புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓட்டு போட பெண்கள் குவிந்தது ஏன்? Poll_c10ஓட்டு போட பெண்கள் குவிந்தது ஏன்? Poll_m10ஓட்டு போட பெண்கள் குவிந்தது ஏன்? Poll_c10 
19 Posts - 49%
mohamed nizamudeen
ஓட்டு போட பெண்கள் குவிந்தது ஏன்? Poll_c10ஓட்டு போட பெண்கள் குவிந்தது ஏன்? Poll_m10ஓட்டு போட பெண்கள் குவிந்தது ஏன்? Poll_c10 
5 Posts - 13%
heezulia
ஓட்டு போட பெண்கள் குவிந்தது ஏன்? Poll_c10ஓட்டு போட பெண்கள் குவிந்தது ஏன்? Poll_m10ஓட்டு போட பெண்கள் குவிந்தது ஏன்? Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
ஓட்டு போட பெண்கள் குவிந்தது ஏன்? Poll_c10ஓட்டு போட பெண்கள் குவிந்தது ஏன்? Poll_m10ஓட்டு போட பெண்கள் குவிந்தது ஏன்? Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
ஓட்டு போட பெண்கள் குவிந்தது ஏன்? Poll_c10ஓட்டு போட பெண்கள் குவிந்தது ஏன்? Poll_m10ஓட்டு போட பெண்கள் குவிந்தது ஏன்? Poll_c10 
3 Posts - 8%
Raji@123
ஓட்டு போட பெண்கள் குவிந்தது ஏன்? Poll_c10ஓட்டு போட பெண்கள் குவிந்தது ஏன்? Poll_m10ஓட்டு போட பெண்கள் குவிந்தது ஏன்? Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
ஓட்டு போட பெண்கள் குவிந்தது ஏன்? Poll_c10ஓட்டு போட பெண்கள் குவிந்தது ஏன்? Poll_m10ஓட்டு போட பெண்கள் குவிந்தது ஏன்? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஓட்டு போட பெண்கள் குவிந்தது ஏன்? Poll_c10ஓட்டு போட பெண்கள் குவிந்தது ஏன்? Poll_m10ஓட்டு போட பெண்கள் குவிந்தது ஏன்? Poll_c10 
141 Posts - 40%
ayyasamy ram
ஓட்டு போட பெண்கள் குவிந்தது ஏன்? Poll_c10ஓட்டு போட பெண்கள் குவிந்தது ஏன்? Poll_m10ஓட்டு போட பெண்கள் குவிந்தது ஏன்? Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
ஓட்டு போட பெண்கள் குவிந்தது ஏன்? Poll_c10ஓட்டு போட பெண்கள் குவிந்தது ஏன்? Poll_m10ஓட்டு போட பெண்கள் குவிந்தது ஏன்? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஓட்டு போட பெண்கள் குவிந்தது ஏன்? Poll_c10ஓட்டு போட பெண்கள் குவிந்தது ஏன்? Poll_m10ஓட்டு போட பெண்கள் குவிந்தது ஏன்? Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
ஓட்டு போட பெண்கள் குவிந்தது ஏன்? Poll_c10ஓட்டு போட பெண்கள் குவிந்தது ஏன்? Poll_m10ஓட்டு போட பெண்கள் குவிந்தது ஏன்? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஓட்டு போட பெண்கள் குவிந்தது ஏன்? Poll_c10ஓட்டு போட பெண்கள் குவிந்தது ஏன்? Poll_m10ஓட்டு போட பெண்கள் குவிந்தது ஏன்? Poll_c10 
7 Posts - 2%
prajai
ஓட்டு போட பெண்கள் குவிந்தது ஏன்? Poll_c10ஓட்டு போட பெண்கள் குவிந்தது ஏன்? Poll_m10ஓட்டு போட பெண்கள் குவிந்தது ஏன்? Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
ஓட்டு போட பெண்கள் குவிந்தது ஏன்? Poll_c10ஓட்டு போட பெண்கள் குவிந்தது ஏன்? Poll_m10ஓட்டு போட பெண்கள் குவிந்தது ஏன்? Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஓட்டு போட பெண்கள் குவிந்தது ஏன்? Poll_c10ஓட்டு போட பெண்கள் குவிந்தது ஏன்? Poll_m10ஓட்டு போட பெண்கள் குவிந்தது ஏன்? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஓட்டு போட பெண்கள் குவிந்தது ஏன்? Poll_c10ஓட்டு போட பெண்கள் குவிந்தது ஏன்? Poll_m10ஓட்டு போட பெண்கள் குவிந்தது ஏன்? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓட்டு போட பெண்கள் குவிந்தது ஏன்?


   
   
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Tue 19 Apr 2011 - 17:33

ட்டசபை தேர்தலில் கோபி தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளராக களம் கண்டவர்
செங்கோட்டையன். அ.தி.மு.க., தலைமை நிலைய செயலராக உள்ள இவர், அ.தி.மு.க.,
பொதுச் செயலர் ஜெயலலிதாவின், "டூர் புரோகிராமை' திறம்பட வழிநடத்தி, அவரின்
பாராட்டைப் பெற்றவர். ஜெயலலிதா பயணத் திட்டத்தில், எந்த இடத்தில் பேச
வேண்டும் என்பது உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் விரல் நுனியில் வைத்துக்
கொண்டு, கட்சிக்காரர்களை விரட்டி வேலை வாங்குவதில் வல்லவர் இவர்.
தேர்தலுக்குப் பின் கோபி குள்ளம்பாளையத்தில் உள்ள தன் பண்ணை
வீட்டில் ஓய்வில் இருக்கும் அவர் அளித்த, "ரிலாக்ஸ்' பேட்டி:
ஐந்தாண்டுகளாக உயர்ந்து வரும் விலைவாசி, கடுமையான மின் வெட்டு, சட்டம்
ஒழுங்கு பிரச்னைகளால், தமிழக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பல்வேறு
தொழில்களில், ஆளும் கட்சியினரின் குடும்பத்தினர் தலையீடு காரணமாக அனைவரும்
பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், சென்னை முதல் கன்னியாகுமரி வரை
அ.தி.மு.க.,வுக்கு ஆதரவான அலை வீசுகிறது.
அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளான,
பெண்களுக்கு இலவச கிரைண்டர், மிக்சி, பேன், 20 கிலோ இலவச அரிசி, தாலிக்கு
நான்கு கிராம் தங்கம், திருமண உதவித் தொகை 25 ஆயிரம் ரூபாயாக உயர்வு
போன்றவை காரணமாக, பெண்கள் மனதில் எழுச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் தான்
ஓட்டுப்பதிவு நடந்த 13ம் தேதி, பெண்கள் காலை 7 மணி முதல் ஓட்டுச்சாவடிகளில்
குவிந்தனர். தமிழக பெண்கள், சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக
மவுனப் புரட்சியை நடத்தியுள்ளனர்.
வரும் மே 13ம் தேதிக்குப் பிறகு, மூன்றாவது முறையாக ஜெயலலிதா தமிழக
முதல்வராக பொறுப்பேற்றுக் கொள்வதை, எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.
ஜெயலலிதா தலைமையில் பல திட்டங்களை செயல்படுத்தி, முன்னேற்ற பாதையில்
தமிழகம் செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை. இவ்வாறு செங்கோட்டையன்
தெரிவித்தார்.

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue 19 Apr 2011 - 17:36

தாங்கள் சொன்னால் சரியாக இருக்கும் கோட்டையாரே!!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu 21 Apr 2011 - 18:42

நடப்பதெல்லாம் நன்மைக்கே.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu 21 Apr 2011 - 18:45

ஒன்னுமே புரியலை... உலகத்திலே..
என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஓட்டு போட பெண்கள் குவிந்தது ஏன்? 47
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu 21 Apr 2011 - 19:04

கருணாநிதி மட்டும் அல்ல அவர் குடும்பம் கட்சி அனைத்தும் தமிழகத்தில் இருந்து தூகீ வீசப்படும் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu 21 Apr 2011 - 19:21

உங்களுக்குதான் ஓட்டு போட்டாங்க நு 100 சதவீதம் சொல்ல முடியுமா? ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu 21 Apr 2011 - 19:23

பார்ப்போம் பார்ப்போம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu 21 Apr 2011 - 19:25

ஒரு வேளை மிக்சி , கிரைண்டர் இலவசம் அறிவிப்பு காரணமாக இறுக்குமோ. அநியாயம் அநியாயம்

பாலா கார்த்தி நீங்க சொல்லுவது எனக்கு காதுல விழுது( போங்க பாஸ் , இதேயெல்லாம் பெண்களா யூஸ் பண்ணுறங்க)








http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக