புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வங்கிப்பணம் ரூ. 1 கோடியை கரைத்த கரையான்கள் Poll_c10வங்கிப்பணம் ரூ. 1 கோடியை கரைத்த கரையான்கள் Poll_m10வங்கிப்பணம் ரூ. 1 கோடியை கரைத்த கரையான்கள் Poll_c10 
90 Posts - 77%
heezulia
வங்கிப்பணம் ரூ. 1 கோடியை கரைத்த கரையான்கள் Poll_c10வங்கிப்பணம் ரூ. 1 கோடியை கரைத்த கரையான்கள் Poll_m10வங்கிப்பணம் ரூ. 1 கோடியை கரைத்த கரையான்கள் Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
வங்கிப்பணம் ரூ. 1 கோடியை கரைத்த கரையான்கள் Poll_c10வங்கிப்பணம் ரூ. 1 கோடியை கரைத்த கரையான்கள் Poll_m10வங்கிப்பணம் ரூ. 1 கோடியை கரைத்த கரையான்கள் Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
வங்கிப்பணம் ரூ. 1 கோடியை கரைத்த கரையான்கள் Poll_c10வங்கிப்பணம் ரூ. 1 கோடியை கரைத்த கரையான்கள் Poll_m10வங்கிப்பணம் ரூ. 1 கோடியை கரைத்த கரையான்கள் Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
வங்கிப்பணம் ரூ. 1 கோடியை கரைத்த கரையான்கள் Poll_c10வங்கிப்பணம் ரூ. 1 கோடியை கரைத்த கரையான்கள் Poll_m10வங்கிப்பணம் ரூ. 1 கோடியை கரைத்த கரையான்கள் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
வங்கிப்பணம் ரூ. 1 கோடியை கரைத்த கரையான்கள் Poll_c10வங்கிப்பணம் ரூ. 1 கோடியை கரைத்த கரையான்கள் Poll_m10வங்கிப்பணம் ரூ. 1 கோடியை கரைத்த கரையான்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வங்கிப்பணம் ரூ. 1 கோடியை கரைத்த கரையான்கள் Poll_c10வங்கிப்பணம் ரூ. 1 கோடியை கரைத்த கரையான்கள் Poll_m10வங்கிப்பணம் ரூ. 1 கோடியை கரைத்த கரையான்கள் Poll_c10 
255 Posts - 77%
heezulia
வங்கிப்பணம் ரூ. 1 கோடியை கரைத்த கரையான்கள் Poll_c10வங்கிப்பணம் ரூ. 1 கோடியை கரைத்த கரையான்கள் Poll_m10வங்கிப்பணம் ரூ. 1 கோடியை கரைத்த கரையான்கள் Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
வங்கிப்பணம் ரூ. 1 கோடியை கரைத்த கரையான்கள் Poll_c10வங்கிப்பணம் ரூ. 1 கோடியை கரைத்த கரையான்கள் Poll_m10வங்கிப்பணம் ரூ. 1 கோடியை கரைத்த கரையான்கள் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
வங்கிப்பணம் ரூ. 1 கோடியை கரைத்த கரையான்கள் Poll_c10வங்கிப்பணம் ரூ. 1 கோடியை கரைத்த கரையான்கள் Poll_m10வங்கிப்பணம் ரூ. 1 கோடியை கரைத்த கரையான்கள் Poll_c10 
8 Posts - 2%
prajai
வங்கிப்பணம் ரூ. 1 கோடியை கரைத்த கரையான்கள் Poll_c10வங்கிப்பணம் ரூ. 1 கோடியை கரைத்த கரையான்கள் Poll_m10வங்கிப்பணம் ரூ. 1 கோடியை கரைத்த கரையான்கள் Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
வங்கிப்பணம் ரூ. 1 கோடியை கரைத்த கரையான்கள் Poll_c10வங்கிப்பணம் ரூ. 1 கோடியை கரைத்த கரையான்கள் Poll_m10வங்கிப்பணம் ரூ. 1 கோடியை கரைத்த கரையான்கள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வங்கிப்பணம் ரூ. 1 கோடியை கரைத்த கரையான்கள் Poll_c10வங்கிப்பணம் ரூ. 1 கோடியை கரைத்த கரையான்கள் Poll_m10வங்கிப்பணம் ரூ. 1 கோடியை கரைத்த கரையான்கள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வங்கிப்பணம் ரூ. 1 கோடியை கரைத்த கரையான்கள் Poll_c10வங்கிப்பணம் ரூ. 1 கோடியை கரைத்த கரையான்கள் Poll_m10வங்கிப்பணம் ரூ. 1 கோடியை கரைத்த கரையான்கள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
வங்கிப்பணம் ரூ. 1 கோடியை கரைத்த கரையான்கள் Poll_c10வங்கிப்பணம் ரூ. 1 கோடியை கரைத்த கரையான்கள் Poll_m10வங்கிப்பணம் ரூ. 1 கோடியை கரைத்த கரையான்கள் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வங்கிப்பணம் ரூ. 1 கோடியை கரைத்த கரையான்கள் Poll_c10வங்கிப்பணம் ரூ. 1 கோடியை கரைத்த கரையான்கள் Poll_m10வங்கிப்பணம் ரூ. 1 கோடியை கரைத்த கரையான்கள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வங்கிப்பணம் ரூ. 1 கோடியை கரைத்த கரையான்கள்


   
   
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Apr 22, 2011 7:25 am

உ.பி. மாநிலத்தில் தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கியின் பண பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ. 1 கோடி கரன்சிகள் கரையானால் அழிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது வங்கி ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பார்பராங்கி மாவட்டத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கிளை ஒன்று உள்ளது. நேற்று மதியம் பணபரிவர்த்தனைக்காக வங்கியின் மண்டல மேலாளர் கீதா திரிபாதியின் தலைமையில் ஊழியர்கள் வங்கியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த பணபெட்டியை திறந்தனர். பெட்டியை திறந்த வங்கி அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெட்டியில் கட்டுகட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த கரன்சிகள் அனைத்தையும் கரையான் திண்றிருப்பது தெரியவந்தது. கரையான்களால் செல்லரித்துப்போன கரன்சிகளின் மதி்ப்பு ரூ. 1 கோடி என வங்கி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து உரிய விசா‌ரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், ‌கரையான்களால் சேதமடைந்த கரன்சிகள் ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன..
நன்றி தினமலர்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Apr 22, 2011 10:20 am

இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுமா? சோகம் பணம் போட்டு வைத்திருப்போரின் நிலை? சோகம்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வங்கிப்பணம் ரூ. 1 கோடியை கரைத்த கரையான்கள் 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Apr 22, 2011 10:27 am

கொஞ்சம் விசாரிச்சு பாத்தா தெரியும் கரைச்சது கறையான் தானா இல்ல வங்கி அலுவலர்களான்னு




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Apr 22, 2011 11:02 am

1 கோடியை கரைத்த கரையான்கள் கரைததற்கே இப்படி என்றாள் 1 லட்சத்தி 76 கோடியை கரைத்த கறையான்களை என்ன செய்வது



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Apr 22, 2011 12:47 pm

பூஜிதா wrote:1 கோடியை கரைத்த கரையான்கள் கரைததற்கே இப்படி என்றாள் 1 லட்சத்தி 76 கோடியை கரைத்த கறையான்களை என்ன செய்வது

சட்டம் தன் கடமையை செய்யும்..( சிரிப்பு)



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Apr 22, 2011 12:49 pm

பூஜிதா wrote:1 கோடியை கரைத்த கரையான்கள் கரைததற்கே இப்படி என்றாள் 1 லட்சத்தி 76 கோடியை கரைத்த கறையான்களை என்ன செய்வது

இதுல ஒரு சின்ன தப்பு ஒரு லட்சத்து எழுபத்து ஆறாயிரம் கோடி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Fri Apr 22, 2011 12:50 pm

வை.பாலாஜி wrote:
பூஜிதா wrote:1 கோடியை கரைத்த கரையான்கள் கரைததற்கே இப்படி என்றாள் 1 லட்சத்தி 76 கோடியை கரைத்த கறையான்களை என்ன செய்வது

சட்டம் தன் கடமையை செய்யும்..( வங்கிப்பணம் ரூ. 1 கோடியை கரைத்த கரையான்கள் 403484)
வங்கிப்பணம் ரூ. 1 கோடியை கரைத்த கரையான்கள் 502589 வங்கிப்பணம் ரூ. 1 கோடியை கரைத்த கரையான்கள் 502589 வங்கிப்பணம் ரூ. 1 கோடியை கரைத்த கரையான்கள் 502589

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக