Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
9 நாட்களில் இங்கிலாந்து இளவரசி : இப்போது சாதாரண குடிமகனாக லண்டன் தெருக்களில் ([படங்கள்)
+4
அசுரன்
robinhood
மகா பிரபு
தாமு
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
9 நாட்களில் இங்கிலாந்து இளவரசி : இப்போது சாதாரண குடிமகனாக லண்டன் தெருக்களில் ([படங்கள்)
நீண்ட நாட்களின் பின் அரச குடும்பத்தில் இடம்பெறும் பிரமாண்டமான திருமண வைபவம் ஒன்றுக்கு
இன்னமும் ஒன்பது நாட்கள் உள்ள நிலையில், இளரவரசர் வில்லியம்ஸை கரம்பிடிக்க போகும் கதே மிடில்டன், லண்டன் கிங்ஸ் தெருவில் தனது கடைசி சுதந்திர சுவாசத்தை சாதாரண குடிமகனாக சுவாசித்துக்கொண்டார்.
கறுப்புநிற உடையுடன் பொதுமக்களுடன் சர்வசாதாரணகாக பேசிக்கொண்டே அத்தெருவில் கதே மிடில்டன் உலாவந்த காட்சி மீடியாக்களின் கண்களுக்கு தப்பவில்லை.
அவர் அணிந்திருந்த கறுப்பு நிற உடை என்னவிலை (480 யூரோ) எப்போது கடைசியாக உடுத்தியிருந்தார் (4 வருடங்களுக்கு முன்) கையில் கொண்டுவந்த ஷாப்பிங் பேக்கில் என்னவிருக்கிறது (வில்லியம்ஸுக்காக வாங்கப்பட்ட டீஷேர்ட், ஷேர்ட்) வரை அனைத்தையும் சொல்லிவிட்டன.
திருமண நிச்சயதார்த்த ஞாபகமாக 18 கேரட்டில் அவர் அணிந்திருந்த டயமண்ட் மோதிரம் (32மில்லியன் யூரோ பெறுமதியானது )வரை படம் டீத்துவிட்டார்கள்.
பெரிதாக அலட்டிக்கொள்ளாமல், தனது இரண்டே இரு பாதுகாவலர்களுடன் சாதாரணமாக அவர் உலாவந்ததால், ஊடகங்கள் அவரை தனியாக அடையாளப்படுத்தி மோப்பம் பிடிக்கவில்லை.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை வெஸ்மினிஸ்ட்டரில் இளவரசர் வில்லியம்ஸ்- கதே மிடில்டன் திருமணம் இடம்பெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்

Re: 9 நாட்களில் இங்கிலாந்து இளவரசி : இப்போது சாதாரண குடிமகனாக லண்டன் தெருக்களில் ([படங்கள்)
வாழ்க பல்லாண்டு.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: 9 நாட்களில் இங்கிலாந்து இளவரசி : இப்போது சாதாரண குடிமகனாக லண்டன் தெருக்களில் ([படங்கள்)
என்ன ஒரு தன்னடக்கம் ..... நல்ல ஒரு எடுதுக்காட்டு ...வாழ்க !!
robinhood- பண்பாளர்
- பதிவுகள் : 214
இணைந்தது : 08/02/2011
Re: 9 நாட்களில் இங்கிலாந்து இளவரசி : இப்போது சாதாரண குடிமகனாக லண்டன் தெருக்களில் ([படங்கள்)
அடேய்ங்கப்பா! என்னா அழகு
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: 9 நாட்களில் இங்கிலாந்து இளவரசி : இப்போது சாதாரண குடிமகனாக லண்டன் தெருக்களில் ([படங்கள்)
அப்படி ஒண்ணும் அழகா இல்லையே
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: 9 நாட்களில் இங்கிலாந்து இளவரசி : இப்போது சாதாரண குடிமகனாக லண்டன் தெருக்களில் ([படங்கள்)
எளிமையே அழகு கூட்டும் என்பதை புரிந்து வைத்திருக்கிறார் ... வாழ்க வளமுடன்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: 9 நாட்களில் இங்கிலாந்து இளவரசி : இப்போது சாதாரண குடிமகனாக லண்டன் தெருக்களில் ([படங்கள்)
Manik wrote:அப்படி ஒண்ணும் அழகா இல்லையே
அழகு என்பது கண்களில் இல்லை.
மனதில் இருக்கிறது.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: 9 நாட்களில் இங்கிலாந்து இளவரசி : இப்போது சாதாரண குடிமகனாக லண்டன் தெருக்களில் ([படங்கள்)
அறிமுக நாயகன் wrote:Manik wrote:அப்படி ஒண்ணும் அழகா இல்லையே
அழகு என்பது கண்களில் இல்லை.
மனதில் இருக்கிறது.
நான் அந்த பொன்ன சொல்லல நண்பா போட்டோவ சொன்னேன் ஒழுங்காவே எடுக்க தெரியல போட்டோகிராபருக்கு
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: 9 நாட்களில் இங்கிலாந்து இளவரசி : இப்போது சாதாரண குடிமகனாக லண்டன் தெருக்களில் ([படங்கள்)
அப்படின்னா சரி நண்பா.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: 9 நாட்களில் இங்கிலாந்து இளவரசி : இப்போது சாதாரண குடிமகனாக லண்டன் தெருக்களில் ([படங்கள்)
இளவரசி ஆனப்பின்னும் இதே போல் பொது மக்களிடம் அன்பா இருக்கவேண்டும்....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Page 1 of 2 • 1, 2
Similar topics
» லண்டன் தெருக்களில் தங்க முலாம் பூசப்பட்ட நான்கு கார்கள்
» சாதாரண குடிமகனை மணந்த சுவீடன் இளவரசி
» எட்டு ஆண்டுகளாக காதலித்த சாதாரண குடிமகனை மணந்த சுவீடன் இளவரசி
» புற்றுநோய் உட்பட எல்லா நோய்களிற்கும் யோகாவே மருந்து" ????எனக்கூறிய பாபா ராம்தேவ் இப்போது லண்டனில் (லண்டன் மருத்துவமனையில்) மூட்டுவலி சிகிச்சைக்காக
» கலவரமாக மாறிய லண்டன் கறுப்பின போராட்டம் படங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|