புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Today at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Today at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Today at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Today at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Today at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Today at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Today at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Today at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Today at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Today at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Today at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வங்கதேச கிரிக்கெட் அணி பயிற்சியாளராவாரா கங்குலி? I_vote_lcapவங்கதேச கிரிக்கெட் அணி பயிற்சியாளராவாரா கங்குலி? I_voting_barவங்கதேச கிரிக்கெட் அணி பயிற்சியாளராவாரா கங்குலி? I_vote_rcap 
55 Posts - 67%
heezulia
வங்கதேச கிரிக்கெட் அணி பயிற்சியாளராவாரா கங்குலி? I_vote_lcapவங்கதேச கிரிக்கெட் அணி பயிற்சியாளராவாரா கங்குலி? I_voting_barவங்கதேச கிரிக்கெட் அணி பயிற்சியாளராவாரா கங்குலி? I_vote_rcap 
22 Posts - 27%
mohamed nizamudeen
வங்கதேச கிரிக்கெட் அணி பயிற்சியாளராவாரா கங்குலி? I_vote_lcapவங்கதேச கிரிக்கெட் அணி பயிற்சியாளராவாரா கங்குலி? I_voting_barவங்கதேச கிரிக்கெட் அணி பயிற்சியாளராவாரா கங்குலி? I_vote_rcap 
2 Posts - 2%
வேல்முருகன் காசி
வங்கதேச கிரிக்கெட் அணி பயிற்சியாளராவாரா கங்குலி? I_vote_lcapவங்கதேச கிரிக்கெட் அணி பயிற்சியாளராவாரா கங்குலி? I_voting_barவங்கதேச கிரிக்கெட் அணி பயிற்சியாளராவாரா கங்குலி? I_vote_rcap 
2 Posts - 2%
viyasan
வங்கதேச கிரிக்கெட் அணி பயிற்சியாளராவாரா கங்குலி? I_vote_lcapவங்கதேச கிரிக்கெட் அணி பயிற்சியாளராவாரா கங்குலி? I_voting_barவங்கதேச கிரிக்கெட் அணி பயிற்சியாளராவாரா கங்குலி? I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வங்கதேச கிரிக்கெட் அணி பயிற்சியாளராவாரா கங்குலி? I_vote_lcapவங்கதேச கிரிக்கெட் அணி பயிற்சியாளராவாரா கங்குலி? I_voting_barவங்கதேச கிரிக்கெட் அணி பயிற்சியாளராவாரா கங்குலி? I_vote_rcap 
230 Posts - 42%
heezulia
வங்கதேச கிரிக்கெட் அணி பயிற்சியாளராவாரா கங்குலி? I_vote_lcapவங்கதேச கிரிக்கெட் அணி பயிற்சியாளராவாரா கங்குலி? I_voting_barவங்கதேச கிரிக்கெட் அணி பயிற்சியாளராவாரா கங்குலி? I_vote_rcap 
216 Posts - 40%
mohamed nizamudeen
வங்கதேச கிரிக்கெட் அணி பயிற்சியாளராவாரா கங்குலி? I_vote_lcapவங்கதேச கிரிக்கெட் அணி பயிற்சியாளராவாரா கங்குலி? I_voting_barவங்கதேச கிரிக்கெட் அணி பயிற்சியாளராவாரா கங்குலி? I_vote_rcap 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
வங்கதேச கிரிக்கெட் அணி பயிற்சியாளராவாரா கங்குலி? I_vote_lcapவங்கதேச கிரிக்கெட் அணி பயிற்சியாளராவாரா கங்குலி? I_voting_barவங்கதேச கிரிக்கெட் அணி பயிற்சியாளராவாரா கங்குலி? I_vote_rcap 
21 Posts - 4%
prajai
வங்கதேச கிரிக்கெட் அணி பயிற்சியாளராவாரா கங்குலி? I_vote_lcapவங்கதேச கிரிக்கெட் அணி பயிற்சியாளராவாரா கங்குலி? I_voting_barவங்கதேச கிரிக்கெட் அணி பயிற்சியாளராவாரா கங்குலி? I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
வங்கதேச கிரிக்கெட் அணி பயிற்சியாளராவாரா கங்குலி? I_vote_lcapவங்கதேச கிரிக்கெட் அணி பயிற்சியாளராவாரா கங்குலி? I_voting_barவங்கதேச கிரிக்கெட் அணி பயிற்சியாளராவாரா கங்குலி? I_vote_rcap 
11 Posts - 2%
Rathinavelu
வங்கதேச கிரிக்கெட் அணி பயிற்சியாளராவாரா கங்குலி? I_vote_lcapவங்கதேச கிரிக்கெட் அணி பயிற்சியாளராவாரா கங்குலி? I_voting_barவங்கதேச கிரிக்கெட் அணி பயிற்சியாளராவாரா கங்குலி? I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
வங்கதேச கிரிக்கெட் அணி பயிற்சியாளராவாரா கங்குலி? I_vote_lcapவங்கதேச கிரிக்கெட் அணி பயிற்சியாளராவாரா கங்குலி? I_voting_barவங்கதேச கிரிக்கெட் அணி பயிற்சியாளராவாரா கங்குலி? I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
வங்கதேச கிரிக்கெட் அணி பயிற்சியாளராவாரா கங்குலி? I_vote_lcapவங்கதேச கிரிக்கெட் அணி பயிற்சியாளராவாரா கங்குலி? I_voting_barவங்கதேச கிரிக்கெட் அணி பயிற்சியாளராவாரா கங்குலி? I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
வங்கதேச கிரிக்கெட் அணி பயிற்சியாளராவாரா கங்குலி? I_vote_lcapவங்கதேச கிரிக்கெட் அணி பயிற்சியாளராவாரா கங்குலி? I_voting_barவங்கதேச கிரிக்கெட் அணி பயிற்சியாளராவாரா கங்குலி? I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வங்கதேச கிரிக்கெட் அணி பயிற்சியாளராவாரா கங்குலி?


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Apr 21, 2011 4:55 pm

வங்கதேச கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருக்குமாறு முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அணுகியுள்ளது.


அன்மையில் நடந்து முடிந்த உலகக் கோப்பை போட்டியில் வங்கதேச அணி படுதோல்வி அடைந்தது. இதயைடுத்து தான் அணியை பலப்படுத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தீர்மானித்துள்ளது.

வங்கதேச கிரிக்கெட் அணிக்கு பேட்டிங் பயிற்சி அளிக்குமாறு கங்குலியை அணுகியதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்படவில்லை.

கங்குலியை வங்கதேச கிரிக்கெட் வாரியம் அணுகுவது இது முதல் முறையன்று. ஏற்கனவே வங்கதேச அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் செல்லும் முன் கங்குலியை பயிற்சியாளராக இருக்குமாறு கேட்டது. ஆனால் முழு நேர பணியை ஏற்றுக் கொள்ள கங்குலி மறுத்துவிட்டார்.

தற்போது வங்கதேச அணியின் பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜேமி சிட்டன்ஸ் உள்ளார். அவரை மாற்றுவது என்று முடிவெடுத்துள்ள கிரிக்கெட் வாரியம் புதிய பயிற்சியாளராக யாரை எடுக்கலாம் என்று பட்டியல் தயாரித்துள்ளது. இந்த பட்டியலில் கங்குலி தவிர மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர் ராபின் சிங் பெயரும் உள்ளது
thatstamil



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Apr 21, 2011 4:58 pm

ஏன் சொல்லி தரலாமில்லையா?



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வங்கதேச கிரிக்கெட் அணி பயிற்சியாளராவாரா கங்குலி? 47
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Apr 21, 2011 5:02 pm

மஞ்சுபாஷிணி wrote:ஏன் சொல்லி தரலாமில்லையா?

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Apr 21, 2011 6:06 pm

கங்குலியும் ஒரு சிறந்த மட்டையாளர் நல்ல விஷயம் தான்! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Postகார்த்திநடராஜன் Thu Apr 21, 2011 6:54 pm

அருண் wrote:கங்குலியும் ஒரு சிறந்த மட்டையாளர் நல்ல விஷயம் தான்! வங்கதேச கிரிக்கெட் அணி பயிற்சியாளராவாரா கங்குலி? 677196 வங்கதேச கிரிக்கெட் அணி பயிற்சியாளராவாரா கங்குலி? 677196 வங்கதேச கிரிக்கெட் அணி பயிற்சியாளராவாரா கங்குலி? 677196 வங்கதேச கிரிக்கெட் அணி பயிற்சியாளராவாரா கங்குலி? 677196 வங்கதேச கிரிக்கெட் அணி பயிற்சியாளராவாரா கங்குலி? 806360




யாதும் ஊரே யாவரும் கேளிர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக