புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலியை பாதுகாப்பது எப்படி? Poll_c10காதலியை பாதுகாப்பது எப்படி? Poll_m10காதலியை பாதுகாப்பது எப்படி? Poll_c10 
366 Posts - 49%
heezulia
காதலியை பாதுகாப்பது எப்படி? Poll_c10காதலியை பாதுகாப்பது எப்படி? Poll_m10காதலியை பாதுகாப்பது எப்படி? Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
காதலியை பாதுகாப்பது எப்படி? Poll_c10காதலியை பாதுகாப்பது எப்படி? Poll_m10காதலியை பாதுகாப்பது எப்படி? Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
காதலியை பாதுகாப்பது எப்படி? Poll_c10காதலியை பாதுகாப்பது எப்படி? Poll_m10காதலியை பாதுகாப்பது எப்படி? Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
காதலியை பாதுகாப்பது எப்படி? Poll_c10காதலியை பாதுகாப்பது எப்படி? Poll_m10காதலியை பாதுகாப்பது எப்படி? Poll_c10 
25 Posts - 3%
prajai
காதலியை பாதுகாப்பது எப்படி? Poll_c10காதலியை பாதுகாப்பது எப்படி? Poll_m10காதலியை பாதுகாப்பது எப்படி? Poll_c10 
6 Posts - 1%
sugumaran
காதலியை பாதுகாப்பது எப்படி? Poll_c10காதலியை பாதுகாப்பது எப்படி? Poll_m10காதலியை பாதுகாப்பது எப்படி? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
காதலியை பாதுகாப்பது எப்படி? Poll_c10காதலியை பாதுகாப்பது எப்படி? Poll_m10காதலியை பாதுகாப்பது எப்படி? Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
காதலியை பாதுகாப்பது எப்படி? Poll_c10காதலியை பாதுகாப்பது எப்படி? Poll_m10காதலியை பாதுகாப்பது எப்படி? Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
காதலியை பாதுகாப்பது எப்படி? Poll_c10காதலியை பாதுகாப்பது எப்படி? Poll_m10காதலியை பாதுகாப்பது எப்படி? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலியை பாதுகாப்பது எப்படி?


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Apr 22, 2011 2:53 pm

காதலியை பாதுகாப்பது எப்படி? Surya-jyothika1.JPG.1
பெண்களுக்கு இயல்பாகவே ஆண்களை பற்றி எடைபோடும் திறமை அதிகம். நீங்கள் சொல்லாமல் சொல்லியதை, சொல்ல விரும்பியதை எல்லாம் சரியாக பகுத்து அறிந்து ஆராய்ந்து விடுவார்கள். உங்கள் மனது அவள் பார்க்கும் கண்ணாடி. அதில் தன்னைத் தான் அதிகம் பார்க்க விரும்புவாள். சரியான தகவல் தொடர்பு இல்லாததால் தான் பல காதல்கள் தோல்வியில் முடிகிறது. அதனால், எதை பேச வேண்டுமோ அதை பேசாமல், மற்ற விஷயங்களை பற்றி பேசுவார்கள். இதன் விளைவோ பிரிவை உண்டாக்கி விடுகிறது. நீங்கள் உங்கள் காதலியிடம் அக்கறை உள்ளவரா? இல்லாதவரா? என்று நீங்களே உங்கள் நடத்தையை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் “இன்று எப்படி கழிந்தது? வேலை எப்படி இருந்தது? படிப்பெல்லாம் எப்படி போகிறது?” என்று நீங்கள் விசாரிப்பது, மற்றவர் கேட்பதை விட அவளுக்கு பெரும் திருப்தியைத் தரும். தன்னுடைய நலத்தை பற்றியும் அக்கறையுடன் விசாரிக்க ஒருவர் இருக்கிறார் என்ற நம்பிக் கையை இது ஏற்படுத்தும். இதன் முலம் காதலையும், காதலியையும் பாது காக்கலாம். காலை முதல் மாலை வரை நடந்த அத்தனை விஷயங்களையும் ஒன்று விடாமல் பேசி விட வேண்டும் என்று விரும்புபவள் பெண். “நான் வெளிப்படையாக பேசுபவள். எதையும் மறைப்பதில்லை. அதை போல நீங்களும் இருக்க வேண்டும்” என்று விரும்புவாள். ஒவ்வொரு நாளும் நிறைய விஷயங்கள் பேசினால் தான் அவளுக்கு மனஅமைதி கிடைக்கும். அவ்வாறு பேசினால் தான் உங்கள் மேல் அன்பு அதிகரிக்கும் என்ற நம்பிக்கையை உடையவள். உங்கள் காதலி வழக்கத்திற்கு மாறாக புதிய உடை, தோடு, செயின், செருப்பு, வளையல், பொட்டு என்று எது அணிந்திருந் தாலும் “இன்று ஏதோ ஒரு வித்தியாசம் தெரியுதே..! என்ன விசேஷம்?” என்று கேட்டுபாருங்கள். இது நீங்கள் அவளது ஒவ்வொரு அசைவையும் கவனிக்கிறீர்கள் என்பதை அவள் உணர்ந்து கொள்வாள். நீங்கள் அழகை ரசிக்கத் தெரிந்தவர்… மென்மையான மனதை உடையவர் என்று அவள் உணரும் நேரத்தில் அவளுக்கு உங் கள் மீது ஒரு நல்ல அபிப்ராயம் ஏற்படும். எந்த ஒரு முக்கியமான முடிவை எடுக்கும் போதும், “இதை பற்றி என்ன நினைக்கி றாய்?” என்று கேளுங்கள். பெண்களின் சிந்தனைத் திறனை நீங்கள் அங்கீகரிக்கிறீர்கள் என்று அவள் உள்ளூர பெருமை கொள்வாள். பெண்களது எல்லாக் கருத்துக்களையும் அரவணைத்துச் செல்லும் உங்கள் குணமும் அவளுக்கு உங்கள் மீதான நல்லெண்ணத்தை அதிகரிக்கும். இதுவே அவளுக்கு உங்கள் மேல் உள்ள மதிப்பை வானளவிற்கு உயர்த்தி விடும். மற்ற பெண்கள் அழகாகவே இருந்தாலும், “அவளை விட நீ தான் எனக்கு அழகு!” என்று அடிக்கடி சொல்லி அவள் உச்சியை குளிர்விக்க வேண்டும். இது அவளது மனதில் உங்களுடன் எப்போதும் பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஈடுபாட்டை உண்டாக்கும். அவளது ஒவ்வொரு செயலையும் நீங்கள் மிகைபடுத்தாமல் இயல்பாக இருந்து பாராட்ட வேண்டும். இது உண்மையாகவே நீங்கள் அவளது புத்திசாலித்தனத்தை ஏற்றுக் கொள்கிறீர்கள் என்பதை அவளுக்கு உறுதிபடுத்தும். “உன்னை விட்டால் எனக்கு வேறு யாருமே இல்லை” என்று காதலியிடம் சொல்லுங்கள். அது அடிமனதிலிருந்து வரும் வார்த்தைகள். `காதலியிடம் நான் சரணடைகிறேன்’ என்பது இதன் பொருள். அதனால் கவனமாக இந்த வார்த்தைகளைக் கையாள வேண்டும். சிரித்துக் கொண்டு இருக்கும் போது இப்படி பேசிவிடக்கூடாது. இருவருக்கும் இடையே கருத்துக்களில் தடுமாற்றங்கள் வரும்போது தான் இந்த வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும். உண்மையான உங்கள் அன்பை காதலி புரிந்து கொள்வாள். தன்னை மட்டுமே ஈடுபாட்டுடன் காதலிக்கிறான் என்ற எண்ணத்தையும் அவளுக்கு உண்டாக்கும். “என்னோட பெஸ்ட் பிரண்டே நீ தான். நாம் கல்யாணத்திற்கு அப்புறம் நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்வோம். எங்க வீட்டில் உள்ள எல்லோருக்கும் உன்னை ரொம்ப பிடிக்கும்” என்று அடிக்கடி சொல்ல வேண்டும். இதனால் நீங்கள் அவளுடன் வாழ்க்கையை நீண்ட நாள் பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும்.

val




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Apr 22, 2011 3:06 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Fri Apr 22, 2011 3:19 pm

அதிகமாக பொய் சொன்னால் காதலியை தக்கவைதுக்கொள்ளலாம் இல்லையா



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Fri Apr 22, 2011 3:39 pm

காதலியை தக்க வைத்து கொள்ள பொய்யான வாழ்க்கை வாழ்ந்தால் தான் வெற்றி பெறலாம் .... காதல் செய்தாலே பொய் தானாய் வரும் ....அரிசந்திரன் இந்த காலத்தில் வாழ்ந்து இருந்தால் அவரையே காதல் மாற்றிடும் பொய் சொல்ல.......

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Apr 22, 2011 3:47 pm

அப்படியே பாத்துகிட்டாலும்.............................. :அடபாவி:

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Apr 22, 2011 9:48 pm

நம்பிக்கை தான் வாழ்க்கை - கட்டுரை அருமை.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக