புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:40

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 12:53

இந்த வார அதிக பதிவர்கள்
ஆனந்திபழனியப்பன்
புட்டபர்த்தியில் பதற்றம்!!!  Poll_c10புட்டபர்த்தியில் பதற்றம்!!!  Poll_m10புட்டபர்த்தியில் பதற்றம்!!!  Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புட்டபர்த்தியில் பதற்றம்!!!  Poll_c10புட்டபர்த்தியில் பதற்றம்!!!  Poll_m10புட்டபர்த்தியில் பதற்றம்!!!  Poll_c10 
336 Posts - 79%
heezulia
புட்டபர்த்தியில் பதற்றம்!!!  Poll_c10புட்டபர்த்தியில் பதற்றம்!!!  Poll_m10புட்டபர்த்தியில் பதற்றம்!!!  Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
புட்டபர்த்தியில் பதற்றம்!!!  Poll_c10புட்டபர்த்தியில் பதற்றம்!!!  Poll_m10புட்டபர்த்தியில் பதற்றம்!!!  Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
புட்டபர்த்தியில் பதற்றம்!!!  Poll_c10புட்டபர்த்தியில் பதற்றம்!!!  Poll_m10புட்டபர்த்தியில் பதற்றம்!!!  Poll_c10 
8 Posts - 2%
prajai
புட்டபர்த்தியில் பதற்றம்!!!  Poll_c10புட்டபர்த்தியில் பதற்றம்!!!  Poll_m10புட்டபர்த்தியில் பதற்றம்!!!  Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
புட்டபர்த்தியில் பதற்றம்!!!  Poll_c10புட்டபர்த்தியில் பதற்றம்!!!  Poll_m10புட்டபர்த்தியில் பதற்றம்!!!  Poll_c10 
4 Posts - 1%
E KUMARAN
புட்டபர்த்தியில் பதற்றம்!!!  Poll_c10புட்டபர்த்தியில் பதற்றம்!!!  Poll_m10புட்டபர்த்தியில் பதற்றம்!!!  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
புட்டபர்த்தியில் பதற்றம்!!!  Poll_c10புட்டபர்த்தியில் பதற்றம்!!!  Poll_m10புட்டபர்த்தியில் பதற்றம்!!!  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
புட்டபர்த்தியில் பதற்றம்!!!  Poll_c10புட்டபர்த்தியில் பதற்றம்!!!  Poll_m10புட்டபர்த்தியில் பதற்றம்!!!  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
புட்டபர்த்தியில் பதற்றம்!!!  Poll_c10புட்டபர்த்தியில் பதற்றம்!!!  Poll_m10புட்டபர்த்தியில் பதற்றம்!!!  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புட்டபர்த்தியில் பதற்றம்!!!


   
   
கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Postகார்த்திநடராஜன் Thu 21 Apr 2011 - 20:51

சத்ய சாய்பாபாவின் உடல்நிலை மிக மோசமாக உள்ளதாக கூறப்படுகி்றது. இதனால் புட்டபர்த்தியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.


கடந்த மாதம் 28-ம் தேதி சாய்பாபா நெஞ்சு மற்றும் நுரையீரல் பாதிப்பால்
அவதிப்பட்டார். இதையடுத்து அனந்தபூர் மாவட்டம் புட்டபர்த்தியில் உள்ள ஸ்ரீ
சத்ய சாய் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்கள் குழு அவருக்கு தீவிர சிகிக்ச்சை அளித்து வருகிறது. அவருக்கு
தொடர்ந்து செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது அவரது உடல் நிலை
மேலும் மோசமாக உள்ளது.

கடந்த வாரம் அவரது உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டதாக
மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது
என்றனர், தற்போது மேலும் மோசமாக உள்ளது என்று கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் சாய்பாபாவின் கல்லீரல் செயல் இழந்தது. இதனால் அவருக்கு
மஞ்சள் காமாலை தாக்கியுள்ளது. இதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே சாய்பாபா ஜீவ சமாதி அடைய விரும்புவதாக வதந்திகள் பரவி பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த செய்தியைக் கேட்ட பக்தர்கள் புட்டபர்த்தியில் குவிந்தனர்.
சாய்பாபாவின் உடல்நிலை குறித்து மாறுபட்ட தகவல்கள், வதந்திகள் பரவியதால்
நேற்று புட்டபர்த்தி மற்றும் அதன் அருகில் இருக்கும் தர்மாவரம்,
இந்துப்பூர், அனந்தப்பூர் நகரங்களிலும் பதற்றமான சூழ்நிலை உருவானது.

இதையடுத்து இந்த நகரங்களில் கூடுதல் தடுப்புகள் ஆங்காங்கே ஏற்படுத்தப்பட்டு
வருகின்றன. புட்டபர்த்தியில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க கூடுதலாக
600 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அருகில் கடப்பா மாவட்டத்தில் ஜெகன் மோகன் ரெட்டி போட்டியிடும் இடைத்தேர்தல்
நடக்க உள்ளதால் சட்டம்-ஒழுங்கை நிர்வகிப்பதில் போலீசாருக்கு கடும் சவால்
ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே சாய்பாபாவுக்கு பிறகு சத்யசாய் அறக்கட்டளையின் பல்லாயிரம் கோடி
ரூபாய் சொத்துக்கள் யார் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பதில் கடும் போட்டி
ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அறக்கட்டளையை ஆந்திர அரசு
கையகப்படுத்தப்போவதாகவும் கூறப்படுகிறது.

நேற்று பிரசாந்தி நிலையத்தில் இருந்து விலை மதிப்பற்ற பொருட்களை அறக்கட்டளை
நிர்வாகிகள் கடத்திச் சென்று விட்டதாக தகவல்கள் வெளியானதால் பக்தர்கள்
கொந்தளித்துவிட்டனர்.

ஆனால் அப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை என்று அனந்தபூர் மாவட்ட போலீஸ்
சூப்பிரண்டு சானவாஸ் கியூசிம் கூறினார். பரபரப்பான இந்த சூழ்நிலையில்
சாய்பாபாவுக்கு மின் பிசியோதெரபிக் சிகிச்சை அளிக்க அமெரிக்காவில் இருந்து
டாக்டர் யோக்யா ராமன் தலைமையில் சிறப்பு நிபுணர்கள் நேற்று புட்டபர்த்தி
வந்தனர். அவர்கள் இன்று சாய்பாபாவுக்கு புதிய சிகிச்சையை தொடங்கி உள்ளனர்.

சாய்பாபாவின் உடல்நிலை பற்றி பலவிதமான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
சாய்பாபா அறக்கட்டளையின் சொத்துக்களை அதன் உறுப்பினர்கள் அபகரிக்க
முயல்வதாக தகவல் வருகின்றன. இந்நிலையில் இன்று சாய்பாபா அறக்கட்டளை
உறுப்பினர்களின் கூட்டம் நடக்கிறது. இதில் சாய்பாபா உடல்நிலை குறித்தும்,
அறக்கட்டளை நிர்வாகம் குறித்தும் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

சிலையில் எண்ணெய் வடிந்ததால் பரபரப்பு:

ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் சத்ய சாய்பாபா சிலையில் எண்ணெய் வடிந்ததாக கூறப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் சத்ய சாய்பாபா இதயம், நுரையீரல் பாதிப்பு
காரணமாக அங்குள்ள சத்யசாய் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல் நிலை தொடர்ந்து
கவலைக்கிடமாக உள்ளது.

சாய்பாபா விரைவில் குணமாக வேண்டும் என்று நாடு முழுவதும் இருக்கும் அவரது பக்தர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் புட்டபர்த்தியில் ரஹீம் என்பவரது வீட்டில் 4 அடி உயர
சாய்பாபா மெழுகு சிலை உள்ளது. அந்த சிலையின் கால்களிலிருந்து நேற்று
எண்ணெய் போன்ற திரவம் வடிந்துள்ளது. உடனே ரஹீமின் மனைவி அக்கம் பக்கம்
வசிப்பவர்களிடம் இது பற்றி கூறியுள்ளார். இந்த தகவல் காட்டுத் தீ போல
அருகில் உள்ள ஊர்களுக்கம் பரவ அங்குள்ள மக்களும் பக்தி பரவசத்தோடு சாய்பாபா
சிலையை பார்த்து வணங்கி சென்ற வண்ணம் உள்ளனர். ஏராளமான பக்தர்கள் வந்து
கொண்டிருப்பதால் ரஹீம் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இது குறித்து ரஹீம் செய்தியாள்களிடம் கூறியதாவது,

கடந்த நவம்பர் மாதம் எனது கனவில் சாய்பாபா வந்தார். அப்போது அவர் தனது
சிலையை வழிபடச் சொன்னார். அதன்படி நான் தினமும் அவரது சிலையை வணங்கி
வருகின்றேன். அதனால் தான் சாய்பாபா சிலையில் இது போன்ற அதிசயம்
நடந்துள்ளது. சாய்பாபா சிலையில் வந்த எண்ணெய்யை முகர்ந்து பார்த்தபோது
அதில் நறுமணம் இருந்தது. இது சாய்பாபா விரைவில் குணமாகி வருவார் என்பதன்
அறிகுறியே என்றார்.
நன்றி
TMT



யாதும் ஊரே யாவரும் கேளிர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக