புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வள்ளுவரே வருந்துவாரு !! Poll_c10வள்ளுவரே வருந்துவாரு !! Poll_m10வள்ளுவரே வருந்துவாரு !! Poll_c10 
11 Posts - 44%
Dr.S.Soundarapandian
வள்ளுவரே வருந்துவாரு !! Poll_c10வள்ளுவரே வருந்துவாரு !! Poll_m10வள்ளுவரே வருந்துவாரு !! Poll_c10 
6 Posts - 24%
heezulia
வள்ளுவரே வருந்துவாரு !! Poll_c10வள்ளுவரே வருந்துவாரு !! Poll_m10வள்ளுவரே வருந்துவாரு !! Poll_c10 
5 Posts - 20%
i6appar
வள்ளுவரே வருந்துவாரு !! Poll_c10வள்ளுவரே வருந்துவாரு !! Poll_m10வள்ளுவரே வருந்துவாரு !! Poll_c10 
3 Posts - 12%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வள்ளுவரே வருந்துவாரு !! Poll_c10வள்ளுவரே வருந்துவாரு !! Poll_m10வள்ளுவரே வருந்துவாரு !! Poll_c10 
99 Posts - 41%
ayyasamy ram
வள்ளுவரே வருந்துவாரு !! Poll_c10வள்ளுவரே வருந்துவாரு !! Poll_m10வள்ளுவரே வருந்துவாரு !! Poll_c10 
88 Posts - 37%
i6appar
வள்ளுவரே வருந்துவாரு !! Poll_c10வள்ளுவரே வருந்துவாரு !! Poll_m10வள்ளுவரே வருந்துவாரு !! Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
வள்ளுவரே வருந்துவாரு !! Poll_c10வள்ளுவரே வருந்துவாரு !! Poll_m10வள்ளுவரே வருந்துவாரு !! Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
வள்ளுவரே வருந்துவாரு !! Poll_c10வள்ளுவரே வருந்துவாரு !! Poll_m10வள்ளுவரே வருந்துவாரு !! Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
வள்ளுவரே வருந்துவாரு !! Poll_c10வள்ளுவரே வருந்துவாரு !! Poll_m10வள்ளுவரே வருந்துவாரு !! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
வள்ளுவரே வருந்துவாரு !! Poll_c10வள்ளுவரே வருந்துவாரு !! Poll_m10வள்ளுவரே வருந்துவாரு !! Poll_c10 
7 Posts - 3%
Guna.D
வள்ளுவரே வருந்துவாரு !! Poll_c10வள்ளுவரே வருந்துவாரு !! Poll_m10வள்ளுவரே வருந்துவாரு !! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
வள்ளுவரே வருந்துவாரு !! Poll_c10வள்ளுவரே வருந்துவாரு !! Poll_m10வள்ளுவரே வருந்துவாரு !! Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
வள்ளுவரே வருந்துவாரு !! Poll_c10வள்ளுவரே வருந்துவாரு !! Poll_m10வள்ளுவரே வருந்துவாரு !! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வள்ளுவரே வருந்துவாரு !!


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Apr 21, 2011 6:52 pm

"என்ன‌டா ஆச்சு உன‌க்கு? ஏன் பேய‌றைஞ்சா மாதிரி இருக்க‌?" ‍- நண்பன் ஆறுத‌லாய் கேட்ட‌து

"என்ன‌டா சொல்ற‌து? பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை
செய்தாங்கு அமையாக் கடை

அப்ப‌டின்னா?

"தனக்கு உடன்பாடு இல்லை என்றாலும், நண்பர் உரிமையாகச் செய்துவிட்டதைத் தானும் விரும்பிச் செய்தது போலவே காட்டவில்லை என்றால், நெடுங்காலமாகக் கொண்ட நட்பு என்ன பயனைத் தரும்?" இதான் அர்த்த‌ம். இந்த‌ மாதிரிதான் அவ‌ன் ஃப்ரென்ட்ஷிப்ப‌ நினைச்சேன்..


யாரு? அந்த‌ பாலாவ சொல்றியா?

ம்ம்.. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.


இதுக்கு என‌க்கு அர்த்த‌ம் தெரியுமே!!உடைநெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிக்காப்பது போல் ,ந‌ண்பனுக்குத் துன்பம் வந்தால்அப்போதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு. க‌ரெக்ட்டா? நேத்துதான் நீ த‌ந்த‌ புக்ல‌ ப‌டிச்சேன்.

ம்ம். அப்ப‌டித்தானே நான் இருந்தேன்?

ஆனா நீ இப்ப‌ செய்ற‌ வேலை அப்ப‌டி இல்லையே? அவ‌ன் த‌ப்பு செஞ்சிட்டான்னு நீயுமா இப்ப‌டி செய்ய‌ணும்?

பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது


இது நான் இன்னும் ப‌டிக்க‌ல‌. நீயே அர்த்த‌த்த‌ சொல்லு.

உயிரால் உருகுவார்போல் நடிக்கும், உள்ளத்துள் நல்ல பண்பு இல்லாதவரின் நட்பு வளர்வதைவிடக் குறைவது நல்லது.

அப்ப‌டி என்ன‌ அவ‌ர் ந‌டிச்சிட்டாரு? ப‌டிப்பு, வேலையெல்லாம் பார்த்தா நீ ப‌ழ‌குவ‌? அப்ப‌டிப் பார்த்தா நீ என்கிட்ட‌ பேசியே இருக்க‌ கூடாதே?

உன் கேள்வியிலே‌ ப‌தில் இருக்கு பாரு. அது பார்த்து ப‌ழ‌க‌ல‌. ஆனா சொன்ன‌ எல்லாமே பொய்யுன்னு தெரிஞ்சா தாங்கிக்க‌ முடியுமா?

என்ன‌ ஆதாரம்? என்ன‌ ஏமாத்திட்டாரு உன்னை?

உன‌க்கு நிரூபிக்க‌ வேணாம்டா.. என‌க்கு தெரியும். கேட்க‌ வேண்டிய‌ கேள்வியெல்லாம் நேதிக்கே கேட்டுட்டேன். அவ‌னும் எல்லாத்தையும் ஒத்துக்கிட்டு ம‌ன்னிப்பா கேட்டுட்டான்.

அப்புற‌ம் ஏன் ம‌த்த‌வ‌ங்க‌ கிட்ட‌ அப்படி சொன்ன‌?

உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்?


தமக்குப் பயனிருந்தால் நட்புக் கொண்டும், பயன் இல்லை என்றால் நட்பை விலக்கியும் வாழ்வதில் தமக்கு இணை இல்லாதவராய் இருப்பாரின் நட்பைப் பெற்றென்ன இழந்தென்ன?" இப்ப‌டி வாழுற‌ ஒருத்த‌ன‌ நாமே கொண்டாடினோம். இப்ப‌ அவ‌னால‌ நிறைய‌ பேருக்கு பிர‌ச்சினைன்னு வ‌ந்தா சொல்ல‌ வேண்டிய‌தும் நாம‌ தானே?

ம்ம். அப்ப‌ இங்க‌ "உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு" வ‌ராதா?

தெரியாம‌ செஞ்ச‌ த‌ப்புன்னா ப‌ர‌வாயில்லைடா. இது பிளான் ப‌ண்ணி செஞ்சது. யார்கிட்ட‌ பேசினாலும் நான் சொன்ன‌ குற்ற‌ச்சாட்டையே சொல்றாங்க‌.

ம்ம்.. இடிப்பாரில்லா ஏமரா மன்னன் கெடுப்பாரிலானும் கெடும். அப்ப‌டி ஆயிட்டா?

இல்லைடா.. சில‌ மாச‌மாவே எல்லாம் ந‌ண்ப‌ர்க‌ளும் சொல்லிட்டுத்தான் இருந்தாங்க‌

இப்ப‌ என்ன‌ ப‌ண்ண‌ போற‌?

கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு.


செய்யும் செயல் வேறாகவும் சொல்லும் சொல் வேறாகவும் உள்ளவரின் நட்பு, ஒருவனுக்கு கனவிலும் துன்பம் தருவதாகும். அத‌னால் வில‌கிற‌துதான் க‌ரெக்ட். இனிமேல‌ எங்கேயும் இதை ப‌த்தி பேச‌ வேணாம்னு முடிவு செஞ்சிட்டேன்..

சரி சரி கூலிங் கூலிங், ஆயிரத்தி முன்னூத்தி முப்பது இருந்தாளும் வள்ளுவருதாம்பா கிரேட்டு எல்லாத்துக்கும் எழுதிவச்சிருக்காரு பாரேன்

குறிப்பு:- இது நம்ம கலை அண்ணனுக்காக (கூலானா சரி அப்படில்லாம இன்னும் சூடாவாம இருக்கணும்)





ஈகரை தமிழ் களஞ்சியம் வள்ளுவரே வருந்துவாரு !! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Apr 21, 2011 8:55 pm

வள்ளுவரே வருந்துவாரு !! 168300 வள்ளுவரே வருந்துவாரு !! 168300 வள்ளுவரே வருந்துவாரு !! 168300



வள்ளுவரே வருந்துவாரு !! Uவள்ளுவரே வருந்துவாரு !! Dவள்ளுவரே வருந்துவாரு !! Aவள்ளுவரே வருந்துவாரு !! Yவள்ளுவரே வருந்துவாரு !! Aவள்ளுவரே வருந்துவாரு !! Sவள்ளுவரே வருந்துவாரு !! Uவள்ளுவரே வருந்துவாரு !! Dவள்ளுவரே வருந்துவாரு !! Hவள்ளுவரே வருந்துவாரு !! A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 23, 2011 10:55 am

உதயசுதா wrote:வள்ளுவரே வருந்துவாரு !! 168300 வள்ளுவரே வருந்துவாரு !! 168300 வள்ளுவரே வருந்துவாரு !! 168300

இப்போ எண்ணாத்த சொலிபுட்டெனு இப்படி சிரிக்கறிங்கோ சோகம்



ஈகரை தமிழ் களஞ்சியம் வள்ளுவரே வருந்துவாரு !! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Apr 23, 2011 11:45 am

சிரிப்பல்லாத சோகம் இழையோடுவதைப் புரிந்துகொண்டேன். ஆனால் இதில் என் பங்கு என்ன என் குற்றம் அல்லது குறை என்ன என்பது என்னை யோசிக்க வைக்கிறது.

நட்பு என்று உயிராக இருப்பது வேறு. கடமை என்னும் போது அதைத் தவறாமல் செய்ய வேண்டும் என்பது வேறு என்பதாக என் கொள்கைகளை வைத்துள்ளேன்.

மேலும் அனைவருக்கும் சொல்லப்படும் அறிவுரையை தனக்கென்று மட்டுமே எடுத்துக்கொள்வதும் கூட சரியா என்பதும் புரியவில்லை.

எது எபப்டி என்றாலும் என் இதய வாசல் திறந்தே கிடக்கிறது.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Apr 23, 2011 11:57 am

கலைவேந்தன் wrote:


எது எபப்டி என்றாலும் என் இதய வாசல் திறந்தே கிடக்கிறது.
அதுக்கு முதல்ல ஒரு கதவ போடுங்க
சம்பந்தமில்லாம யார்யாரொ வந்துட்டு போறாங்க ஜாலி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 23, 2011 1:30 pm

கலைவேந்தன் wrote:எது எபப்டி என்றாலும் என் இதய வாசல் திறந்தே கிடக்கிறது.

நன்றி அண்ணே மிக்க நன்றி :suspect: :suspect: :suspect:



ஈகரை தமிழ் களஞ்சியம் வள்ளுவரே வருந்துவாரு !! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 23, 2011 8:01 pm

இந்த வரிகளால் கலை மனம் புண்பட்டிருக்குமோ பாலா சோகம்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வள்ளுவரே வருந்துவாரு !! 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக