புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
sram_1977 | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சோழிங்கநல்லூரில் உள்ள ஆவின் பால் பண்ணையில் பயங்கர தீ விபத்து
Page 1 of 1 •
சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் உள்ள ஆவின் பால் பண்ணையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பால் பவுடர், வெண்ணெய் போன்றவை எரிந்து சேதம் அடைந்தன. அதன் மதிப்பு சுமார் ரூ.2½ கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஆவின் பால் பண்ணை
சென்னையை அடுத்துள்ள சோழிங்கநல்லூரில் தமிழக அரசின் ஆவின் நிறுவன பால் பண்ணை உள்ளது. இந்த பால் பண்ணைக்கு வெளிமாவட்டங்களில் இருந்து டேங்கர் லாரிகளில் கொண்டு வரப்படும் பால் பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டுகளில் அடைத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது.
இங்கிருந்து தினமும் சுமார் 3½ லட்சம் லிட்டர் பால் சப்ளையாகிறது.
பயங்கர தீ விபத்து
இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் பால் பண்ணை வளாகத்தில் பால் பவுடர் சேமித்து வைக்கப்பட்டுள்ள அறைக்கு வெளியே கழிவு பாலிதீன் கவர்கள் மற்றும் அட்டைகள் வைத்திருந்த பகுதியில் புகை மூண்டது. சிறிது நேரத்தில் தீப்பற்றி மளமளவென பால் பவுடர் மூட்டைகள் வைத்திருந்த அறையிலும் பரவியது. இந்த தீ முதல் மாடிக்கும் தாவி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.
உடனே பால் பண்னை ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ கட்டுக்கடங்காமல் எரியத் தொடங்கியதை அடுத்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
6 மணி நேரம் போராட்டம்
தகவல் கிடைத்ததும் திருவான்மியூர், ராஜ்பவன், மறைமலைநகர், சிறுசேரிசிப்காட், தாம்பாரம், கிண்டி, அம்பத்தூர் ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தன. தீயணைப்பு வீரர்கள் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
காலை 9 மணி அளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்டது.
ரூ.2½ கோடி சேதம்
இந்த தீ விபத்தில் பால் தயாரிக்கப்பயன்படும் சுமார் 110 டன் பால் பவுடர் மூட்டைகள் எரிந்து சேதம் அடைந்தது. மேலும் வெண்ணெய், உள்ளிட்ட பொருட்களும் தீயில் எரிந்து போனதாக தெரிகிறது. தீ விபத்தால் கட்டிடமும் சேதமாயின.
மேலும் தீப்பிடித்த இடத்திற்கு அருகே ஜெனரேட்டர் மற்றும் டீசல், ஆயில் டேங்கர் பகுதிகள் இருந்தன. இந்த பகுதிக்கு தீ பரவா வண்ணம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீவிபத்தினால் ஏற்பட்ட சேத மதிப்பு சுமார் ரூ.2½ கோடி இருக்கலாம் என கூறப்படுகிறது.
அதிகாரி பார்வையிட்டார்
தீ விபத்து பற்றி தகவல் அறிந்ததும் ஆவின் நிர்வாக இயக்குனர் அபூர்வவர்மா, இணை நிர்வாக இயக்குனர்(பொறுப்பு) முனிரத்தினம் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.
தீயணைப்பு துறை துணை இயக்குனர் டேவிட்வின்சென்ட் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளும் வந்து பார்வையிட்டனர்.
பால் சப்ளை பாதிப்பு இல்லை
தீ விபத்தால் பால் சப்ளையில் பாதிக்காது என கூறப்படுகிறது. இது குறித்து பால் பண்னை அதிகாரி ஒருவர் கூறும்போது, ``இங்கிருந்து தினமும் 3½ லட்சம் லிட்டர் பால் பாக்கெட்டுகளாகவும், மொத்தமாகவும் சப்ளை செய்யப்படுகிறது. இன்றைக்கு (நேற்று) வழக்கம் போல் பால் சப்ளை செய்யப்பட்டு விட்டது. நாளைக்கும் (அதாவது இன்று) வழக்கம் போல் 3½ லட்சம் பால் சப்ளை செய்யப்படும். தீவிபத்தால் பால் சப்ளைக்கு எந்த பாதிப்பும் இல்லை'' என்று தெரிவித்தார்.
காரணம் என்ன?
தீ விபத்துக்கு மின்சார கசிவு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக செம்மஞ்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினதந்தி!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
இதனால் இன்று பால் வந்த நேரம் காலை பதினொரு மணிக்கு தான் ....
சரியான பராமரிப்பு இல்லாததே காரணம் மஞ்சுக்கா ...
நாங்கள் தினமும் அந்த வழியாக தான் அலுவலகம் செல்கிறோம் .. கால் கிலோமீட்டருக்கு முன்பே நம்மை ஒரு துர்நாற்றம் வரவேற்று விடும் ...
அந்த அளவிற்கு சுகாதார பராமரிப்பும் கிடையாது ...
என்ன செய்வது எல்லாம் கால கொடுமை .....

- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
ஒரு சில இடங்களில் மட்டுமே பால் விநியோகம் சீராக நடந்தது மற்ற அனைத்து இடங்களிலும் பால் வரவே இல்லை
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1