புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 12:53
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 8:05

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆஸியில் பாதிரியாராக ஜான் டேவிட்?-குழப்பத்தில் போலீஸ்
Page 1 of 1 •
டெல்லி: சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மாணவர் நாவரசு கொலை வழக்கில் ஜான் டேவிட்டுக்கு வழங்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து அவரை உடனே சிறை அதிகாரிகளிடம் சரணடையுமாறு உத்தரவிட்டுள்ள நிலையில், அவர் இப்போது ஆஸ்திரேலியாவில் பாதிரியாராக இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
ஆனால், அவர் எங்கிருக்கிறார் என்று தெரியாத போலீசார் அவரைத் தேடிப் பிடிக்க 2 தனிப்படைகளை அமைத்துள்ளனர்.
1996ம் ஆண்டு நாவரசுவை ராகிங் செய்து, கொலை செய்து, தலையை துண்டித்து, உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் வைத்து பஸ்சில் போட்டார் ஜான் டேவிட். அவருக்கு கடலூர் நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து டேவிட் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிமன்றம் அவரது இரட்டை ஆயுள் தண்டனையை ரத்து செய்தது.
இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவருக்கு வழங்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனையை உறுதி செய்ததோடு உடனே கடலூர் சிறை அதிகாரிகளிடம் சரணடையுமாறு நேற்று உத்தரவிட்டது.
ஆனால், தன்னை சென்னை உயர் நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்ததும் ஜான் டேவிட் ஆஸ்திரேலியாவுக்குச் சென்று விட்டதாகவும், அங்கு அவர் பாதிரியாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆனால், டேவிட் இருப்பிடம் குறித்து போலீசார் குழப்பத்தில் உள்ளதாகத் தெரிகிறது.
இதற்கிடையே டேவிட் ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் சரணடையக் கூடும் என்றும் கூறப்படுகிறது.
-- தட்ஸ்தமிழ்.

http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
.
பலநாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டே தீருவான் என்பது போல....
கொலை செய்துட்டு நல்லவன் போல வேஷம் போட்டாலும் இறைவனின் தண்டனையில் இருந்து தப்பவே முடியாது...
ஒரு உயிரை தாரணமா கொன்னுட்டு பாதிரியாராகிவிட்டால் விட்ருமா? தெய்வம் நின்னு கொன்னிருக்கு அவ்வளவே.....
சரணடைந்தால் அவனுக்கு நன்மை.. இல்லன்னா கடவுள் அடுத்த வலை விரிச்சு வெச்சிருப்பார்....

என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி wrote:பலநாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டே தீருவான் என்பது போல....
கொலை செய்துட்டு நல்லவன் போல வேஷம் போட்டாலும் இறைவனின் தண்டனையில் இருந்து தப்பவே முடியாது...
ஒரு உயிரை தாரணமா கொன்னுட்டு பாதிரியாராகிவிட்டால் விட்ருமா? தெய்வம் நின்னு கொன்னிருக்கு அவ்வளவே.....
சரணடைந்தால் அவனுக்கு நன்மை.. இல்லன்னா கடவுள் அடுத்த வலை விரிச்சு வெச்சிருப்பார்....
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- paarthaa077பண்பாளர்
- பதிவுகள் : 179
இணைந்தது : 15/05/2009
மஞ்சுபாஷிணி wrote:பலநாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டே தீருவான் என்பது போல....
கொலை செய்துட்டு நல்லவன் போல வேஷம் போட்டாலும் இறைவனின் தண்டனையில் இருந்து தப்பவே முடியாது...
ஒரு உயிரை தாரணமா கொன்னுட்டு பாதிரியாராகிவிட்டால் விட்ருமா? தெய்வம் நின்னு கொன்னிருக்கு அவ்வளவே.....
சரணடைந்தால் அவனுக்கு நன்மை.. இல்லன்னா கடவுள் அடுத்த வலை விரிச்சு வெச்சிருப்பார்....
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
ஆலயமணி கேட்டுக்கொண்டு இருந்த மாத போதகருக்கு இப்போ சாவு மணி கேட்க ஆரம்பிசிருச்சி
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1