புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 12:59

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 8:40

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:09

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 0:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:39

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அமைப்பேன் - Page 4 Poll_c10அமைப்பேன் - Page 4 Poll_m10அமைப்பேன் - Page 4 Poll_c10 
86 Posts - 42%
ayyasamy ram
அமைப்பேன் - Page 4 Poll_c10அமைப்பேன் - Page 4 Poll_m10அமைப்பேன் - Page 4 Poll_c10 
73 Posts - 36%
i6appar
அமைப்பேன் - Page 4 Poll_c10அமைப்பேன் - Page 4 Poll_m10அமைப்பேன் - Page 4 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
அமைப்பேன் - Page 4 Poll_c10அமைப்பேன் - Page 4 Poll_m10அமைப்பேன் - Page 4 Poll_c10 
10 Posts - 5%
mohamed nizamudeen
அமைப்பேன் - Page 4 Poll_c10அமைப்பேன் - Page 4 Poll_m10அமைப்பேன் - Page 4 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
அமைப்பேன் - Page 4 Poll_c10அமைப்பேன் - Page 4 Poll_m10அமைப்பேன் - Page 4 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
அமைப்பேன் - Page 4 Poll_c10அமைப்பேன் - Page 4 Poll_m10அமைப்பேன் - Page 4 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
அமைப்பேன் - Page 4 Poll_c10அமைப்பேன் - Page 4 Poll_m10அமைப்பேன் - Page 4 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
அமைப்பேன் - Page 4 Poll_c10அமைப்பேன் - Page 4 Poll_m10அமைப்பேன் - Page 4 Poll_c10 
1 Post - 0%
prajai
அமைப்பேன் - Page 4 Poll_c10அமைப்பேன் - Page 4 Poll_m10அமைப்பேன் - Page 4 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அமைப்பேன் - Page 4 Poll_c10அமைப்பேன் - Page 4 Poll_m10அமைப்பேன் - Page 4 Poll_c10 
86 Posts - 42%
ayyasamy ram
அமைப்பேன் - Page 4 Poll_c10அமைப்பேன் - Page 4 Poll_m10அமைப்பேன் - Page 4 Poll_c10 
73 Posts - 36%
i6appar
அமைப்பேன் - Page 4 Poll_c10அமைப்பேன் - Page 4 Poll_m10அமைப்பேன் - Page 4 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
அமைப்பேன் - Page 4 Poll_c10அமைப்பேன் - Page 4 Poll_m10அமைப்பேன் - Page 4 Poll_c10 
10 Posts - 5%
mohamed nizamudeen
அமைப்பேன் - Page 4 Poll_c10அமைப்பேன் - Page 4 Poll_m10அமைப்பேன் - Page 4 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
அமைப்பேன் - Page 4 Poll_c10அமைப்பேன் - Page 4 Poll_m10அமைப்பேன் - Page 4 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
அமைப்பேன் - Page 4 Poll_c10அமைப்பேன் - Page 4 Poll_m10அமைப்பேன் - Page 4 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
அமைப்பேன் - Page 4 Poll_c10அமைப்பேன் - Page 4 Poll_m10அமைப்பேன் - Page 4 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
அமைப்பேன் - Page 4 Poll_c10அமைப்பேன் - Page 4 Poll_m10அமைப்பேன் - Page 4 Poll_c10 
1 Post - 0%
prajai
அமைப்பேன் - Page 4 Poll_c10அமைப்பேன் - Page 4 Poll_m10அமைப்பேன் - Page 4 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமைப்பேன்


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun 6 Sep 2009 - 0:45

First topic message reminder :

அமைப்பேன்
உன் கண்மணி எடுத்து மின்னலை அமைப்பேன்
உன் கண்ணிமை எடுத்து மனக்கதவுகள் அமைப்பேன்
உன் கனவுகள் எடுத்து திரைப்படம் அமைப்பேன்
உன் கன்னங்கள் எடுத்து கனிகள் அமைப்பேன்

உன் உதடுகள் எடுத்து சுவைகளை அறிவேன்
உன் கால்தடம் எடுத்து சிற்பங்கள் வடிப்பேன்
உன் மௌனங்கள் எடுத்து ஓவியம் தீட்டுவேன்
உன் பார்வைகள் எடுத்து பகலினை அமைப்பேன்

உன் கூந்தலை எடுத்து இரவினை அமைப்பேன்
உன் பற்களை எடுத்து பவளங்கள் அமைப்பேன்
உன் புன்னகை எடுத்து மலர்வனம் அமைப்பேன்
உன் புருவங்கள் எடுத்து புல்வெளி அமைப்பேன்

உன் உஷ்ணம் எடுத்து வெயிலை அமைப்பேன்
உன் வியர்வை எடுத்து மழையினை அமைப்பேன்
உன் உதடுகள் எடுத்து சுவைகளை அறிவேன்
உன் பற்களை எடுத்து பவளங்கள் அமைப்பேன்

உன் பாதைகள் எடுத்து பயணங்கள் அமைப்பேன்
உன் கரம் எடுத்து வீணையை அமைப்பேன்
உன் விரல் எடுத்து தந்திகள் அமைப்பேன்
உன் பெயர் எடுத்து தாளத்தை அமைப்பேன்

உன் மொழி எடுத்து கீதத்தை இசைப்பேன்
உன் நிழல் எடுத்து ஆடைகள் நூர்ப்பேன்
உன் ஆடை எடுத்து வானவில் அமைப்பேன்
உன் இதயம் எடுத்து நெஞ்சுக்குள் சுமப்பேன்

உன் இடை எடுத்து நூலகம் அமைப்பேன்
உன் மேனியை எடுத்து காகிதம் அமைப்பேன்
உன் உணர்வுகள் சேர்த்து என்னுயிர் சேர்ப்பேன். :clown: :heart: :heart: :clown:



avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun 6 Sep 2009 - 18:47

பேர்ன்பு மிக்கீர்
வணக்கம்
கருத்தில் தவறில்லை. பவளம் பெண்களுக்குச் சிறப்பான பேருதவி செய்கிறது என்பது விஞ்ஞானம் கண்ட உண்மை. பவளத்தில் உள்ள கால்சியம் பெண்களுக்கே உண்டான சில இயற்கை உத்பாதங்களால் ஏற்படும் கால்சியக் குறைவை நிவர்த்தி செய்கிறது. அதனால் தான் மாதவிடாய் நின்ற பெண்கள் பவளம் அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். திரு சிவா அவர்களைக் கேட்டால் பவள பஸ்பத்தின் சிறப்புக்களைச் சொல்வார்கள். பற்களும் கால்சியம் தான்.பரிணாமத்தில் COLD BLOODஆக உண்டான உயிர்கள் WARM BLOOD ஆக மாறியதும் அவைகளுக்கு முதுகெலும்பும் பற்களும் கிடைத்ததும் இந்த உண்மையை விளக்கும். விஞ்ஞான முறைப்படி பற்களை பவளத்துக்கு ஒப்பிடலாம். பற்களுக்கு தந்தம் என்று வடமொழி கூறும். அதன் விவரணம் தம் ததாதி இதி (தம் என்றால் அறிவு அதனைக் கொடுப்பதனால் தந்தம் என பெயர் வந்தது. பல் போச்சென்றால் சொல் போச்சு. பவளம் (பவளத்தினால் கிடைக்கும் கால்சியம்) போயிற்றென்றால் உடலே போயிற்று. ஆகவே பவளத்துக்கும் பற்களுக்கும் ஓரளவு சம்பந்தம் உண்டு.விருப்பமுள்ளவர்கள் கீழ்க் கண்ட சுட்டியை அழுத்திப் பார்க்கவும்

http://www.herbalhealer.com/coral-calcium.html

WHO SHOULD SUPPLEMENT HHA CORAL CALCIUM?

Anyone with Diabetes, Arthritis , Heart Disease, Osteoporosis, Eczema, Cancer, Alzheimer's Disease, Fibromyalgia, High Cholesterol, Muscle Cramps, Gallstones, Gout, Indigestion, Chronic Fatigue Syndrome, Lupus. Hiatal Hernia, Hypertension,
Chronic Headaches, Candida, and anyone who wants to test the validity of all the claims that have been made about this product. We are offering a high quality, affordable bottle, so that it will be easily available for all our members to give it a try. We never use other companies testimonial's, so since this product is brand new to HHA, we have no fantastic testimonials to report yet, even though
we have heard some amazing one's from people asking us to get this product. However, will report HHA Member's testimonials as they come in.

LONGEVITY
CLAIMS???
Is is possible Coral Calcium may hold the secret to lifelong health? Coral Calcium is found naturally embedded in the soil in Japan.
When the Japanese drink the water, they're taking in the coral calcium along with it. Coral Calcium is the only difference between their lifestyle and ours, and yet many Japanese live to 100 years old!! They have a much smaller rate of cancer and other terminal diseases. The coral calcium found naturally within their drinking water is the purest in form. By supplementing with Coral Calcium you will gain the benefits that many Japanese have had the luxury of experiencing for centuries. Coral Calcium may be the elixir of the new millennium. We will see...


IS HHA CORAL CALCIUM SAFE FOR CHILDREN AND ELDERLY AND PETS?
Yes, this product is very safe and can be given to children, elderly and pets.

இதைப் பற்றி வாதப் பிரதிவாதங்கள் நடந்து கொண்டிருக்கிறன என்பதை மனதில் கொள்ளவும்

மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியமில்லை. திருத்த வேண்டிய அளவு அதில் தவறுமில்லை. இலக்கிய வழக்கில் இவ்வாறு கூறுவதில்லை என்பது தான் என் கருத்து,
உங்கள் மனம் புண்பட்டதற்கு வருந்துகிறேன்,. புலவர்களின் மனதைப் புண்படுத்தும் புன்மைக் குணம் என்னிடம் இல்லை என்பதை உங்களுக்கும் மற்ற ஈகரை அன்பர்களுக்கும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

எல்லோரும் விரும்பினால் நெல்லை வருக்கக் கோவை என்ற கவிதைத் தொகுப்பை அரங்கேற்றிய விவரம் பற்றிய விவரம் கூறுகிறேன்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 6 Sep 2009 - 18:54

மிக்க நன்றி நந்திதா!

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun 6 Sep 2009 - 20:04

பேரன்பு மிக்கீர்
வணக்கம்
இதில் உள்ள ஆறாவது மிருகம் என்னைத் தானே குறிக்கிறது?
அன்புடன்
நந்திதா

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun 6 Sep 2009 - 20:46

சிவா wrote:மிக்க நன்றி நந்திதா!

நந்திதா அவர்களுக்கு நன்றி எல்லாம் சொல்ல கூடாது தல , அவர் நமக்கு ஒரு மூத்த சகோதரி போன்றவர் ஈகரையின் களஞ்சியங்களில் அவரும் ஒருவர். நான் முன் ஒரு பதிவில் குறிப்பிட்டது போல் , அவரை பாராட்டுவதை விட கொஞ்சம் சீண்டி விட்டோமானால் நமக்கு தேடினாலும் கிடைக்காத பல அறிய அறிவு புதையல்கள் அருவி மாதிரி கொட்டும்.

இந்த பதிவிலேயே பாருங்கள் ஒரு கவிதைக்கு எப்படி விஞ்ஞானத்தை கொண்டு விளக்கம் சொல்கிறார் பாருங்கள்.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun 6 Sep 2009 - 20:54

nandhtiha wrote:பேரன்பு மிக்கீர்
வணக்கம்
இதில் உள்ள ஆறாவது மிருகம் என்னைத் தானே குறிக்கிறது?
அன்புடன்
நந்திதா

எதனால் இப்படி பேசுகிறீர்கள் ..நான் தான்(மீனு) நீங்க சொன்ன ஆறாவது மிருகம்....நான் விளையாட்டாய் தான் இந்த ஒவொரு படமும் அட்டச் பண்ணினேன்..இதிலும் குற்றமா..இதையும் மன்னித்து விடுங்கள் ...
Anbudan meenu..

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun 6 Sep 2009 - 21:38

பேரன்பு மிக்கீர்
வணக்கம்
ஆறாவது மிருகம் நான் தானே என்று கேட்டது விளையாட்டாகத் தான் நான் விமரிசனம் செய்ததை விபரீதமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காகத் தான். திரு/திருமதி/செல்வி மீனுகா அவர்கள் இதை சகஜ நிலை திரும்புவதற்காக (JOVIALITY) நகை சுவையாகத் தான் கூறினேன் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இவ்வளவு மென்மயான உள்ளம் படைத்த உங்களை என் உறவினராகப் பெற்றதில் மகிழ்ச்சி.
அன்புடன்
நந்திதா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 6 Sep 2009 - 21:50

nandhtiha wrote:பேரன்பு மிக்கீர்
வணக்கம்
ஆறாவது மிருகம் நான் தானே என்று கேட்டது விளையாட்டாகத் தான் நான் விமரிசனம் செய்ததை விபரீதமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காகத் தான். திரு/திருமதி/செல்வி மீனுகா அவர்கள் இதை சகஜ நிலை திரும்புவதற்காக (JOVIALITY) நகை சுவையாகத் தான் கூறினேன் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இவ்வளவு மென்மயான உள்ளம் படைத்த உங்களை என் உறவினராகப் பெற்றதில் மகிழ்ச்சி.
அன்புடன்
நந்திதா

நானும் பயந்துகொண்டேதான் இருந்தேன், என்னடா இது நந்திதா மேடம் இன்று இப்படி பேசுகிறார்களே என்று! இப்பொழுதுதான் சுவாசம் சீராகி உள்ளது! பாடகன்

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun 6 Sep 2009 - 22:13

நானும் உண்மையாக பயந்து விட்டேன், அக்காவிற்கு என்ன நடந்தது என்று



அமைப்பேன் - Page 4 Skirupairajahblackjh18
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun 6 Sep 2009 - 22:23

திரு/திருமதி/செல்வி மீனுகா சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun 6 Sep 2009 - 22:26

அன்பு இளவலுக்கு
நானும் சிறிதளவு நகைச் சுவையாகக் கூறக் கூடாதா? இன்னுமா என்னை அறியாமல் இருக்கிறீர்கள். தமிழரகளை நோக்கி என்றாவது எங்காவது என்னுடைய எழுத்துக்களில் கடுமை கண்டிருக்கிறீர்களா. ?
அன்புடன்
நந்திதா

Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக