Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm
» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm
» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm
» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காற்றில் மிதக்கும் ஜப்பானிய பெண்!
+5
அன்பு தளபதி
பூஜிதா
Manik
Jiffriya
தாமு
9 posters
Page 1 of 1
காற்றில் மிதக்கும் ஜப்பானிய பெண்!
நட்ஷுமி ஹயஷி – அழகான ஜப்பானிய இளம் பெண்!
ஒரு நாள் தன்னைத்தானே புகைப்படம் எடுத்துக்கொள்வதற்காக (Self portrait) விருப்பப்பட்ட இவர், கமெராவை எடுத்துக்கொண்டு, டோக்கியோவை சுற்றத்தொடங்கினார். கிடைத்தது ஐடியா! Self timer படி கமெராவை ஓரிடத்தில் வைத்துவிட்டு, கிளிக் செய்யும் போது சின்னதாக ஒரு துள்ளல்.
ஆனால் ஏதோ ஒரு விசை எடுத்து துள்ளுவது போல் அல்லாது, சாதாரணமாக காற்றில் மிதப்பது போல் முக, உடல் பாவங்களையும் கஷ்ட்டப்பட்டு மாற்றிக்கொண்டார். போட்டோக்களை பார்த்தால், அச்சு அசலாக இவர் காற்றில் மிதப்பது போன்றே, இருக்கிறது. இவர் ஆசைப்பட்டதும் இதை தான்.! (இண்டர்நெட் வலைப்பூக்களில், ஒரு ஷென்சேஷனல் ஹிட் அடித்துவிட்டது இப்புகைப்படங்கள் -
(சில பொது இடங்களில் இவர் துள்ளிக்கொண்டே இருப்பதை பார்த்துவிட்டு, பைத்தியம் பிடித்துவிட்டதென நினைத்த சிலர், பொலிஸாரை அழைக்க முயற்சித்துள்ளனர். இது என் திருமண நிச்சயதார்த்தத்திற்காக ஒரு வித்தியாசமான முயற்சி என சமாதானப்படுத்தியிருக்கிறார்.)
இதோ அவர் எடுத்த புகைப்படங்கள்!
ithu uNmaiyaa ?
ஒரு நாள் தன்னைத்தானே புகைப்படம் எடுத்துக்கொள்வதற்காக (Self portrait) விருப்பப்பட்ட இவர், கமெராவை எடுத்துக்கொண்டு, டோக்கியோவை சுற்றத்தொடங்கினார். கிடைத்தது ஐடியா! Self timer படி கமெராவை ஓரிடத்தில் வைத்துவிட்டு, கிளிக் செய்யும் போது சின்னதாக ஒரு துள்ளல்.
ஆனால் ஏதோ ஒரு விசை எடுத்து துள்ளுவது போல் அல்லாது, சாதாரணமாக காற்றில் மிதப்பது போல் முக, உடல் பாவங்களையும் கஷ்ட்டப்பட்டு மாற்றிக்கொண்டார். போட்டோக்களை பார்த்தால், அச்சு அசலாக இவர் காற்றில் மிதப்பது போன்றே, இருக்கிறது. இவர் ஆசைப்பட்டதும் இதை தான்.! (இண்டர்நெட் வலைப்பூக்களில், ஒரு ஷென்சேஷனல் ஹிட் அடித்துவிட்டது இப்புகைப்படங்கள் -
(சில பொது இடங்களில் இவர் துள்ளிக்கொண்டே இருப்பதை பார்த்துவிட்டு, பைத்தியம் பிடித்துவிட்டதென நினைத்த சிலர், பொலிஸாரை அழைக்க முயற்சித்துள்ளனர். இது என் திருமண நிச்சயதார்த்தத்திற்காக ஒரு வித்தியாசமான முயற்சி என சமாதானப்படுத்தியிருக்கிறார்.)
இதோ அவர் எடுத்த புகைப்படங்கள்!
ithu uNmaiyaa ?
Re: காற்றில் மிதக்கும் ஜப்பானிய பெண்!
அழகான புகைப் படங்கள்.. அந்தப் பெண்ணின் முயற்சி பாராட்டத்தக்கது..பகிர்வுக்கு மிக்க நன்றி..
Jiffriya- இளையநிலா
- பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011
Re: காற்றில் மிதக்கும் ஜப்பானிய பெண்!
அடேங்கப்பா நிஜமாவே காத்துல மிதக்குற மாதிரியே இருக்கு
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: காற்றில் மிதக்கும் ஜப்பானிய பெண்!
விதியாசாமான முயற்சி அந்த பெண்ணுக்கு என் பாராட்டுக்கள்
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: காற்றில் மிதக்கும் ஜப்பானிய பெண்!
நாங்கெல்லாம் அப்படின்னு சொல்லிட்டு மற்ற சகாக்களை சொல்லாம விட்டுட்டீங்களே! (தமாசு) படங்கள் அருமை. நல்ல கற்பனை வளம் கொண்ட சப்பானிய பெண். படங்களுக்கு நன்றிmaniajith007 wrote:நாங்கெல்லாம் சரக்கு அடிச்சா செவ்வாய் கிரகத்துலயே நடப்போம்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: காற்றில் மிதக்கும் ஜப்பானிய பெண்!
நம்ம புகழை நாமே சொன்ன நல்லருக்காதுள்ளஅசுரன் wrote:நாங்கெல்லாம் அப்படின்னு சொல்லிட்டு மற்ற சகாக்களை சொல்லாம விட்டுட்டீங்களே! (தமாசு) படங்கள் அருமை. நல்ல கற்பனை வளம் கொண்ட சப்பானிய பெண். படங்களுக்கு நன்றிmaniajith007 wrote:நாங்கெல்லாம் சரக்கு அடிச்சா செவ்வாய் கிரகத்துலயே நடப்போம்
Re: காற்றில் மிதக்கும் ஜப்பானிய பெண்!
அழகான புகைப் படங்கள் நிஜமாவே காத்துல மிதக்குற மாதிரியே இருக்கு
ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi- இளையநிலா
- பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010
Re: காற்றில் மிதக்கும் ஜப்பானிய பெண்!
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Similar topics
» ஜப்பானிய விவசாயிகள் பயிரோவியங்கள்!
» ஜப்பானிய கண் பரிசோதனை முறை
» ஜப்பானிய ஓவியங்கள்
» ஜப்பானிய மொழி வளர்ச்சி
» ஹினமத்சூரி ஜப்பானிய கொலு
» ஜப்பானிய கண் பரிசோதனை முறை
» ஜப்பானிய ஓவியங்கள்
» ஜப்பானிய மொழி வளர்ச்சி
» ஹினமத்சூரி ஜப்பானிய கொலு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|