புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:25 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Today at 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Today at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Today at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Today at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Today at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Today at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Today at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Today at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Today at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Today at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Today at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Today at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Today at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Today at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Today at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:12 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டும் நடிக்க வருகிறார் பிரகாஷ் ராஜின் மாஜி மனைவி லலிதாகுமாரி I_vote_lcapமீண்டும் நடிக்க வருகிறார் பிரகாஷ் ராஜின் மாஜி மனைவி லலிதாகுமாரி I_voting_barமீண்டும் நடிக்க வருகிறார் பிரகாஷ் ராஜின் மாஜி மனைவி லலிதாகுமாரி I_vote_rcap 
91 Posts - 54%
heezulia

59 Posts - 35%
mohamed nizamudeen

5 Posts - 3%
T.N.Balasubramanian
மீண்டும் நடிக்க வருகிறார் பிரகாஷ் ராஜின் மாஜி மனைவி லலிதாகுமாரி I_vote_lcapமீண்டும் நடிக்க வருகிறார் பிரகாஷ் ராஜின் மாஜி மனைவி லலிதாகுமாரி I_voting_barமீண்டும் நடிக்க வருகிறார் பிரகாஷ் ராஜின் மாஜி மனைவி லலிதாகுமாரி I_vote_rcap 
4 Posts - 2%
சுகவனேஷ்

3 Posts - 2%
prajai

1 Post - 1%
Guna.D

Ratha Vetrivel

eraeravi

Saravananj

இந்த மாத அதிக பதிவர்கள்

21 Posts - 54%

16 Posts - 41%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் நடிக்க வருகிறார் பிரகாஷ் ராஜின் மாஜி மனைவி லலிதாகுமாரி

md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Fri Apr 22, 2011 3:26 am

மீண்டும் நடிக்க வருகிறார் பிரகாஷ் ராஜின் மாஜி மனைவி லலிதாகுமாரி NT_172931000000

இயக்குநர் சிகரம் பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகையும், பிரகாஷ் ராஜின் முன்னாள்
மனைவியுமான லலிதாகுமாரி நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் சினிமாவில்
நடிக்க வருகிறார்.

மனதில் உறுதிவேண்டும், புதுப்புது அர்த்தங்கள், புலன் விசாரனை, சிகரம்
உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை லலிதாகுமாரி. நடிகர் பிரகாஷ்ராஜை
காதலித்து திருமணம் செய்து கொண்டவர். திருமணத்திற்கு பின்னர்
சினிமாவைவிட்டு ஒதுங்கினார் லலிதாகுமாரி. இடையில் பிரகாஷ்ராஜ்க்கும்,
இவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று
பிரிந்தனர். இதன்பின்னர் போனி வர்மாவை இரண்டாவது திருமணம் செய்தார் பிரகாஷ்
ராஜ். தற்போது தனியாக வசித்து வரும் லலிதா குமாரி மீண்டும் நடிக்க
வருகிறார். பள்ளிக்கூடம் போகாமலே என்ற படத்தில் அம்மா கேரக்டரில்
நடிக்கிறார் லலிதாகுமாரி.

இதுகுறித்து அவர் கூறியதாவது, பாலசந்தர் சாரால் மனதில் உறுதி வேண்டும்
படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட நான், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட
மொழிகளில் பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறேன். திருமணத்திற்கு பிறகு
நடிக்காமல் இருந்தேன். இப்போது மீண்டும் நடிக்கலாம் என முடிவு செய்தவுடன்
நிறைய பட ‌வாய்ப்புகள் வந்தன. ஆனால் ஒரு கதையும் பொறுத்தமாக அமையவில்லை.
அப்போது டைரக்டர் ஜெயசீலன் அவர்கள் வந்து என்னிடம் பள்ளிக்கூடம் போகாமலே
கதையை பற்றி கூறியபோது எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. நான் எதிர்பார்த்த
மாதிரியே இப்படத்தின் கதை அமைந்ததால் உடன் நடிக்க ஒப்புக்கொண்டேன். நல்ல
கதையம்சம் மற்றும் கேரக்டர் அமைந்தால் தொடர்ந்து நடிப்பேன். இவ்வாறு அவர்
கூறினார்.

நன்றி : தின மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக