Latest topics
» நாவல்கள் வேண்டும்by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
எப்படி செய்றாங்க??-- இங்க பார்க்கலாம்!!
+7
கலைவேந்தன்
puthuvaipraba
அப்துல்
மனோஜ்
அருண்
முரளிராஜா
ஆளுங்க
11 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
எப்படி செய்றாங்க??-- இங்க பார்க்கலாம்!!
அன்றாட வாழ்வில் நாம் பல பொருட்களைப் பயன்படுத்துகிறோம்...
சில பொருட்களை நேரடியாகவும் (காகித கோப்பை), சில பொருட்களை மறைமுகமாகவோ (நினைவுச்சில்லு) பயன்படுத்துகிறோம்..
ஆனால், அவற்றை எப்படி தயாரிக்கிறார்கள் என்று தெரியுமா?
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்கள் எப்படி செய்யப்படுகிறது என்பதை இங்கு பார்க்கலாம்..
அவற்றை விளக்கும் காணொளிகள் தான் உங்களுக்கு வழிகாட்டப்போகிறன!!

Last edited by ஆளுங்க on Sun Apr 24, 2011 7:59 pm; edited 2 times in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![எப்படி செய்றாங்க??-- இங்க பார்க்கலாம்!! Yesterday_today_tomorrow%2Bcopy-793757](https://2img.net/h/2.bp.blogspot.com/-uUdXbO5EhIw/Ta-1GuYGOgI/AAAAAAAAAFw/NW4bgtYOxqk/s1600/yesterday_today_tomorrow%2Bcopy-793757.jpg)
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
காகித கோப்பை #001
காகித கோப்பை எப்படி செய்யப்படுகிறது?
![எப்படி செய்றாங்க??-- இங்க பார்க்கலாம்!! Double-wall-paper-cup_10805236_250x250](https://2img.net/h/1.imimg.com/data/O/E/MY-1353783/double-wall-paper-cup_10805236_250x250.jpg)
அதனை என்பதை விளக்கும் காணொளி:
![எப்படி செய்றாங்க??-- இங்க பார்க்கலாம்!! Double-wall-paper-cup_10805236_250x250](https://2img.net/h/1.imimg.com/data/O/E/MY-1353783/double-wall-paper-cup_10805236_250x250.jpg)
- முதலில் ஒரு உருளையில் வரும் காகிதத்தின் மீது , சமமான இடைவெளியில், தயாரிப்பு நிறுவனத்தின் முத்திரை அச்சிடப்படுகிறது (தேவையெனில்)
- அச்சிடப்பட்ட காகிதம், ஒரே அளவுடைய துண்டுகளாக வெட்டப்படுகிறது
- வெட்டப்பட்ட துண்டுகள் ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கப்படுகிறன
- ஒரு அதிர்வலை உருவாக்கியின் மீது அவை நகரவைக்கப்படுகிறன.
- துண்டுகள் ஒரு உருளையால் மடக்கப்பட்டு (வெப்பத்தால்) ஒட்டப்படுகிறன
- அதே சமயத்தில் மற்றொரு உருளையில் இருந்து வட்ட வடிவ காகிதங்கள் உருவாக்கப்படுகிறனம்
- வெப்பத்தின் மூலம் வட்ட காகிதங்கள் உருளைக்குள் பொருத்தப்படுகிறன..
- நூற்றல் (Spinning) முறை கொண்டு, கோப்பையின் முகப்பில் ஒரு விளிம்பு (Rim) உருவாக்கப்படுகிறது!
- அனைத்து கோப்பைகளும் ஒரு வெற்றிட எக்கிடயால் இழுக்கப்பட்டு அடுக்கப்படுகிறது!!
அதனை என்பதை விளக்கும் காணொளி:
Last edited by ஆளுங்க on Sun Apr 24, 2011 8:47 pm; edited 1 time in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![எப்படி செய்றாங்க??-- இங்க பார்க்கலாம்!! Yesterday_today_tomorrow%2Bcopy-793757](https://2img.net/h/2.bp.blogspot.com/-uUdXbO5EhIw/Ta-1GuYGOgI/AAAAAAAAAFw/NW4bgtYOxqk/s1600/yesterday_today_tomorrow%2Bcopy-793757.jpg)
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
நினைவகச் சில்லு (MEMORY CHIP) #002
நாம் பயன்படுத்தும் பல எண்பருவி (டிஜிட்டல்) சாதனங்களில் நினைவகச்சில்லு (Memory Chip) இருக்கும்..
நினைவகச்சில்லு தான் நாம் தரவு பதியும் பல சாதனங்களில் உள்ளது
உதாரணம்: புகைப்பட கருவி (டிஜிட்டல்), விரலி (பென் டிரைவ்), அலைபேசி, இன்னும் பல...
நினைவகத்தின் இதயமான நினைவக சில்லு எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதனை கீழ்காணும் காணொளி விளக்குகிறது :
நினைவகச்சில்லு தான் நாம் தரவு பதியும் பல சாதனங்களில் உள்ளது
உதாரணம்: புகைப்பட கருவி (டிஜிட்டல்), விரலி (பென் டிரைவ்), அலைபேசி, இன்னும் பல...
நினைவகத்தின் இதயமான நினைவக சில்லு எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதனை கீழ்காணும் காணொளி விளக்குகிறது :
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![எப்படி செய்றாங்க??-- இங்க பார்க்கலாம்!! Yesterday_today_tomorrow%2Bcopy-793757](https://2img.net/h/2.bp.blogspot.com/-uUdXbO5EhIw/Ta-1GuYGOgI/AAAAAAAAAFw/NW4bgtYOxqk/s1600/yesterday_today_tomorrow%2Bcopy-793757.jpg)
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Re: எப்படி செய்றாங்க??-- இங்க பார்க்கலாம்!!
ஆளுங்க உங்களுக்கு மட்டும் எப்படி என ஆச்சரியமூட்டும் பல
பதிவுகளை தந்துள்ளீர்.அதில் எனக்கு மிகுந்த சந்தோசம்
என்னுடைய நன்றிகள்
பதிவுகளை தந்துள்ளீர்.அதில் எனக்கு மிகுந்த சந்தோசம்
என்னுடைய நன்றிகள்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: எப்படி செய்றாங்க??-- இங்க பார்க்கலாம்!!
அனைவரும் காண வேண்டிய நல்ல பதிவு!
ஆளுங்க..
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: எப்படி செய்றாங்க??-- இங்க பார்க்கலாம்!!
அருமையான பதிவு ! அறிவுபூர்வமான பதிவு
தொடர வாழ்த்துக்கள் !
தொடர வாழ்த்துக்கள் !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எல்லாம் நன்மைக்கே
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
மனோஜ்- இளையநிலா
- பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010
Re: எப்படி செய்றாங்க??-- இங்க பார்க்கலாம்!!
ஊக்கம் அளிக்கும் அனைவருக்கும் நன்றி...
சில விளக்கங்களையும் முடிந்தால் சேர்க்கிறேன்!!
சில விளக்கங்களையும் முடிந்தால் சேர்க்கிறேன்!!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![எப்படி செய்றாங்க??-- இங்க பார்க்கலாம்!! Yesterday_today_tomorrow%2Bcopy-793757](https://2img.net/h/2.bp.blogspot.com/-uUdXbO5EhIw/Ta-1GuYGOgI/AAAAAAAAAFw/NW4bgtYOxqk/s1600/yesterday_today_tomorrow%2Bcopy-793757.jpg)
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Re: எப்படி செய்றாங்க??-- இங்க பார்க்கலாம்!!
நினைவகச் சில்லு (MEMORY CHIP) பற்றி எனக்கொரு சந்தேகம் அத கேள்வி-பதில் பகுதியில பதியறேன். . .
கரிக்கோல் (பென்சில்) - #003
கரிக்கோல் (பென்சில்) எப்படி தயாரிக்கப்படுகிறது??
![எப்படி செய்றாங்க??-- இங்க பார்க்கலாம்!! Pencils_hb](https://2img.net/h/digitalcatharsis.files.wordpress.com/2010/06/pencils_hb.jpg)
![எப்படி செய்றாங்க??-- இங்க பார்க்கலாம்!! Pencils_hb](https://2img.net/h/digitalcatharsis.files.wordpress.com/2010/06/pencils_hb.jpg)
- முதலில் மரத்துண்டுகலில் ஒரு காடி வெட்டப்படுகிறது. வெட்டப்பட்ட துண்டுகள் இரண்டாக பிரிக்கபடுகிறன.
- ஒரு துண்டின் காடியில் துப்புக்குச்சி (lead/graphite) அடுக்கபடுகிறது. அதன் மேல், முன்னர் பிரிக்கப்பட்ட துண்டுகளில் ஒன்று வைக்கப்படுகிறது
- மரத்துண்டுகள் அறுகோண வடிவில் வெட்டப்படுகிறன. வெட்டப்பட்ட துண்டுகள் தனித்தனி கோல்களாக விழுகிறன.
- கரிக்கோல்கள் மேல் வண்ணம் பூசப்பட்டு, முத்திரை குத்தப்படுகிறது!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![எப்படி செய்றாங்க??-- இங்க பார்க்கலாம்!! Yesterday_today_tomorrow%2Bcopy-793757](https://2img.net/h/2.bp.blogspot.com/-uUdXbO5EhIw/Ta-1GuYGOgI/AAAAAAAAAFw/NW4bgtYOxqk/s1600/yesterday_today_tomorrow%2Bcopy-793757.jpg)
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கட்டாயம் இங்க வந்து ஒன்று குடித்து விட்டு எப்படி இருக்கு என்று சொல்லுங்க
» எங்கே எப்படி பார்க்கலாம்???
» எவ்வளவோ செய்றாங்க..
» என்ன நடக்குது இங்க
» இங்க கொஞ்சம் பாருங்களேன்!
» எங்கே எப்படி பார்க்கலாம்???
» எவ்வளவோ செய்றாங்க..
» என்ன நடக்குது இங்க
» இங்க கொஞ்சம் பாருங்களேன்!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|