ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

செக்ஸ் பிரச்சினைகள்

2 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

செக்ஸ் பிரச்சினைகள் - Page 2 Empty செக்ஸ் பிரச்சினைகள்

Post by சிவா Wed Nov 05, 2008 7:44 pm

First topic message reminder :

தனது செக்ஸ் தேவைகள், ஆசைகள் பற்றி கணவனிடம் வெளிப்படையாகப் பேசும் பெண் நடத்தை கெட்டவள் என்ற கருத்தை நினைத்துக் கொண்டு பீதியடையத் தேவையில்லை.

செக்ஸைப் பொறுத்தவரை செயல்படுபவன் ஆண் அவனுடைய செயல்பாட்டிற்கு உடன்பட்டு, அவன் விருப்பப்படி அவன் ஆசையைப் பூர்த்தி செய்வதுதான் மனைவியின் கடமை என்ற கண்ணோட்டம் முற்றிலும் தவறு. கணவன்- மனைவி இருவரும் சேர்ந்து ஆக்டிவாக உடலுறவில் ஈடுபட்டால்தான் உச்ச கட்ட இன்பத்தை அனுபவிக்க முடியும்.

செக்ஸ் தொடர்பான மாயைகள் தகர்ந்து வருவதின் ஆரம்ப அறிகுறிகள் இவை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் தத்தம் செக்ஸ் அறிவை வளர்த்துக் கொள்வதற்கு தயாராக வேண்டும்.

கணவனும், மனைவியும் தங்களுடைய செக்ஸ் விருப்பங்கள் பற்றி மனம் திறந்து பேச வேண்டும். உடலுறவை ஆரம்பிப்பதிலும், அதற்கான தூண்டுதலிலும் இருவருக்குமே பங்குள்ளது. இது ஒரு கூட்டுப் பொறுப்பு.

செக்ஸ் சுகத்தை அனுபவிப்பதில் பெண் தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தாவிட்டால் ஆணுக்கு தனது செயல் திறன் பற்றி சந்தேகம் வந்து விடுகிறது. இந்த சந்தேகம் வலுப்பட்டு ஒரு வித குற்ற உணர்வின் தவிப்போடு மனைவியை நெருங்கும்போது, முன்பு இருந்ததை விட செயல் வேகம் குறைந்து கொண்டே வருகிறது. கடைசியில் ஆண்மையை பறி கொடுக்கவும் நேரிடுகிறது.

கணவனும், மனைவியும் வெளிப்படையாக செக்ஸ் பற்றி பேசும் பழக்கத்தைப் பின்பற்றினால் இப்படிப்பட்ட ஆபத்தைத் தடுக்க முடியும். பெண்களைப் பற்றிய ஆண் கண்ணோட்டமும் இன்று மாறி வருகிறது. பெண் ஆணுக்குச் சமமானவள் அல்ல குறைபாடுள்ள ஆண்தான் பெண் என்று சொன்ன சிக்மண்ட் ஃபிராய்டின் கூற்றை எல்லாம் ஏற்றுக்கொள்ள ஆண்களே இன்று தயாராக இல்லை.

ஆரோக்கியமான மாற்றம் ஆரம்பமாகி இருக்கும் இன்றைய சூழ்நிலையில் ஆண்களும், பெண்களும் குறிப்பாக பெற்றோர்களும் செக்ஸ் பற்றி தவறான கண்ணோட்டங்களை கை கழுவி விட்டு செக்ஸ் அறிவை முறையாக, முழுமையாக வளர்த்துக் கொள்ள வேண்டும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


செக்ஸ் பிரச்சினைகள் - Page 2 Empty Re: செக்ஸ் பிரச்சினைகள்

Post by சிவா Wed Nov 05, 2008 7:57 pm

செக்ஸை பற்றி தெளிவாக, குழப்பமின்றி தெரிந்து வைத்திருப்பதனால் என்ன லாபம்?

மனித வாழ்க்கையில் செக்ஸ் ஒரு இன்பகரமான, அந்தரங்கமான செயல்பாடாகும். நம்முடைய மனித வாழ்க்கையில் பல்வேறு செயல்பாடுகளுக்கு மத்தியில் நம்மை சந்தோசமாகவும், பலவிதமான அன்றாட நடைமுறை இடி பாடுகளுக்கு இடையில் நம்மை டென்ஷன் இன்றி வாழ்வதற்கும் வழிவகுப்பது. இவ்வளவு அர்த்தமுள்ள விசயத்தை தெளீவாகவும், நுணுக்கமாகவும் தெரிந்து வைத்திருப்பது, செக்ஸில் ஆழ்ந்து ஈடுபடவும், அளவிட முடியாக மகிழ்ச்ச்யை நுகரவும் கை கொடுக்கும்.

அந்தக்காலத்தில் விஞ்ஞானம் வளராததினால், இப்போதுள்ளதுபோல் மீடியாக்களின் வளர்ச்சி அப்போது இல்லாததினாலும் மக்கள் செக்ஸ்பற்றி தெரிந்துகொள்ள வசதியாக கோவில்களில் இருக்கும் சிற்பங்களில் செக்ஸ் கலைகளை விளக்கும் சிற்பங்களை செதுக்கி வைத்திருந்தனர். வாத்ஸாயணர், அதிவீரராம பாண்டியன் போன்றோர் பலநூல்களும் எழுதி வைத்திருந்தும்கூட சமுதாயத்தின் செக்ஸ்பற்றிய தவறான கண்ணோட்டத்தினால் செக்ஸ் பற்றிய அறியாமை தகர்க்கப்படவே இல்லை. எனவே இத்தகைய கட்டுரைகள் அந்தக் குறையை தகர்க்கும் என்று நம்புவோம்.

தகவல் தொடர்பு சாதனங்களான மீடியாக்கள் மூலம் தெரிந்து கொண்ட விஷயங்கள் பூதாகரமாக உருவெடுத்து தவிக்க வைத்து விடுகின்றன. இந்தப் பிரச்சினைக்கு வேறு காரணங்களும் இருக்கின்றன.

சமுதாயத்தில் செக்ஸ் பற்றி அதிகமாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மையில் அப்படியல்ல. 15 வயது பையனோ அல்லது ஒரு பெண்ணோ சினிமாவில் பயங்கரமான வன்முறைக் காட்சிகளைப் பார்க்க முடிகிறது. அடிதடி, கத்திக்குத்து, கொலை, குண்டு வீச்சு, துப்பாக்கிச்சூடு என்று நிஜ வாழ்க்கையில் எந்த தேசத்திலும் நடக்காத காட்சிகளை படுமோசமானவிதத்தில் 15 வயதில் பலரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதைப்போன்ற மற்ற பல விஷயங்களையும் தங்கள் குழந்தைகள் தெரிந்துகொள்வதற்கு பெற்றோர்களும் ஊக்கமளிக்கிறார்கள்.

ஆனால், செக்ஸ் பற்றிய அடிப்படையான விஷயங்கள்... ஒரு பையனுக்கு ஆணுறுப்பு பற்றியோ அல்லது பெண்ணுக்கு தீட்டு வருவது பற்றியோ எதுவுமே தெரிந்திருக்காது. குழந்தைகள் கெட்டுப் போய்விடக்கூடாது என்பதற்காக, ஓரளவிற்குக் கிடைக்கக் கூடிய தகவல்களையும் பெற்றோர்களே தடுத்து விடுகிறார்கள்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

செக்ஸ் பிரச்சினைகள் - Page 2 Empty Re: செக்ஸ் பிரச்சினைகள்

Post by சிவா Wed Nov 05, 2008 7:58 pm

செக்ஸ் என்பது ஒரு கெட்ட வார்த்தை, அது தப்பான விஷயம் அதை தெரிந்து கொள்ளக் கூடாது அதைத் தெரிந்து கொள்பவர்கள் நடத்தை கெட்டவர்கள். ஒழுக்கமானவர்கள் அதைபற்றியெல்லாம் நினைத்து கூடப்பார்க்கக் கூடாது என்ற ரிதியில் ஒரு அபிப்ராயத்தை குழந்தைகளிடம் உருவாக்கி விடுகிறார்கள். குழந்தைகள்தான் இப்படி என்றால், பெரியவர்கள் நிலையும் அப்படித்தான் இருக்கிறது. செக்ஸ் ஜோக்ஸ் அடிப்பார்கள்... ஆனால், செக்ஸ் பிரச்சினைகள் பற்றிப் பேசுவதையோ, விஞ்ஞான அடிப்படையில் அலசுவதையோ பார்க்கவே முடியாது.

செக்ஸ் பற்றிய மாயைகளும் இன்னமும் தொடர்கின்றன. செக்ஸ், தனிப்பட்ட விவகாரம் அந்தரங்கமான சமாச்சாரம் யாரிடமும் இதுபற்றி வாய் திறக்கக் கூடாது நண்பர்களிடம் பேசக்கூடாது இன்னும் சொல்லப்போனால் காதலன்-காதலிகூட இதைப்பற்றி சிந்திக்கக் கூடாது என்ற கருத்து நிலவுகிறது.

குறிப்பாகப் பெண்கள் அதைப்பற்றி தெரிந்துகொள்ளாமல் இருப்பதுதான் நல்லது. அதுதான் நல்ல குணம் பண்பு என்றெல்லாம் வரையறை வகுத்துக் கொண்டு விடுவதால்தான் தாம் பத்திய உறவில் பிரச்சினைகள் வெடிக்கின்றன.

கணவன்-மனைவியின் மனோபாவம் அடிப்படையிலேயே முரண்பட்டிருக்கிறது. இதையெல்லாம் புரிந்து கொண்டு இல்லற இன்பத்தை முழுமையாக அனுபவிப்பதற்கு ஆணிடம் பொறுமையில்லை ஆர்வமும் இல்லை. ஆணைப் பொறுத்தவரை எல்லாவற்றிலுமே வேகம்... வேகம்தான் ஒரு செயலை உடனடியாக நிறைவேற்றிவிட வேண்டும். பெண், அப்படியல்ல... உடலுறவின்போது பெண்கள் தங்கள் எண்ணங்களை, ஆசைகளை பேச்சில் வெளிப்படுத்த விரும்புகிறார்கள். ஆண்கள் உடலுறவு என்ற செயலில் காட்ட விரும்புகிறார்கள். பெண்களோ, உடலுறவுக்கு முன்பு, அன்பான, அனுசரணையான பேச்சையும், ரொமாண்டிக்கான உரையாடலையும் எதிர்பார்க்கிறார்கள். நல்ல தாம்பத்ய உறவுக்கு பேச்சு ரொம்ப முக்கியம். செக்ஸை சந்தோஷமாக அனுபவிப்பதற்கு எண்ணப் பரிமாற்றம் அவசியம் தேவை.

மனைவிக்கு என்ன வேண்டும்...? எது பிடிக்கும்? எந்த மாதிரியான அணுகுமுறை ரொம்ப குஷிப்படுத்தும்? எப்படிப்பட்ட தூண்டுதல் மனைவிக்கு கிளுகிளுப்பூட்டும்...? இதெல்லாம் கணவனுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

செக்ஸ் பிரச்சினைகள் - Page 2 Empty Re: செக்ஸ் பிரச்சினைகள்

Post by சிவா Wed Nov 05, 2008 7:58 pm

மனைவியும் தனது விருப்பத்தை கணவனுக்கு, சரியான சந்தர்ப்பத்தில், சரியான முறையில் உணர்த்த வேண்டும். இதற்கு ஒரு சின்ன முணு முணுப்பு போதும்

உடலுறவின்போது கணவனிடம், இப்படிச் செய்யுங்க... இன்னும் கொஞ்சம்... இது ரொம்ப நல்லா இருக்கு என்று கிசுகிசுத்தால் அந்த சுகத்தை குறையில்லாமல் அனுபவிக்க முடியும். ஆனால், இதற்கெல்லாம் அடிப்படை, தம்பதியினரிடையேயான கருத்துப் பரிமாற்றம்தான்

பெண்கள் தரப்பில் சொல்லப்படும் ஒரு பெரிய குற்றச்சாட்டு என்ன தெரியுமா? எனக்கு இது பிடிக்குமா...? பிடிக்காதா என்பதைப் பற்றியெல்லாம் அவருக்கு அக்கறையில்லை... வாயைத் தொறந்து ஏதாவது கேட்கக்கூடாதா? நான் மனுசியா... மெஷினா... என்று ஆதங்கப்படுகிறார்கள்.

எங்களிடம் சிகிச்சைக்கு வரும் ஆண்கள் செக்ஸ் பிரச்சினை பற்றி வெளிப்படையாகப் பேசரொம்பவும் தயங்குகிறார்கள். இவர்கள் மனைவியிடம் எப்படி பேசி இருக்க முடியும்?

நிறைவான செக்ஸ் உறவுக்கு, கணவன்-மனைவி இடையே ஒரு ஆழமான, ஆரோக்கியமான பிணைப்பு இருக்க வேண்டும். நல்ல ஃப்ரண்ட்ஷிப், பரஸ்பரம் அன்பு, மரியாதை, மதிப்பு, நம்பிக்கை இவையெல்லாம் இன்பமான செக்ஸ் உறவுக்கு அடிப்படைத்தேவைகள். வெறுக்கக்கூடிய, சண்டை போடக்கூடிய பெண்ணிடம் மன நிறைவு தரும் செக்ஸை நிச்சயமாக அனுபவிக்க முடியாது. பேச்சு மூலமும், செய்கை மூலமும் எண்ணப் பரிமாற்றங்கள் நிகழ்ந்தால்தான் இல்லற வாழ்க்கையில் இனிமை பொங்கும். இந்தப் பரிமாற்றம் நடை பெறாததால் பெரும்பாலான பெண்களால் முழுமையான செக்ஸை அனுபவிக்க முடியாமலேயே போய்விடுகிறது.

தாம்பத்ய உறவை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை என்பதை பொதுவாக வெளிப்படுத்துவதில்லை. நல்ல பெண் என்றால் அவள் அப்படிச் சொல்லக் கூடாது. சொல்பவள், மோசமானவள் கிடைப்பதை வைத்து திருப்திப் பட்டுக் கொள்வதே குலமகளின் இலக்கணம் என்ற கருத்து சமுதாயத்தில் வேரோடிப் போயிருப்பதால் பெண்கள் வாய்ப்பூட்டுப் போட்டுக் கொள்கிறார்கள்.

இந்த நிலையில் அந்தத்தடையை உடைக்க ஆண்கள் முன்வர வேண்டும். தங்களுடைய விருப்பங்களை, எண்ணங்களை பெண்கள் வெளிப்படுத்துவதற்கு ஆண்கள் ஊக்கமளிக்க வேண்டும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

செக்ஸ் பிரச்சினைகள் - Page 2 Empty Re: செக்ஸ் பிரச்சினைகள்

Post by சிவா Wed Nov 05, 2008 7:59 pm

நீங்கள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் எந்த மாதிரியான விஷயங்கள், செயல்கள் உங்களுக்கு ரொம்பவும் கிளர்ச்சியை, பரவசத்தை உண்டாக்குகின்றன என்பதைத் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம். எப்படிப் பட்ட பொஸிஷனில் அதிக சந்தோஷம் கிடைக்கிறது. என்ன செய்தால் விறைப்புத் தன்மை நீடித்திருக்கிறது என்பதைத் தெளீவாக அறிந்திருக்க வேண்டும். இந்த உண்மைகளைப் புறக்கணித்தால் உறவில் சிக்கல் வரும்.

மனைவியின் ரசனை, விருப்பம் பற்றி ஓரளவுக்காவது கணவன் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஓரல் செக்ஸில் மனைவி ஈடுபடும்போது எப்படி பெர்ஃபார்ம் பண்ண வேண்டும் என்று டைரக்ட் செய்வது கணவனின் பொறுப்பு. அதேபோல பெண்களுக்கு அளவு கடந்த இன்பம் கொடுக்கும் கிளைட்டோரிஸ் பற்றி கணவன்மார்கள் கண்டிப்பாகப் புரிந்துகொள்ள வேண்டும். கிளைட் டோரிஸைத் தூண்டிவிடும் டெக்னிக்குகளை கையாள்வதில் வல்லவர்களாக வேண்டும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

செக்ஸ் பிரச்சினைகள் - Page 2 Empty asking

Post by ganesh12345 Tue Nov 11, 2008 3:52 pm

if u have tamil sex books means send to me....
avatar
ganesh12345
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 20
இணைந்தது : 01/10/2008

Back to top Go down

செக்ஸ் பிரச்சினைகள் - Page 2 Empty Re: செக்ஸ் பிரச்சினைகள்

Post by சிவா Tue Nov 11, 2008 5:28 pm

நண்பரே நாங்கள் செக்ஸ் புத்தகம் விற்பனைக்கோ அல்லது செக்ஸ் கதைகள் எழுதவோ இந்த பகுதியை ஆரம்பிக்கவில்லை. நன்றாக படித்துப் பாருங்கள், இது மருத்துவத்துறை சார்ந்த பகுதி.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

செக்ஸ் பிரச்சினைகள் - Page 2 Empty Re: செக்ஸ் பிரச்சினைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum