்சைப் புரட்சி' அமைப்பை தொடங்கினார் நடிகர் விக்ரம் 56667 பச்சைப் புரட்சி' அமைப்பை தொடங்கினார் நடிகர் விக்ரம் 56667
இந்த பத்திரிக்கை காரங்களுக்கு இதே வேலையாய் போச்சு.
அதுக்கு நீங்க ஏன் முட்டி மோதிக்கிறீங்க? பச்சைப் புரட்சி' அமைப்பை தொடங்கினார் நடிகர் விக்ரம் 102564

பச்சைப் புரட்சி' அமைப்பை தொடங்கினார் நடிகர் விக்ரம் 359383

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பச்சைப் புரட்சி' அமைப்பை தொடங்கினார் நடிகர் விக்ரம் Empty Re: பச்சைப் புரட்சி' அமைப்பை தொடங்கினார் நடிகர் விக்ரம்

Post by மகா பிரபு Sat Apr 23, 2011 4:22 pm

பச்சைப் புரட்சி' அமைப்பை தொடங்கினார் நடிகர் விக்ரம் 224747944 பச்சைப் புரட்சி' அமைப்பை தொடங்கினார் நடிகர் விக்ரம் 224747944
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பச்சைப் புரட்சி' அமைப்பை தொடங்கினார் நடிகர் விக்ரம் Empty Re: பச்சைப் புரட்சி' அமைப்பை தொடங்கினார் நடிகர் விக்ரம்

Post by உதயசுதா Sat Apr 23, 2011 6:18 pm

அண்ணாத்த மரம் நடுறதோட உங்க பணி முடிஞ்சுடுமா,இல்ல தண்ணி உத்தி அது வளர்ர வரை தொடருமா?
நாங்க எத்தனி அரசியல்வாதிகளை பார்த்து இருக்கோம்.மரம் நாடு விழான்னு ஒரு 10 மரத்தை நட்டுட்டு அதுக்கப்புறம் கண்டுக்காம போய்டுவாங்க.அவங்க அடுத்த தடவை வந்து பார்க்கும்போது அந்த இடத்துல அவரு மரம் நட்டதுக்கான அறிகுறியே இருக்காது

பச்சைப் புரட்சி' அமைப்பை தொடங்கினார் நடிகர் விக்ரம் Uபச்சைப் புரட்சி' அமைப்பை தொடங்கினார் நடிகர் விக்ரம் Dபச்சைப் புரட்சி' அமைப்பை தொடங்கினார் நடிகர் விக்ரம் Aபச்சைப் புரட்சி' அமைப்பை தொடங்கினார் நடிகர் விக்ரம் Yபச்சைப் புரட்சி' அமைப்பை தொடங்கினார் நடிகர் விக்ரம் Aபச்சைப் புரட்சி' அமைப்பை தொடங்கினார் நடிகர் விக்ரம் Sபச்சைப் புரட்சி' அமைப்பை தொடங்கினார் நடிகர் விக்ரம் Uபச்சைப் புரட்சி' அமைப்பை தொடங்கினார் நடிகர் விக்ரம் Dபச்சைப் புரட்சி' அமைப்பை தொடங்கினார் நடிகர் விக்ரம் Hபச்சைப் புரட்சி' அமைப்பை தொடங்கினார் நடிகர் விக்ரம் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பச்சைப் புரட்சி' அமைப்பை தொடங்கினார் நடிகர் விக்ரம் Empty Re: பச்சைப் புரட்சி' அமைப்பை தொடங்கினார் நடிகர் விக்ரம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum