ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

''சிரிங்க... சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க!'' - ப்ரியா ஆனந்தின் ஃபிட்னெஸ் ரகசியம்...

3 posters

Go down

''சிரிங்க... சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க!'' - ப்ரியா ஆனந்தின் ஃபிட்னெஸ் ரகசியம்... Empty ''சிரிங்க... சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க!'' - ப்ரியா ஆனந்தின் ஃபிட்னெஸ் ரகசியம்...

Post by மஞ்சுபாஷிணி Thu Apr 21, 2011 2:46 pm

'சீனியர் ஜூனியர் ஸ்டார்’ எனப் பட்டம் கொடுக் கலாம் டைட்டிலில். பால்யம் மாறாத சிரிப்பில் சிணுங்குகிறார் பிரியா ஆனந்த். 'புகைப்படம்’ படத்தில் மனசுக்குள் 'ஃப்ளாஷ்’ அடித்தவர், 'வாமனன்’ படத்தில் இன்னும் ஈர்த்தார். '180’ படத்தில் பிஸியோ பிஸியாக இருந்தவரைப் பிடித்தேன்...
''செம ஸ்மார்ட்டா இருக்கீங்களே... ஏகப்பட்ட பயிற்சிகள் பண்ணுவீங்களோ?'' என வியப்புக் காட்டினால், 'ஒன்றுமே இல்லை!’ என்பதுபோல் உதடு பிதுக்குகிறார்.
''சிரிங்க... சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க!'' - ப்ரியா ஆனந்தின் ஃபிட்னெஸ் ரகசியம்... P83''சின்ன வயசுலயே யோகா கத்துக்கிட்டேன். வீட்ல ஹெல்த் சம்பந்தமான விஷயங்களில் ரொம்ப ஆர்வமா இருப்பாங்க. அதனால், சாப்பாடு தொடங்கி உடற்பயிற்சிகள் வரை உடல் மீதான அக்கறை அதிகம். ஆனால், இப்போ நான் உடலுக்காக எந்தப் பயிற்சிகளும் பண்றது கிடையாது. சமீப காலமா யோகாவையும் கைவிட்டுட்டேன். காரணம், இந்த சின்ன வயசுல உடம்பைப் பெரிசா வருத்தாமல் இருக்கிறதே, பெரிய பயிற்சிதான். ஷூட்டிங் நேரங்களில், காலையில் 4.30 மணிக்கு எழுந்தால்... இரவு தூங்க எப்படியும் 11 மணி ஆகிடும். ஏதோ மெஷின் மாதிரி உடம்பைப் போட்டு பிழிஞ்சு எடுக்கிறோம். கிடைக்கிற ஓய்வு நேரங்களிலும் வசனங்களைப் பேசிப் பார்க்கிறது, நடிப்புக்கு ஹோம் வொர்க் பண்றதுன்னு பிஸி. இத்தனைக்கு மத்தியில் ஜிம், யோகான்னு உடம்பைப் படுத் தினால், நிச்சயம் உடம்புக்கு எந்த நல்லதும் நடக்காது. அதனால், என் பயிற்சி முறைகளையே முழுக்க மாத்திட்டேன்.
ஃப்ரெண்ட்ஸோட வெளியே கிளம்பி, ஆட்டம் பாட்டம், அரட்டைன்னு பொழுதைக் கழிக்கிறது. பீச்சுல வியர்க்க விறுவிறுக்க விளையாடுறதுன்னு மனசை உற்சாகப்படுத்தும் விஷயங்களையே உடம்புக்குமான பயிற்சிகளாகவும் ஆக்கிக்கிட்டேன். எனக்கென்னவோ வாய்விட்டு சிரிச்சாலே மனசும் உடம்பும் பஞ்சுபோல ஆகிடும்.
யோகாவிலேயே சத்தம் போட்டுச் சிரிக்கிறது ஒரு பயிற்சி. ஒவ்வொரு முறையும் வாய்விட்டுச் சிரிக்கிறப்ப, அடி வயிறு தொடங்கி மூளை நரம்புகள் வரை பலம் பெறும்னு சொல்வாங்க. ஆனால், யார்கிட்டயும் பேசாம, சிரிக்காம, உடம்பை மெஷினா மாத்தி பயிற்சிகளை மட்டும் பண்றோம். பயிற்சிகளை முறையாப் பண்ணினப்பகூட எனக்கு இந்த அளவுக்கு உடலும் மனசும் லேசாகலை. ஆனால், இப்போ காத்துல மிதக்கிற மாதிரி மனசு முழுக்க சந்தோஷம், உடம்பு முழுக்க உற்சாகம்!'' சுலப வழி சொல்லி பிரமிக்கவைக்கிறார் பிரியா ஆனந்த்.
''பீச்சுக்குப் போறப்ப, அங்கே என்னென்ன விளையாட்டுகள் விளையாட முடியுமோ... எல்லாமே விளையாடுவேன். ராட்டினத்தில் சுற்றுவேன், குழந்தைகளைத் தூக்கிட்டு ஓடுவேன். அலையில் கரைக்கு வந்து விளையாடும் நண்டுகளை என்னிக்காவது நீங்க துரத்திப் பிடிச்சு இருக்கீங்களா? மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ஓடினாலும் அதைப் பிடிக்க முடியாது. ரொம்ப ஜாலியா உடலின் அத்தனை பாகங்களுக்கும் வேலை வைக்கும் விளையாட்டு அது!'' குஷியாகச் சிரிக்கிறார் பிரியா.
''சாப்பாடு விஷயம் எப்படி?'' என்று கேட்டால், ''நான் பிரியாணி பிரியை. சென்னையில் இருந்தால், தலப்பாகட்டி... ஹைதராபாத்தில் இருந்தால், பாரடைஸ்னு... ரசிச்சு ருசிச்சு பிரியாணி சாப்பிடுவேன். மூணு வேளையும் பிரியாணி கிடைச்சால்கூட, எனக்கு ஓ.கேதான். இதுதானே நல்லா சாப்பிடுற வயசு. 40 வயசுல நாமே ஆசைப்பட்டாலும், விரும்பியதைச் சாப்பிட முடியுமா? பீச் சுண்டல் தொடங்கி சோளம் வரை எல்லாமே எனக்கு இஷ்டம்தான்.

''சிரிங்க... சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க!'' - ப்ரியா ஆனந்தின் ஃபிட்னெஸ் ரகசியம்... P83a
இவ்வளவுக்குப் பிறகும், நான் இப்படி ஸ்லிம்மா இருக்கக் காரணம்... என் துறுதுறு கேரக்டர். என்னைக் கட்டிப்போட்டு வெச்சாலும், ஒரு இடத்தில் பத்து நிமிஷத்துக்கு மேல் இருக்க மாட்டேன். ஏதாச்சும் ஒரு வேலை செஞ்சுக்கிட்டே இருப்பேன். ஒரு மணி நேரம் உட்காரவெச்சிடுறாங்கன்னு நான் அதிகமா பியூட்டி பார்லருக்குப் போறதே இல்லை. ரொம்ப நேரம் நான் ஒரு இடத்துல உட்கார்ந்திருக்கேன்னா... அது நிச்சயம் தியேட்டராத்தான் இருக்கும்!''
''அழகுக்கு?''
''எப்போதாவது ஃபேஸியல். நிறையத் தண்ணி குடிப்பேன். ஜாலியா டான்ஸ் ஆடுவேன். நிம்மதியாத் தூங்குவேன். எப்பவுமே சிரிச்சுக்கிட்டே இருப்பேன். நீங்க திட்டுனாக்கூட சிரிப்பேன். அப்புறம் நீங்களும் சிரிச்சிடுவீங்க. அதனால, எல்லோருக்கும் நான் சிரிச்சுக்கிட்டே சொல்றது... சிரிங்க... சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க!''

நன்றி விகடன்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

''சிரிங்க... சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க!'' - ப்ரியா ஆனந்தின் ஃபிட்னெஸ் ரகசியம்... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

''சிரிங்க... சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க!'' - ப்ரியா ஆனந்தின் ஃபிட்னெஸ் ரகசியம்... Empty Re: ''சிரிங்க... சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க!'' - ப்ரியா ஆனந்தின் ஃபிட்னெஸ் ரகசியம்...

Post by balakarthik Thu Apr 21, 2011 2:48 pm

அக்கா பிரியா ஆனந்த் நல்லாதான் இருக்காங்க நீங்க பன்றதுதான் நல்லா இல்லே சொல்லிபுட்டேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் ''சிரிங்க... சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க!'' - ப்ரியா ஆனந்தின் ஃபிட்னெஸ் ரகசியம்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

''சிரிங்க... சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க!'' - ப்ரியா ஆனந்தின் ஃபிட்னெஸ் ரகசியம்... Empty Re: ''சிரிங்க... சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க!'' - ப்ரியா ஆனந்தின் ஃபிட்னெஸ் ரகசியம்...

Post by மஞ்சுபாஷிணி Thu Apr 21, 2011 2:49 pm

என்னப்பா தவறான பகுதியில் பதித்துவிட்டேனா? எனக்கு தெரியலை பாலா சோகம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

''சிரிங்க... சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க!'' - ப்ரியா ஆனந்தின் ஃபிட்னெஸ் ரகசியம்... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

''சிரிங்க... சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க!'' - ப்ரியா ஆனந்தின் ஃபிட்னெஸ் ரகசியம்... Empty Re: ''சிரிங்க... சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க!'' - ப்ரியா ஆனந்தின் ஃபிட்னெஸ் ரகசியம்...

Post by balakarthik Thu Apr 21, 2011 2:50 pm

மஞ்சுபாஷிணி wrote:என்னப்பா தவறான பகுதியில் பதித்துவிட்டேனா? எனக்கு தெரியலை பாலா சோகம்

அப்பாடி இப்பவாவுது விகடன கீழ வச்சிங்களே :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


ஈகரை தமிழ் களஞ்சியம் ''சிரிங்க... சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க!'' - ப்ரியா ஆனந்தின் ஃபிட்னெஸ் ரகசியம்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

''சிரிங்க... சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க!'' - ப்ரியா ஆனந்தின் ஃபிட்னெஸ் ரகசியம்... Empty Re: ''சிரிங்க... சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க!'' - ப்ரியா ஆனந்தின் ஃபிட்னெஸ் ரகசியம்...

Post by ஹாசிம் Thu Apr 21, 2011 3:00 pm

அக்கா சுவைபட தந்ததுதான் சிறப்பு


நேசமுடன் ஹாசிம்
''சிரிங்க... சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க!'' - ப்ரியா ஆனந்தின் ஃபிட்னெஸ் ரகசியம்... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

''சிரிங்க... சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க!'' - ப்ரியா ஆனந்தின் ஃபிட்னெஸ் ரகசியம்... Empty Re: ''சிரிங்க... சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க!'' - ப்ரியா ஆனந்தின் ஃபிட்னெஸ் ரகசியம்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum