ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரட்டை அடிக்கலாம் வாரீங்களா..

+37
அப்புகுட்டி
சுகுமார்
SK
பிளேடு பக்கிரி
அருண்
நாசர்
யாதுமானவள்
இரா.எட்வின்
mohan-தாஸ்
மகா பிரபு
ஸ்ரீமதி வேலன்
பாலாஜி
Tamilzhan
vcnsethumadhav
ரபீக்
Manik
ந.கார்த்தி
உதயசுதா
srinihasan
சரவணன்
கார்த்திநடராஜன்
உமா
தாமு
கலைவேந்தன்
ANTHAPPAARVAI
சாந்தன்
அசுரன்
md.thamim
பூஜிதா
Yamini Devi
ஹாசிம்
dsudhanandan
ஷர்மிஅஷாம்
சாமி யார்?
kavimuki
முரளிராஜா
balakarthik
41 posters

Page 4 of 100 Previous  1, 2, 3, 4, 5 ... 52 ... 100  Next

Go down

அரட்டை அடிக்கலாம் வாரீங்களா.. - Page 4 Empty அரட்டை அடிக்கலாம் வாரீங்களா..

Post by balakarthik Wed Apr 20, 2011 5:05 pm

First topic message reminder :

ரபீக் wrote:
balakarthik wrote:
முரளிராஜா wrote:ஒரு 27 வயசு வாலிபனை பெருசுனு
சொன்ன ஒரே ஆள் நீங்கதான் பைத்தியம்

எத்தன வருஷத்துக்கு முன்னாடி

சுமார் 27 வருடத்திற்கு முன்னால் ,,,,,,

27 தானா அப்போ மீதி 15 வருஷம் சாய்ஸுல போச்சா


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down


அரட்டை அடிக்கலாம் வாரீங்களா.. - Page 4 Empty Re: அரட்டை அடிக்கலாம் வாரீங்களா..

Post by முரளிராஜா Wed Apr 20, 2011 5:42 pm

balakarthik wrote:
kavimuki wrote:பணி இருக்கிறது பாலா,முரளிராஜா அண்ணா நாளை பார்ப்போம்.

எடுக்கும் உள்ளயும் வெளியேயும் சொட்டர் போட்டுகிட்டு போங்க

நீங்க போய்ட்டு வாங்க
நானும் பாலாவும் இங்கதான் வேலை வெட்டியில்லாம இருப்போம் மீண்டும் சந்திப்போம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

அரட்டை அடிக்கலாம் வாரீங்களா.. - Page 4 Empty Re: அரட்டை அடிக்கலாம் வாரீங்களா..

Post by balakarthik Wed Apr 20, 2011 5:43 pm

முரளிராஜா wrote:
balakarthik wrote:
முரளிராஜா wrote:வழக்கம்போல் ஆப்பு எனக்குதானா? சோகம்

யு மீண் பிக் நீடெள்
துரை இன்கிலிபிசெல்லாம் பேசுது
சினேகிதனே சினேகிதனே சிரி

ஐ டாக் இங்கிலீஷ் வாக் இங்கிலீஷ் சம் டைம்ஸ் மிடில் மிடில் இங்கிலீஷ் ஏ டோ இஜட் இங்கிலீஷ்


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அரட்டை அடிக்கலாம் வாரீங்களா.. - Page 4 Empty Re: அரட்டை அடிக்கலாம் வாரீங்களா..

Post by kavimuki Wed Apr 20, 2011 5:43 pm

[quote="balakarthik"]
kavimuki wrote:பணி இருக்கிறது பாலா,முரளிராஜா அண்ணா நாளை பார்ப்போம்.
குஓட்டே
பாலாட்ட தமிழும் தகதிமி பாடுது,ஆங்கிலமும் அல்லல் படுது என்ன முரளி அண்ணா சரித்தானே [You must be registered and logged in to see this image.]
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

அரட்டை அடிக்கலாம் வாரீங்களா.. - Page 4 Empty Re: அரட்டை அடிக்கலாம் வாரீங்களா..

Post by balakarthik Wed Apr 20, 2011 5:45 pm

[quote="kavimuki"]
balakarthik wrote:
kavimuki wrote:பணி இருக்கிறது பாலா,முரளிராஜா அண்ணா நாளை பார்ப்போம்.
குஓட்டே
பாலாட்ட தமிழும் தகதிமி பாடுது,ஆங்கிலமும் அல்லல் படுது என்ன முரளி அண்ணா சரித்தானே [You must be registered and logged in to see this image.]

சரிதா அண்ணே இல்ல சரிதா அண்ணி அவுங்க லேடீஸ்


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அரட்டை அடிக்கலாம் வாரீங்களா.. - Page 4 Empty Re: அரட்டை அடிக்கலாம் வாரீங்களா..

Post by முரளிராஜா Wed Apr 20, 2011 5:47 pm

[quote="balakarthik"]
kavimuki wrote:
balakarthik wrote:
kavimuki wrote:பணி இருக்கிறது பாலா,முரளிராஜா அண்ணா நாளை பார்ப்போம்.
குஓட்டே
பாலாட்ட தமிழும் தகதிமி பாடுது,ஆங்கிலமும் அல்லல் படுது என்ன முரளி அண்ணா சரித்தானே [You must be registered and logged in to see this image.]

சரிதா அண்ணே இல்ல சரிதா அண்ணி அவுங்க லேடீஸ்
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

அரட்டை அடிக்கலாம் வாரீங்களா.. - Page 4 Empty Re: அரட்டை அடிக்கலாம் வாரீங்களா..

Post by balakarthik Wed Apr 20, 2011 5:49 pm

[quote="முரளிராஜா"]
balakarthik wrote:
kavimuki wrote:
balakarthik wrote:
kavimuki wrote:பணி இருக்கிறது பாலா,முரளிராஜா அண்ணா நாளை பார்ப்போம்.
குஓட்டே
பாலாட்ட தமிழும் தகதிமி பாடுது,ஆங்கிலமும் அல்லல் படுது என்ன முரளி அண்ணா சரித்தானே [You must be registered and logged in to see this image.]

சரிதா அண்ணே இல்ல சரிதா அண்ணி அவுங்க லேடீஸ்
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

y சூசைட் ப்ளீஸ்


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அரட்டை அடிக்கலாம் வாரீங்களா.. - Page 4 Empty Re: அரட்டை அடிக்கலாம் வாரீங்களா..

Post by முரளிராஜா Wed Apr 20, 2011 5:58 pm

உம்ம பதிலை பார்த்துதான்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

அரட்டை அடிக்கலாம் வாரீங்களா.. - Page 4 Empty கும்புடுறேன் சாமி!

Post by சாமி யார்? Thu Apr 21, 2011 9:35 am

நேத்து நெரிய மேட்டரு (சோசியம் பத்திதேன்) சொல்லனும்னு நென்ச்சேன். அது ஆற்காட்டு நைனாக்கு (அதாம்பா மினிச்டறு) புடிக்கல போல. சரி. இன்னிக்கி நைட்டு நேரன்கெடச்சிச்சின்னா வந்து பட்டைய கெளப்பிர வேண்டியதுதான். அதுக்குள்ள இந்த வெபுசைட்டுல ஆராச்சும் நம்ம பேர பாடாவதின்னு நென்ச்சி காலாவதியாக்கிராதீன்கப்பு. நான் கம்பிட்டர் சாதகத்த கொற சொல்றேன்னு ஆராச்சி கோச்சிக்கினு இருக்காதீங்க. எந்த சாப்ட்வேரா இருந்தாலும் அதுல நெரிய மிஸ்டேக் இருக்கு நைனா. அட்சறேகைல ஆரம்பிச்சி அம்சம் வர அம்புட்டு மேட்டருளையும் கொஞ்ச காண்டு கொழப்பிடி இருக்கு. சரி நமக்கெதுக்கு வம்பு. ஏதோ சொல்லனும்னு நென்ச்சேன். ஆங்..... நம்ம சிவா மொதலாளிய பத்தி சொல்லனும்னு நென்ச்சேன். நா பாட்டுக்கு நேத்து ஏதோ ஒளரிக்கினு இருந்தேன். இருந்தாலும் மன்சன் பொறுமையா இருந்து கவனிச்சி பதில் சொல்லிருக்காரு. அது போக அல்லாரு கைலயும் பீரோ சாவிய குடுத்த மாறி பூட்டு சாவிய குடுத்துருக்காரு (அதாம்பா திடீர்னு லாக்குடுன்னு போர்ட மாட்டிரீகளே). இது உண்மைலேயே நல்ல கொணம். நெஞ்ச நக்குரதுக்கு சொள்ளலீங்க்னா. மெய்யாலுமே ஒரு மொதலாளின்னா இப்புடித்தேன் இருக்கோணும். சிவா மொதலாளிக்கு சந்திரன் நல்ல நெலமைல இருப்பாருன்னு நெனக்கிறேன். அல்லது சந்திரன் அவிகல பாத்துட்டாவது இருக்கோணும். முக்கியமா அவிக கடக்க லக்னமா இருந்தாகணும். இன்னாத்துக்கு சொல்றேன்னா, இப்புடி பொறுமையா அனலைஸ் பண்ற தெறம அல்லாம் கடக்க லக்ன பார்ட்டிகளுக்குத்தேன் அதிகமா இருக்கும். நம்ம தலிவரு களிஞறு கருணாநிதி கூட கடக்க லக்னந்தேன். அவிகளோட காய் னகத்துற வேலெல்லாம் ஒலகத்துக்கே தெரியும். ஒங்களுக்கு தெரியாம இருக்குமா. நா கலிஞர சேம்புளுக்கு எடுத்தது நாட்டாமை தீர்ப்பு சொல்றதுக்காண்டி மட்டுந்தேன். மத்த தில்லாலங்கடி வேலைகள ஆரும் கற்பன பண்ணி மண்ச அலையை உட்டுராதீன்கப்பு. நேத்தே நான் மொதலாளி சிவாவ ஜட்ஜ் பண்ணிட்டேன். ஒரு வெட்டி பந்தா இல்லாம சாதாரணமா சாலியா தொழிலாளிட்ட தொழிலாளி மாறி பழகுறது இந்த மாரி கொணம் சந்திரனோட பார்வையிலையோ இல்லாங்காட்டி சந்திரனோட சொந்த வூடு அவிகளுக்கு லக்குனமா (அதாம்பா கடக்க லக்குனம்) இருக்கும். சரிப்பா மனசுல தோணிச்சி சொல்லிட்டேன். சரிப்பா நைட்டு நேரன்கெடிச்சா வர்றேன். அத்துக்குல்லாற அல்லாரும் ஒன்னு சேந்து என்க்கு ஊதிராதீன்கப்பு. நா சொன்னா பொறவு ஊதுங்கோ. சரிப்பா. ரொம்ப நன்றின்க்னா.இன்னாத்துக்குன்னு கேக்கீகளா. அதேன் இம்புட்டு நேரம் பொறுமையா நம்ம மேட்டர படிச்சீகல்லா அதுக்குத்தேன். நீங்க அல்லாரும் நல்லா அருமயா சென் டமிள புழிஞ்சி புழிஞ்சி எழுதுறீக. நமக்கும் இப்புடி டமிலு வரதுக்கு சரஸ்வதி தாயீ ஒதவி பன்னமாட்டுக்காலேன்னு நென்ச்சா கச்ட்டமாத்தேன் இருக்கு. சரி. ஸீ யூ.
சாமி யார்?
சாமி யார்?
பண்பாளர்


பதிவுகள் : 120
இணைந்தது : 24/03/2011

Back to top Go down

அரட்டை அடிக்கலாம் வாரீங்களா.. - Page 4 Empty Re: அரட்டை அடிக்கலாம் வாரீங்களா..

Post by ஷர்மிஅஷாம் Thu Apr 21, 2011 9:49 am

:நல்வரவு:


அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.
அன்புடன்
ஷர்மிஅஷாம்

[You must be registered and logged in to see this image.]
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Back to top Go down

அரட்டை அடிக்கலாம் வாரீங்களா.. - Page 4 Empty Re: அரட்டை அடிக்கலாம் வாரீங்களா..

Post by சாமி யார்? Thu Apr 21, 2011 10:30 am

இன்னாங்குடா இது நம்ம மேட்டருக்கு ஆராச்சும் பதிலு போட்டுருப்பாகலான்னு நைசா வந்து எட்டி பாத்தா நிலா தாயி டாட்டா காட்டீட்டான்களே. இப்பவே ஸ்டார்ட் மீசிக்கினு சொல்றாங்களா. சரி பர்வால்ல. மொதலாளி சிவா நைனாவ பத்தி சும்மாங்காட்டி கெஸ் பண்ணேன் ஆராச்சும் சண்டைக்கு வந்துருப்பாகன்னு நெனச்சேன். நல்ல வேலப்பா நா தப்பிச்சேன். நம்ம கணிப்பு மேல நமக்கே கொஞ்ச காண்டு டவுட்டு வந்துட்டு. அதனால இதையும் மேல்பூச்சு மாறி சொல்லி வச்சிருவோம். இல்லாங்காட்டி அல்லாரும் நம்மள டுபாக்கூர் சாமியாருன்னு நெனச்சிற கூடாது பாருங்க. அதன் இந்த முன்னெச்சரிக்க. சரி மேட்டருக்கு வர்றேன். மொதலாளி சிவா நைனா கடக்க ராசியாக்கூட இருக்கலாம். இல்லாங்காட்டி மகர லக்குனம் கடக்க ராசியா? ஆஅ.........ஒரே கொலப்படியா இருக்கே. சரி முடிவா சொல்றேன். சிவா நைனா நிச்சயம் சந்திரனோட பேட்டைக்கு சொந்தமான ஆளாத்தேன் இருக்கோணும். இவிக சந்திரனோட நட்சத்திரமான ரோகினி ஹஸ்தம் திருவோணம் இந்த மூணுல ஒரு ஸ்டார் வாங்கிருப்பாக. ஆனா அவிக நடவடிக்கைய பாக்கும் போது கடக்க லக்குனந்தேன் சரியா வருமுன்னு எனக்கு தோணுது. எது எப்படியோ, கடைசியா சொல்லிட்டு ஓடிர்றேன். மொதலாளி சிவா நைனா வந்து, ரோகினி ஹஸ்தம் திருவோணம் அது போக கடகம் இந்த நாலு சந்தினோட பேட்டைக்கு நிச்சயம் சொந்தக்காரராக இருப்பாங்கோ. அம்புட்டுதேன். வுடு ஜூட். ஆராச்சி எதுனாச்சி பதில் போடுங்கப்பா. நா பாட்டுக்கு கூவிக்கினு இருக்கேன். நைட்டு நேரங்கடிச்சா கரண்டு இருந்தா வர்றேன். ஸீ யூ. (எத்தன தாட்டி தான் ஸீ யூ சொல்லறேன்னு ஆரும் கோச்சிக்காதீங்க)
சாமி யார்?
சாமி யார்?
பண்பாளர்


பதிவுகள் : 120
இணைந்தது : 24/03/2011

Back to top Go down

அரட்டை அடிக்கலாம் வாரீங்களா.. - Page 4 Empty Re: அரட்டை அடிக்கலாம் வாரீங்களா..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 100 Previous  1, 2, 3, 4, 5 ... 52 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum