ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

9 நாட்களில் இங்கிலாந்து இளவரசி : இப்போது சாதாரண குடிமகனாக லண்டன் தெருக்களில் ([படங்கள்)

+4
அசுரன்
robinhood
மகா பிரபு
தாமு
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

9 நாட்களில் இங்கிலாந்து இளவரசி : இப்போது சாதாரண குடிமகனாக லண்டன் தெருக்களில் ([படங்கள்) Empty 9 நாட்களில் இங்கிலாந்து இளவரசி : இப்போது சாதாரண குடிமகனாக லண்டன் தெருக்களில் ([படங்கள்)

Post by தாமு Fri Apr 22, 2011 11:14 am

நீண்ட நாட்களின் பின் அரச குடும்பத்தில் இடம்பெறும் பிரமாண்டமான திருமண வைபவம் ஒன்றுக்கு

இன்னமும் ஒன்பது நாட்கள் உள்ள நிலையில், இளரவரசர் வில்லியம்ஸை கரம்பிடிக்க போகும் கதே மிடில்டன், லண்டன் கிங்ஸ் தெருவில் தனது கடைசி சுதந்திர சுவாசத்தை சாதாரண குடிமகனாக சுவாசித்துக்கொண்டார்.
கறுப்புநிற உடையுடன் பொதுமக்களுடன் சர்வசாதாரணகாக பேசிக்கொண்டே அத்தெருவில் கதே மிடில்டன் உலாவந்த காட்சி மீடியாக்களின் கண்களுக்கு தப்பவில்லை.
அவர் அணிந்திருந்த கறுப்பு நிற உடை என்னவிலை (480 யூரோ) எப்போது கடைசியாக உடுத்தியிருந்தார் (4 வருடங்களுக்கு முன்) கையில் கொண்டுவந்த ஷாப்பிங் பேக்கில் என்னவிருக்கிறது (வில்லியம்ஸுக்காக வாங்கப்பட்ட டீஷேர்ட், ஷேர்ட்) வரை அனைத்தையும் சொல்லிவிட்டன.
திருமண நிச்சயதார்த்த ஞாபகமாக 18 கேரட்டில் அவர் அணிந்திருந்த டயமண்ட் மோதிரம் (32மில்லியன் யூரோ பெறுமதியானது )வரை படம் டீத்துவிட்டார்கள்.
பெரிதாக அலட்டிக்கொள்ளாமல், தனது இரண்டே இரு பாதுகாவலர்களுடன் சாதாரணமாக அவர் உலாவந்ததால், ஊடகங்கள் அவரை தனியாக அடையாளப்படுத்தி மோப்பம் பிடிக்கவில்லை.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை வெஸ்மினிஸ்ட்டரில் இளவரசர் வில்லியம்ஸ்- கதே மிடில்டன் திருமணம் இடம்பெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.
9 நாட்களில் இங்கிலாந்து இளவரசி : இப்போது சாதாரண குடிமகனாக லண்டன் தெருக்களில் ([படங்கள்) 1
9 நாட்களில் இங்கிலாந்து இளவரசி : இப்போது சாதாரண குடிமகனாக லண்டன் தெருக்களில் ([படங்கள்) 2
9 நாட்களில் இங்கிலாந்து இளவரசி : இப்போது சாதாரண குடிமகனாக லண்டன் தெருக்களில் ([படங்கள்) 3
9 நாட்களில் இங்கிலாந்து இளவரசி : இப்போது சாதாரண குடிமகனாக லண்டன் தெருக்களில் ([படங்கள்) 4
9 நாட்களில் இங்கிலாந்து இளவரசி : இப்போது சாதாரண குடிமகனாக லண்டன் தெருக்களில் ([படங்கள்) 5
9 நாட்களில் இங்கிலாந்து இளவரசி : இப்போது சாதாரண குடிமகனாக லண்டன் தெருக்களில் ([படங்கள்) 6
9 நாட்களில் இங்கிலாந்து இளவரசி : இப்போது சாதாரண குடிமகனாக லண்டன் தெருக்களில் ([படங்கள்) 7


யாழ்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

9 நாட்களில் இங்கிலாந்து இளவரசி : இப்போது சாதாரண குடிமகனாக லண்டன் தெருக்களில் ([படங்கள்) Empty Re: 9 நாட்களில் இங்கிலாந்து இளவரசி : இப்போது சாதாரண குடிமகனாக லண்டன் தெருக்களில் ([படங்கள்)

Post by மகா பிரபு Fri Apr 22, 2011 11:40 am

வாழ்க பல்லாண்டு.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

9 நாட்களில் இங்கிலாந்து இளவரசி : இப்போது சாதாரண குடிமகனாக லண்டன் தெருக்களில் ([படங்கள்) Empty Re: 9 நாட்களில் இங்கிலாந்து இளவரசி : இப்போது சாதாரண குடிமகனாக லண்டன் தெருக்களில் ([படங்கள்)

Post by robinhood Fri Apr 22, 2011 12:02 pm

என்ன ஒரு தன்னடக்கம் ..... நல்ல ஒரு எடுதுக்காட்டு ...வாழ்க !!
robinhood
robinhood
பண்பாளர்


பதிவுகள் : 214
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

9 நாட்களில் இங்கிலாந்து இளவரசி : இப்போது சாதாரண குடிமகனாக லண்டன் தெருக்களில் ([படங்கள்) Empty Re: 9 நாட்களில் இங்கிலாந்து இளவரசி : இப்போது சாதாரண குடிமகனாக லண்டன் தெருக்களில் ([படங்கள்)

Post by அசுரன் Fri Apr 22, 2011 12:04 pm

அடேய்ங்கப்பா! என்னா அழகு அதிர்ச்சி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

9 நாட்களில் இங்கிலாந்து இளவரசி : இப்போது சாதாரண குடிமகனாக லண்டன் தெருக்களில் ([படங்கள்) Empty Re: 9 நாட்களில் இங்கிலாந்து இளவரசி : இப்போது சாதாரண குடிமகனாக லண்டன் தெருக்களில் ([படங்கள்)

Post by Manik Fri Apr 22, 2011 12:05 pm

அப்படி ஒண்ணும் அழகா இல்லையே 9 நாட்களில் இங்கிலாந்து இளவரசி : இப்போது சாதாரண குடிமகனாக லண்டன் தெருக்களில் ([படங்கள்) 102564



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

9 நாட்களில் இங்கிலாந்து இளவரசி : இப்போது சாதாரண குடிமகனாக லண்டன் தெருக்களில் ([படங்கள்) Empty Re: 9 நாட்களில் இங்கிலாந்து இளவரசி : இப்போது சாதாரண குடிமகனாக லண்டன் தெருக்களில் ([படங்கள்)

Post by கலைவேந்தன் Fri Apr 22, 2011 2:23 pm

எளிமையே அழகு கூட்டும் என்பதை புரிந்து வைத்திருக்கிறார் ... வாழ்க வளமுடன்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

9 நாட்களில் இங்கிலாந்து இளவரசி : இப்போது சாதாரண குடிமகனாக லண்டன் தெருக்களில் ([படங்கள்) Empty Re: 9 நாட்களில் இங்கிலாந்து இளவரசி : இப்போது சாதாரண குடிமகனாக லண்டன் தெருக்களில் ([படங்கள்)

Post by மகா பிரபு Fri Apr 22, 2011 2:38 pm

Manik wrote:அப்படி ஒண்ணும் அழகா இல்லையே 9 நாட்களில் இங்கிலாந்து இளவரசி : இப்போது சாதாரண குடிமகனாக லண்டன் தெருக்களில் ([படங்கள்) 102564



அழகு என்பது கண்களில் இல்லை.
மனதில் இருக்கிறது.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

9 நாட்களில் இங்கிலாந்து இளவரசி : இப்போது சாதாரண குடிமகனாக லண்டன் தெருக்களில் ([படங்கள்) Empty Re: 9 நாட்களில் இங்கிலாந்து இளவரசி : இப்போது சாதாரண குடிமகனாக லண்டன் தெருக்களில் ([படங்கள்)

Post by Manik Fri Apr 22, 2011 2:41 pm

அறிமுக நாயகன் wrote:
Manik wrote:அப்படி ஒண்ணும் அழகா இல்லையே 9 நாட்களில் இங்கிலாந்து இளவரசி : இப்போது சாதாரண குடிமகனாக லண்டன் தெருக்களில் ([படங்கள்) 102564



அழகு என்பது கண்களில் இல்லை.
மனதில் இருக்கிறது.

நான் அந்த பொன்ன சொல்லல நண்பா போட்டோவ சொன்னேன் ஒழுங்காவே எடுக்க தெரியல போட்டோகிராபருக்கு 9 நாட்களில் இங்கிலாந்து இளவரசி : இப்போது சாதாரண குடிமகனாக லண்டன் தெருக்களில் ([படங்கள்) 211781 9 நாட்களில் இங்கிலாந்து இளவரசி : இப்போது சாதாரண குடிமகனாக லண்டன் தெருக்களில் ([படங்கள்) 211781 9 நாட்களில் இங்கிலாந்து இளவரசி : இப்போது சாதாரண குடிமகனாக லண்டன் தெருக்களில் ([படங்கள்) 211781



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

9 நாட்களில் இங்கிலாந்து இளவரசி : இப்போது சாதாரண குடிமகனாக லண்டன் தெருக்களில் ([படங்கள்) Empty Re: 9 நாட்களில் இங்கிலாந்து இளவரசி : இப்போது சாதாரண குடிமகனாக லண்டன் தெருக்களில் ([படங்கள்)

Post by மகா பிரபு Fri Apr 22, 2011 3:27 pm

அப்படின்னா சரி நண்பா.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

9 நாட்களில் இங்கிலாந்து இளவரசி : இப்போது சாதாரண குடிமகனாக லண்டன் தெருக்களில் ([படங்கள்) Empty Re: 9 நாட்களில் இங்கிலாந்து இளவரசி : இப்போது சாதாரண குடிமகனாக லண்டன் தெருக்களில் ([படங்கள்)

Post by மஞ்சுபாஷிணி Fri Apr 22, 2011 5:09 pm

இளவரசி ஆனப்பின்னும் இதே போல் பொது மக்களிடம் அன்பா இருக்கவேண்டும்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

9 நாட்களில் இங்கிலாந்து இளவரசி : இப்போது சாதாரண குடிமகனாக லண்டன் தெருக்களில் ([படங்கள்) 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

9 நாட்களில் இங்கிலாந்து இளவரசி : இப்போது சாதாரண குடிமகனாக லண்டன் தெருக்களில் ([படங்கள்) Empty Re: 9 நாட்களில் இங்கிலாந்து இளவரசி : இப்போது சாதாரண குடிமகனாக லண்டன் தெருக்களில் ([படங்கள்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» லண்டன் தெருக்களில் தங்க முலாம் பூசப்பட்ட நான்கு கார்கள்
» சாதாரண குடிமகனை மணந்த சுவீடன் இளவரசி
»  எட்டு ஆண்டுகளாக காதலித்த சாதாரண குடிமகனை மணந்த சுவீடன் இளவரசி
» புற்றுநோய் உட்பட எல்லா நோய்களிற்கும் யோகாவே மருந்து" ????எனக்கூறிய பாபா ராம்தேவ் இப்போது லண்டனில் (லண்டன் மருத்துவமனையில்) மூட்டுவலி சிகிச்சைக்காக
» கலவரமாக மாறிய லண்டன் கறுப்பின போராட்டம் படங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum