ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

Top posting users this week
ayyasamy ram
துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_m10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10 
heezulia
துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_m10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10 
E KUMARAN
துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_m10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10 
mohamed nizamudeen
துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_m10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்?

+9
Jotheshree
உமா
மகா பிரபு
பூஜிதா
கலைவேந்தன்
sshanthi
முரளிராஜா
அன்பு தளபதி
பிளேடு பக்கிரி
13 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Empty துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்?

Post by பிளேடு பக்கிரி Fri Apr 22, 2011 12:32 pm


துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Images?q=tbn:ANd9GcQ0lZc8ur6PRrwkdyRTOpBIZKgExNZNKxFyHODriYmlMqPsBJ-MZQ&t=1

காதுக்கு பின் துளசிக்கதிர் அல்லது இலை சூடுவதற்க்கு இக்காலத்தில் யாரும் தயாராக மாட்டார்கள். அப்படி சூடுபவர்களை காதில் பூ வைத்தவன் என்று ஏளனமாக கூறுவதுண்டு.. ஆனால் காதுக்கு பின் துளசி வைப்பதனால் பெரும் பயனடைந்தனர் பண்டைய மக்கள். மனித உடலில் மிக கூடுதல் உறிஞ்சும் சக்தி யுடையது காதுக்கு பின்புறம் ஆகும் என்பது விஞ்ஜானம் நிரூபித்திருக்கிறது .

துளசியின் மருத்துவ குணங்களை நாம் நன்கறிவோம். இந்த மருத்துவ குணங்கள் காதுக்கு பின்னுள்ள சரும வழியாக ஊடுருவி செல்லும்.. இதுவே பழங்காலத்து மக்கள் காதுக்கு பின் துளசி இலையை சூடி வந்ததும் பின் சந்ததிக்கு அதை கற்பித்ததும்... பழங்காலத்திலுள்ள வீடுகளில் துளசி மாடம் கட்டி துளசியை ஓர் புனித செடியாக பராமரித்து வந்தனர்…

சூரியஒளி கிடைக்கும் இடத்தில் கிழக்கு பக்கத்து வாசலுக்கு நேராக துளசி மாடம் கட்ட வேண்டும் என்று ஆசாரியர் போதித்துள்ளனர்... வீட்டில் தரையை விட தாழ்ந்த மட்டத்திலாகாமல் குறிப்பிட்ட அளவில் துளசி தரை அமைக்க வேண்டும். துளசி தரையில் நடுவதர்க்காக கிருஷ்ண துளசி தேர்ந்தெடுக்க வேண்டும் என்று விதிக்கபட்டுள்ளது.
துளசி செடிக்கு பக்கம் அசுத்தமாக செல்வதாகாது. ஜெபம் செய்து கொண்டே அதன் பக்கம் செல்ல வேண்டும்.. துளசியை தினமும் மூன்று வேளை வலம் வர வேண்டும்..

வலம் வரும் போது

'பிரசீத துளசி தேவி
பிரசீத ஹரி வல்லபே
க்ஷீ ரோதமத நோத்புதே
துளசி த்வாம் நமாம்யகம்'

என்று மந்திரம் சொல்ல வேண்டும்...

துளசிப்பூ பறிக்கும் போது

'துளஸ்வமுத சம்பூதா
சதா த்வம் கேசவப்ரியே
கேச வார்த்தம் லுணமி த்வாம்
வரதா பவ சோபனே'

மாலை நேரமும், ஏகாதசிக்க்கும், செவ்வாய் வெள்ளி நாட்களிலும் துளசிபூ பறிக்கலாகாது. என்றும் விதியுண்டு. பூஜைக்கல்லாமல் துளசி பூ பறிக்கவும் கூடாது..


துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Udu+7+



துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Empty Re: துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்?

Post by அன்பு தளபதி Fri Apr 22, 2011 12:38 pm

நமது மதப்பெரியவர்களின் செறிந்த இந்த அறிவு மிகவும் வியப்புக்கு உரியது போற்றதக்கதும் ஆகும் அருமையான படைப்பு மாப்பு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Empty Re: துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்?

Post by முரளிராஜா Fri Apr 22, 2011 12:43 pm

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Empty Re: துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்?

Post by பிளேடு பக்கிரி Fri Apr 22, 2011 12:50 pm


நன்றி அண்ணா... நான் ஓலை சுவடி என்ற புத்தகத்திலிருந்து இதனை எடுத்தேன் புன்னகை



துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Empty Re: துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்?

Post by sshanthi Fri Apr 22, 2011 12:51 pm

நல்ல பதிவு அண்ணா


ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Empty Re: துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்?

Post by பிளேடு பக்கிரி Fri Apr 22, 2011 1:03 pm

நன்றி நண்பா... நன்றி சாந்தி



துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Empty Re: துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்?

Post by கலைவேந்தன் Fri Apr 22, 2011 2:52 pm

அறிவுரையூட்டும் பயனுள்ள பதிவு..! சூப்பருங்க



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Empty Re: துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்?

Post by பூஜிதா Fri Apr 22, 2011 3:14 pm

அருமையான பதிவு அண்ணா


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Empty Re: துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்?

Post by மகா பிரபு Fri Apr 22, 2011 3:50 pm

அருமையான தகவல். பகிர்ந்தமைக்கு நன்றி.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Empty Re: துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்?

Post by உமா Tue Aug 23, 2011 3:55 pm

மிக மிக நல்ல பதிவு...
நன்றி நன்றி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Empty Re: துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum