ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்!

+5
இரா.எட்வின்
அசுரன்
முரளிராஜா
பூஜிதா
தாமு
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 Empty குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்!

Post by தாமு Fri Apr 22, 2011 2:38 pm

First topic message reminder :

குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 Drinking-alcoholபெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்கள் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகும் வாய்ப்பு இருமடங்கு அதிகம். `இதிலென்ன ஆச்சரியம் இருக்கிறது… ஆண்கள்தானே அதிகமாகக் குடிக்கிறார்கள்?’ என்கிறீர்களா?
குடியால் பெண்களை விட ஆண்களுக்கு அதிக இன்பம் தூண்டப்படுகிறதாம். ஆணும், பெண்ணும் ஒரே அளவு மதுபானத்தை அருந்தினாலும், ஆணுக்கே அதிக இன்பம் கிட்டும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
மதுவானது மனித மூளையில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று அமெரிக்காவின் கொலம்பியா மற்றும் யேல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இளைஞர்- இளைஞிகளிடையே மதுபானப் பழக்கத்தை அவர்கள் ஒப்பிட்டு ஆய்வு செய்தனர்.
ஆய்வில் பங்கேற்ற ஒவ்வொருவருக்கும் ஆல்கஹால் உள்ள அல்லது ஆல்கஹால் இல்லாத பானம் கொடுக்கப்பட்டு, சிறப்பு `பாசிட்ரான் எமிஸன் டோமோகிராபி’ (பெட்) `ஸ்கேன்’ எடுக்கப்பட்டது. ஆல்கஹாலின் தாக்கத்தால் வெளியிடப்படும் `டோபமைன்’ அளவை படங்களாக அளவிட்டுக் காட்டும் தொழில்ட்பமாகும் இது.
டோபமைன் என்பது இன்பமான தாக்கத்தை ஏற்படுத்துவது. பாலுறவு, மதுபானம் அருந்துவது போன்றவற்றின்போது இது வெளியிடப்படுகிறது. குறிப்பிட்ட ஆய்வில், ஆண்களும், பெண்களும் ஒரே அளவிலான மதுபானத்தை அருந்தினாலும் ஆண்களுக்கு அதிகளவு டோபமைன் வெளியிடப்படுவது உறுதி செய்யப்பட்டது.
இன்ப உணர்வு, அடிமைத்தனம் ஆகியவற்றுடன் நெருங்கி தொடர்புகொண்டது மூளையின் `வென்ட்ரல் ஸ்ட்ரியேட்டம்’ பகுதி. அங்குதான் டோபமைன் வெளியீட்டு அதிகரிப்பு காணப்பட்டது.
இந்த ஆய்வுகளில் ஈடுபட்டவர்களில் ஒருவரான கொலம்பியா பல்கலைக்கழகத்தின் நினா அர்பன் கூறுகையில், “ஆண்களில் மதுபான போதையின் தாக்கத்துக்கும், டோபமைன் அதிகமாக வெளியிடப்படுவதற்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. மதுபான நாட்டம், தொடர்ந்து அதற்கே அடிமையாகிப் போவது ஆகியவற்றுக்கு இதுவே காரணமாக இருக்கலாம்” என்கிறார்.
ஆக, இயற்கையே இப்படி ஒரு `ஏற்பாட்டை’ செய்திருக்கிறது. எனவே போதையில் களிக்கும் ஆண்களைத் திட்டாதீர்கள்!

vayal குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 678642



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down


குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 Empty Re: குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்!

Post by அருண் Sat Apr 23, 2011 5:42 pm

குடி நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு போட்டுள்ள ஸ்டிக்கரை பார்த்தும் குடிக்கும் நாடாகும் இன்னும் இந்த மாதிரி தகவல் எல்லாம் பார்த்தால் அவ்வளவுதான்!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 Empty Re: குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்!

Post by மஞ்சுபாஷிணி Sat Apr 23, 2011 7:29 pm

குடி , சிகரெட் இரண்டுமே கேடு தான் உடல்நலத்துக்கு.....

அதை விலக்குவது நலம்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 Empty Re: குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்!

Post by இரா.எட்வின் Sat Apr 23, 2011 9:51 pm

அருண் wrote:குடி நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு போட்டுள்ள ஸ்டிக்கரை பார்த்தும் குடிக்கும் நாடாகும் இன்னும் இந்த மாதிரி தகவல் எல்லாம் பார்த்தால் அவ்வளவுதான்!

இத்தனை கோடிக்கு விற்க வேண்டும் என்று இலக்கு வைக்கும் ஒரு அரசாங்கம் நமக்கு


”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 38691590

இரா.எட்வின்

குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்


பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 Empty Re: குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்!

Post by மஞ்சுபாஷிணி Sat Apr 23, 2011 10:32 pm

குடிக்கவே கூடாதுன்னு சொல்லிக்கிட்டு இருக்கேன் நான்...

இவங்களை பார்த்தால் ஹுஹும் ஒன்னும் சொல்றதுக்கில்லை... பைத்தியம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 Empty Re: குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum