ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

லண்டன் குழந்தைகளுக்கு இந்திய ஆசிரியர்கள் கணக்கு பாடம்!

5 posters

Go down

லண்டன் குழந்தைகளுக்கு இந்திய ஆசிரியர்கள் கணக்கு பாடம்! Empty லண்டன் குழந்தைகளுக்கு இந்திய ஆசிரியர்கள் கணக்கு பாடம்!

Post by தாமு Fri Apr 22, 2011 8:45 am

லண்டன் குழந்தைகளுக்கு இந்திய ஆசிரியர்கள் கணக்கு பாடம்! E_1297243365
லண்டன் நகரின் வடக்கு பகுதியில் உள்ள ஆஷ்மவுன்ட் பிரைமரி பள்ளியில், வாரம் ஒரு முறை, தங்கள் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து, கணக்கு பாடம் படிக்க தயார் ஆவர். அடுத்த சில நிமிடங்களில், பல ஆயிரம் கி.மீ., தூரத்தில், இந்தியாவில் பஞ்சாபில் உள்ள ஒரு பள்ளியுடன், அவர்கள் கம்ப்யூட்டர் இணைக்கப்படும். ஆன் லைனில் அந்த குழந்தைகளுக்கு பஞ்சாப் பள்ளி ஆசிரியர்கள், கணக்கு பாடம் சொல்லிக் கொடுப்பர்.
இந்த பள்ளி மட்டுமல்லாமல், பிரிட்டனில் உள்ள மேலும் மூன்று பள்ளிகள், தங்கள் குழந்தைகளுக்கு இன்டர்நெட் மூலம் பாடம் சொல்லித்தரும் பணியை, இந்தியாவில் உள்ள ஆசிரியர்களுக்கு வழங்கியுள்ளன.
ஆன் லைனில் பாடம் சொல்லிக் கொடுக்கும் முறை, ஐரோப்பாவில் இது முதல் முறை. “பிரைட்ஸ்பார்க்’ என்ற லண்டன் கல்வி நிறுவனம், இதற்காக நூறு இந்திய ஆசிரியர்களுக்கு, ஆங்கிலத்தில் சரளமாகப் பேச பயிற்சி கொடுத்துள்ளது. இந்த பயிற்சி, நல்ல பலனைத் தருகிறது, குழந்தைகளுக்கு உபயோகமாக உள்ளது என பெற்றோரும், குழந்தைகளும் கூறியுள்ளனர்.
பட்ஜெட்டில், கல்வி ஒதுக்கீட்டிற்கு 3 சதவீத அளவு குறைக்க முடிவு செய்துள்ளது பிரிட்டன் அரசு. இதன் மூலம், பல ஆயிரம் ஆசிரியர்கள் வேலை பறிபோகும். அப்போது, ஆன்லைன் மூலம் பாடம் படிக்கும் முறை மேலும் பிரபலமாகும். இந்தியாவில் குறைந்த சம்பளத்தில், லண்டன் குழந்தைகளுக்கு, இந்திய ஆசிரியர்கள் பாடம் சொல்லித்தரும் சூழ்நிலை உருவாகும் என, பிரிட்டன் ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


படித்ததில் பிரித்தது



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

லண்டன் குழந்தைகளுக்கு இந்திய ஆசிரியர்கள் கணக்கு பாடம்! Empty Re: லண்டன் குழந்தைகளுக்கு இந்திய ஆசிரியர்கள் கணக்கு பாடம்!

Post by மஞ்சுபாஷிணி Fri Apr 22, 2011 10:06 am

இது மிக மிக நல்ல முயற்சியே......

படிக்கிற குழந்தைகளுக்கு எப்படி சொல்லிக்கொடுத்தாலும் சரி படிக்கனும் என்கிற உத்வேகம் போதும் முன்னுக்கு வர.....

ஆனால் ப்ஆசிரியர்களின் பற்றாக்குறை நிலை கவலைக்கிடமானதே...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

லண்டன் குழந்தைகளுக்கு இந்திய ஆசிரியர்கள் கணக்கு பாடம்! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

லண்டன் குழந்தைகளுக்கு இந்திய ஆசிரியர்கள் கணக்கு பாடம்! Empty Re: லண்டன் குழந்தைகளுக்கு இந்திய ஆசிரியர்கள் கணக்கு பாடம்!

Post by Manik Fri Apr 22, 2011 12:07 pm

அடேங்கப்பா இவ்ளோ வசதி வந்துருச்சா பரவாயில்ல லண்டன் குழந்தைகளுக்கு இந்திய ஆசிரியர்கள் கணக்கு பாடம்! 677196



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

லண்டன் குழந்தைகளுக்கு இந்திய ஆசிரியர்கள் கணக்கு பாடம்! Empty Re: லண்டன் குழந்தைகளுக்கு இந்திய ஆசிரியர்கள் கணக்கு பாடம்!

Post by அசுரன் Fri Apr 22, 2011 12:09 pm

ஆசிரியர்கள் என்றாலே அது இந்தியாவின் ஆசிரியர்கள் தான் ஸ்பெஷல். ஆம் எனக்கு தெரிந்தவரையில் உலகநாடுகளில் பணியாற்றும் நம் நாட்டு ஆசிரியர்களே அனைத்து துறைகளிலும் சிறந்தவர்கள். வாழ்க இந்தியா! தகவலுக்கு நன்றி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

லண்டன் குழந்தைகளுக்கு இந்திய ஆசிரியர்கள் கணக்கு பாடம்! Empty Re: லண்டன் குழந்தைகளுக்கு இந்திய ஆசிரியர்கள் கணக்கு பாடம்!

Post by முரளிராஜா Fri Apr 22, 2011 1:28 pm

சிறப்பான முயற்சி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

லண்டன் குழந்தைகளுக்கு இந்திய ஆசிரியர்கள் கணக்கு பாடம்! Empty Re: லண்டன் குழந்தைகளுக்கு இந்திய ஆசிரியர்கள் கணக்கு பாடம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum