புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முகம் முழுவதும் ஓட்டை ! Poll_c10முகம் முழுவதும் ஓட்டை ! Poll_m10முகம் முழுவதும் ஓட்டை ! Poll_c10 
89 Posts - 38%
heezulia
முகம் முழுவதும் ஓட்டை ! Poll_c10முகம் முழுவதும் ஓட்டை ! Poll_m10முகம் முழுவதும் ஓட்டை ! Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
முகம் முழுவதும் ஓட்டை ! Poll_c10முகம் முழுவதும் ஓட்டை ! Poll_m10முகம் முழுவதும் ஓட்டை ! Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
முகம் முழுவதும் ஓட்டை ! Poll_c10முகம் முழுவதும் ஓட்டை ! Poll_m10முகம் முழுவதும் ஓட்டை ! Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
முகம் முழுவதும் ஓட்டை ! Poll_c10முகம் முழுவதும் ஓட்டை ! Poll_m10முகம் முழுவதும் ஓட்டை ! Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
முகம் முழுவதும் ஓட்டை ! Poll_c10முகம் முழுவதும் ஓட்டை ! Poll_m10முகம் முழுவதும் ஓட்டை ! Poll_c10 
3 Posts - 1%
Anitha Anbarasan
முகம் முழுவதும் ஓட்டை ! Poll_c10முகம் முழுவதும் ஓட்டை ! Poll_m10முகம் முழுவதும் ஓட்டை ! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
முகம் முழுவதும் ஓட்டை ! Poll_c10முகம் முழுவதும் ஓட்டை ! Poll_m10முகம் முழுவதும் ஓட்டை ! Poll_c10 
2 Posts - 1%
manikavi
முகம் முழுவதும் ஓட்டை ! Poll_c10முகம் முழுவதும் ஓட்டை ! Poll_m10முகம் முழுவதும் ஓட்டை ! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
முகம் முழுவதும் ஓட்டை ! Poll_c10முகம் முழுவதும் ஓட்டை ! Poll_m10முகம் முழுவதும் ஓட்டை ! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முகம் முழுவதும் ஓட்டை ! Poll_c10முகம் முழுவதும் ஓட்டை ! Poll_m10முகம் முழுவதும் ஓட்டை ! Poll_c10 
340 Posts - 48%
heezulia
முகம் முழுவதும் ஓட்டை ! Poll_c10முகம் முழுவதும் ஓட்டை ! Poll_m10முகம் முழுவதும் ஓட்டை ! Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
முகம் முழுவதும் ஓட்டை ! Poll_c10முகம் முழுவதும் ஓட்டை ! Poll_m10முகம் முழுவதும் ஓட்டை ! Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
முகம் முழுவதும் ஓட்டை ! Poll_c10முகம் முழுவதும் ஓட்டை ! Poll_m10முகம் முழுவதும் ஓட்டை ! Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
முகம் முழுவதும் ஓட்டை ! Poll_c10முகம் முழுவதும் ஓட்டை ! Poll_m10முகம் முழுவதும் ஓட்டை ! Poll_c10 
24 Posts - 3%
prajai
முகம் முழுவதும் ஓட்டை ! Poll_c10முகம் முழுவதும் ஓட்டை ! Poll_m10முகம் முழுவதும் ஓட்டை ! Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
முகம் முழுவதும் ஓட்டை ! Poll_c10முகம் முழுவதும் ஓட்டை ! Poll_m10முகம் முழுவதும் ஓட்டை ! Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
முகம் முழுவதும் ஓட்டை ! Poll_c10முகம் முழுவதும் ஓட்டை ! Poll_m10முகம் முழுவதும் ஓட்டை ! Poll_c10 
3 Posts - 0%
Barushree
முகம் முழுவதும் ஓட்டை ! Poll_c10முகம் முழுவதும் ஓட்டை ! Poll_m10முகம் முழுவதும் ஓட்டை ! Poll_c10 
2 Posts - 0%
Guna.D
முகம் முழுவதும் ஓட்டை ! Poll_c10முகம் முழுவதும் ஓட்டை ! Poll_m10முகம் முழுவதும் ஓட்டை ! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முகம் முழுவதும் ஓட்டை !

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Apr 22, 2011 9:05 am

முகம் முழுவதும் ஓட்டை ! E_1286043843
பெண்கள், தங்களை அலங்கரித்துக் கொள்ள எந்த வலியையும் பொறுத்துக் கொள்வர் போலிருக்கு. மூக்கில் துவாரம் போட்டு மூக்குத்தி, காதில் துவாரம் போட்டு கம்மல் என அலங்கரித்துக் கொள்வது வழக்கம்தான். இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில் ஒரு அழகி, தன் முகம் முழுவதும் குத்தி வித, விதமான நகைகளை மாட்டியுள்ளார்.
பிரபலமான இந்த அழகியின் பெயர் பெட் பர்ன்ஸ்; புகழ் பெற்ற பாடகி. சமீபத்தில், லண்டன் நகரில் நடந்த, “பேஷன் ÷ஷா’ ஒன்றில், தன் கணவர் மைக்கேல் சிம்சன் என்பவருடன் கலந்து கொண்டார். அப்போது எல்லாரது பார்வையும் பர்ன்ஸ் மீதுதான் விழுந்தது. காரணம், அவரது முகம்தான். இவர், தன் முகத்தில், கண் புருவத்தின் மீதும், நெற்றியிலும், கன்னங்களிலும் துவாரம் போட்டு, விதவிதமான நகைகளை அணிந்திருந்தார். பர்ன்ஸ் வயது 51. முதலில் லின் கார்லெட் என்பவரை திருமணம் செய்தார். 2006ல் அவரை விவாகரத்து செய்தார். கடந்த 2007ல் இவர், மைக்கேலை திருமணம் செய்தார். பத்து மாதங்களுக்குப் பின்னர் இருவரும் பிரிந்தனர்.சமீபத்தில் இருவரும் மீண்டும் சேர்ந்தனர்.
பர்ன்ஸ் 2000 முதல் 2004ம் ஆண்டு வரை பல முறை அழகூட்டும் அறுவை சிகிச்சைகளை செய்தார். ஆனால், அந்த அறுவை சிகிச்சைகள் அவர் எதிர்பார்த்த அளவு அழகை கூட்டவில்லை. உடனே, டாக்டர் மவுரிஸியோ வில் என்பவர் மீது நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்தார். பர்ன்ஸ்க்கு 4 லட்சத்து 50 ஆயிரம் பவுன்ட் ( மூன்று கோடியே 37 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்) நஷ்டஈடு வழங்க கோர்ட் உத்தரவிட்டது. கடந்த ஆண்டுதான் இந்த பணத்தை பெற்றார் பர்ன்ஸ். இப்படி பல வழிகளிலும் விவகாரமான பர்ன்ஸ், இப்போது தன் முகத்தை மேலும் விகாரமாக்கியுள்ளார். முகத்தில் பல இடங்களிலும் ஓட்டை போட்டு நகை போடும் பழக்கம், நம்ம ஊர் பெண்களுக்கும் பரவாமல் இருந்தால் சரிதான்.

வயல் முகம் முழுவதும் ஓட்டை ! 678642

முகம் முழுவதும் ஓட்டை ! 56667

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Apr 22, 2011 10:16 am

முகத்தில் புன்னகை ஒன்றே எளிமையான அணிகலன்.....

முகமெல்லாம் ஓட்டை போட்டு அணிகலன் தொங்கவிட்டால் பார்ப்பவர் பயந்து பின்னங்கால் பிடரியில் பட ஓடுவார்கள்....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

முகம் முழுவதும் ஓட்டை ! 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Apr 22, 2011 10:26 am

இப்படி கூட யோசிப்பாங்களா பயம்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Apr 22, 2011 10:36 am

நானும் கூட அப்படி போடலாமா என்று யோசிக்கிறேன்

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Apr 22, 2011 11:25 am

அவங்க பேரு சூப்பர்..!

முகம் முழுவதும் ஓட்டை ! 0018-2முகம் முழுவதும் ஓட்டை ! 0001-3முகம் முழுவதும் ஓட்டை ! 0010-3முகம் முழுவதும் ஓட்டை ! 0001-3
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக