Latest topics
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
வீணாக யோசிப்போர் சங்கம்!
+4
dsudhanandan
முரளிராஜா
balakarthik
சரவணன்
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
வீணாக யோசிப்போர் சங்கம்!
இறங்கிப் போன பின்னும்
கண்டோன்மென்ட் ஸ்டேஷனில்
நீ இறங்கிப் போன பின்னும்
சைட் அப்பர் பெர்த்தில்
தூங்கிக் கொண்டிருக்கிறது
உன் ஸ்டிக்கர் பொட்டு.
*********************
சலங்கைஒலி
என் சலங்கையில்
நிரப்பி வைத்திருக்கிறேன்
உனக்கு நான் கொடுக்க இருக்கும்
முத்தங்களின் சத்தத்தை.
*********************
காதலைத் தவிர
காதலர் தினத்தன்று
காதலைச் சொல்லவில்லை என்று
குறுஞ்செய்தியில் கோபிக்கிறாய்.
உன்னிடம் காதலைத் தவிர
வேறு எதையுமே
சொன்னதில்லையே இதுவரைக்கும்.
*********************
தரை மட்டும்
அசைந்து வேலை செய்யும் கதவும்,
கால் வலிக்க நின்று கொண்டிருக்கும் சுவரும்,
பொறாமை கொள்கின்றன
சும்மாவே படுத்து கிடக்கும் தரையை பார்த்து.
கண்டோன்மென்ட் ஸ்டேஷனில்
நீ இறங்கிப் போன பின்னும்
சைட் அப்பர் பெர்த்தில்
தூங்கிக் கொண்டிருக்கிறது
உன் ஸ்டிக்கர் பொட்டு.
*********************
சலங்கைஒலி
என் சலங்கையில்
நிரப்பி வைத்திருக்கிறேன்
உனக்கு நான் கொடுக்க இருக்கும்
முத்தங்களின் சத்தத்தை.
*********************
காதலைத் தவிர
காதலர் தினத்தன்று
காதலைச் சொல்லவில்லை என்று
குறுஞ்செய்தியில் கோபிக்கிறாய்.
உன்னிடம் காதலைத் தவிர
வேறு எதையுமே
சொன்னதில்லையே இதுவரைக்கும்.
*********************
தரை மட்டும்
அசைந்து வேலை செய்யும் கதவும்,
கால் வலிக்க நின்று கொண்டிருக்கும் சுவரும்,
பொறாமை கொள்கின்றன
சும்மாவே படுத்து கிடக்கும் தரையை பார்த்து.
நன்றி: வீணாபோனவன்@யாஹூ.காம்
Last edited by பிச்ச on Thu Apr 21, 2011 2:34 pm; edited 1 time in total
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: வீணாக யோசிப்போர் சங்கம்!
படிச்சு பார்த்தேன் ஏறவில்ல அடிச்சுபார்தேன் ஏரிடிச்சு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: வீணாக யோசிப்போர் சங்கம்!
balakarthik wrote:படிச்சு பார்த்தேன் ஏறவில்ல அடிச்சுபார்தேன் ஏரிடிச்சு
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: வீணாக யோசிப்போர் சங்கம்!
நல்லா இருக்கு பாஸ் ...
தரை மட்டும்
அசைந்து வேலை செய்யும் கதவும்,
கால் வலிக்க நின்று கொண்டிருக்கும் சுவரும்,
பொறாமை கொள்கின்றன
சும்மாவே படுத்து கிடக்கும் கதவை பார்த்து.
--- தரையை -- அப்டின்னு இருக்கணுமோ??????
தரை மட்டும்
அசைந்து வேலை செய்யும் கதவும்,
கால் வலிக்க நின்று கொண்டிருக்கும் சுவரும்,
பொறாமை கொள்கின்றன
சும்மாவே படுத்து கிடக்கும் கதவை பார்த்து.
--- தரையை -- அப்டின்னு இருக்கணுமோ??????
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: வீணாக யோசிப்போர் சங்கம்!
dsudhanandan wrote:நல்லா இருக்கு பாஸ் ...
தரை மட்டும்
அசைந்து வேலை செய்யும் கதவும்,
கால் வலிக்க நின்று கொண்டிருக்கும் சுவரும்,
பொறாமை கொள்கின்றன
சும்மாவே படுத்து கிடக்கும் கதவை பார்த்து.
--- தரையை -- அப்டின்னு இருக்கணுமோ??????
இதெல்லாம் நோட் பண்ணுங்க இங்கே ரெண்டுபேரு கதறிகிட்டு இருக்கோமே அத விட்டுடுங்க
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: வீணாக யோசிப்போர் சங்கம்!
அட ஆமாம்dsudhanandan wrote:நல்லா இருக்கு பாஸ் ...
தரை மட்டும்
அசைந்து வேலை செய்யும் கதவும்,
கால் வலிக்க நின்று கொண்டிருக்கும் சுவரும்,
பொறாமை கொள்கின்றன
சும்மாவே படுத்து கிடக்கும் கதவை பார்த்து.
--- தரையை -- அப்டின்னு இருக்கணுமோ??????
வட போச்சே!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: வீணாக யோசிப்போர் சங்கம்!
நீங்க எத அடிச்சீங்க அப்படின்னு தெரியல பாஸ்.. அதான்...
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: வீணாக யோசிப்போர் சங்கம்!
பிச்ச wrote:அட ஆமாம்dsudhanandan wrote:நல்லா இருக்கு பாஸ் ...
தரை மட்டும்
அசைந்து வேலை செய்யும் கதவும்,
கால் வலிக்க நின்று கொண்டிருக்கும் சுவரும்,
பொறாமை கொள்கின்றன
சும்மாவே படுத்து கிடக்கும் கதவை பார்த்து.
--- தரையை -- அப்டின்னு இருக்கணுமோ??????
வட போச்சே!
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: வீணாக யோசிப்போர் சங்கம்!
அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.
அன்புடன்
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்- இளையநிலா
- பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010
Re: வீணாக யோசிப்போர் சங்கம்!
பிச்சு உங்க அப்ரோச்சு ரொம்ப பிடிச்சுருக்கு பாஸ்
புஃல் அடிச்சும் ஏறவில்லை
புல் பீரோ அடித்தும் ஏறவில்லை
கண் விழித்து பார்த்தா கனவுல நீதானே
புஃல் அடிச்சும் ஏறவில்லை
புல் பீரோ அடித்தும் ஏறவில்லை
கண் விழித்து பார்த்தா கனவுல நீதானே
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தீவிரமாக யோசிப்போர் சங்கம்
» தீவிரமாக யோசிப்போர் சங்கம்.
» விபரீதமாய் யோசிப்போர் சங்கம்
» பயங்கரமாக யோசிப்போர் சங்கம்
» இருட்டுல உட்கார்ந்து யோசிப்போர் சங்கம்
» தீவிரமாக யோசிப்போர் சங்கம்.
» விபரீதமாய் யோசிப்போர் சங்கம்
» பயங்கரமாக யோசிப்போர் சங்கம்
» இருட்டுல உட்கார்ந்து யோசிப்போர் சங்கம்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|