Latest topics
» பொது அறிவு தகவல்கள்by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமைப்பேன்
+5
சிவா
nandhtiha
நிலாசகி
ரூபன்
மீனு
9 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
அமைப்பேன்
First topic message reminder :
அமைப்பேன் |
உன் கண்மணி எடுத்து மின்னலை அமைப்பேன் உன் கண்ணிமை எடுத்து மனக்கதவுகள் அமைப்பேன் உன் கனவுகள் எடுத்து திரைப்படம் அமைப்பேன் உன் கன்னங்கள் எடுத்து கனிகள் அமைப்பேன் உன் உதடுகள் எடுத்து சுவைகளை அறிவேன் உன் கால்தடம் எடுத்து சிற்பங்கள் வடிப்பேன் உன் மௌனங்கள் எடுத்து ஓவியம் தீட்டுவேன் உன் பார்வைகள் எடுத்து பகலினை அமைப்பேன் உன் கூந்தலை எடுத்து இரவினை அமைப்பேன் உன் பற்களை எடுத்து பவளங்கள் அமைப்பேன் உன் புன்னகை எடுத்து மலர்வனம் அமைப்பேன் உன் புருவங்கள் எடுத்து புல்வெளி அமைப்பேன் உன் உஷ்ணம் எடுத்து வெயிலை அமைப்பேன் உன் வியர்வை எடுத்து மழையினை அமைப்பேன் உன் உதடுகள் எடுத்து சுவைகளை அறிவேன் உன் பற்களை எடுத்து பவளங்கள் அமைப்பேன் உன் பாதைகள் எடுத்து பயணங்கள் அமைப்பேன் உன் கரம் எடுத்து வீணையை அமைப்பேன் உன் விரல் எடுத்து தந்திகள் அமைப்பேன் உன் பெயர் எடுத்து தாளத்தை அமைப்பேன் உன் மொழி எடுத்து கீதத்தை இசைப்பேன் உன் நிழல் எடுத்து ஆடைகள் நூர்ப்பேன் உன் ஆடை எடுத்து வானவில் அமைப்பேன் உன் இதயம் எடுத்து நெஞ்சுக்குள் சுமப்பேன் உன் இடை எடுத்து நூலகம் அமைப்பேன் உன் மேனியை எடுத்து காகிதம் அமைப்பேன் உன் உணர்வுகள் சேர்த்து என்னுயிர் சேர்ப்பேன். :clown: :heart: :heart: :clown: |
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: அமைப்பேன்
ரொம்ப யோசித்து குழப்பிக்க வேணாம்.. ruban..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: அமைப்பேன்
எல்லோரும் கொஞ்சம் ஈகரைல tired ஆகா இருப்பதை அறிந்தேன்.. so கொஞ்சம் குழப்பினா muulai (brain)வொர்க் பண்ணுமே என்றுதான் ரூபன் அண்ட் நிலா.
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: அமைப்பேன்
பேரன்பு மிக்கீர்
வணக்கம்
பற்களைப் பவளங்களாக்குதலா?
பற்களை எடுத்து முத்துக்கள் செய்யலாம்
ஆனால் எடுக்கப் பட்டவர் என்ன செய்வார்? பாவம்
கோபம் கொள்ள்வேண்டாம். அவ்ரை நினைக்கப் பரிதாபமாக இருந்தது.
நகைச் சுவைக்காக எழுதினேன். மன்ம் புண் படுமானால் மன்னிக்கவும்
அன்புடன்
நந்திதா

nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: அமைப்பேன்
Nanthitha...இங்கே அவங்க பற்களை பவளங்களுக்கு ஒப்பிடுகிறார்.அதாவது பற்கள் அவளவு வெண்மை அண்ட் அழகு என்பதுதான்.. .உன் பற்கள் அவளவு அழகு என்பதை மிதப் படுத்தி கவிதை புனைந்து உள்ளது
உதாரணமா ..கண்களை எடுத்தால் அவங்க பாவம் என்று நினைக்காது..ரசனையுடன் படித்து பாருங்கள்....
கண்களை...மின்னலுக்கும்...
கண் இமைகளை ..மன கதவாகவும்
கன்னங்களை ...பழத்துக்கும்
இப்படி சொல்லிட்டே போகலாம் ..மீண்டும் ரசனையுடன் படித்து பாருங்களேன்..நீங்களே கவிதை எழுத ஆரம்பித்து விடுவீர்கள்...
உதாரணமா ..கண்களை எடுத்தால் அவங்க பாவம் என்று நினைக்காது..ரசனையுடன் படித்து பாருங்கள்....
கண்களை...மின்னலுக்கும்...
கண் இமைகளை ..மன கதவாகவும்
கன்னங்களை ...பழத்துக்கும்
இப்படி சொல்லிட்டே போகலாம் ..மீண்டும் ரசனையுடன் படித்து பாருங்களேன்..நீங்களே கவிதை எழுத ஆரம்பித்து விடுவீர்கள்...
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: அமைப்பேன்
பேரன்பு மிக்கீர்
வணக்கம்
பவ்ளம் சிவப்பாக இருக்கும் அதை எப்படி பற்களுக்கு ஒப்பிட முடிகிறது என்பது தான் எனது ஐயம் பற்களை முத்துக்களுக்கு ஒப்பிடுவது தான் இலக்கிய மரபு. நான் ம்ற்ற எல்லா வரிகளையும் ரசித்தேன். மகிழ்ந்தேன். பற்களை பவளத்துக்கு ஒப்பிட்டது தான் கொஞ்சம் நெருடலாக் இருந்தது. என் கருத்தைப் பதிவு செய்தேன். ஏற்கிறவர்கள் ஏற்கலாம் மற்றவர்கள் தவிக்கலாம்.
வேண்டுமானால் இனிமேல் விமரிசனம் செய்யாமல் இருக்கிறேன். நான் கொந்தளிக்கும் உள்ளத்துடன் இருப்பவள் , காதல், நாவல் முதலிய விடயங்களில் கருத்துச் செலுத்தாதவள். இந்தக் கவிதை என்னைக் கொஞ்சம் கவர்ந்ததால் எழுதினேன். குற்றம் காண்பது என் குணம் அல்ல.
அன்புடன்
நந்திதா
வணக்கம்
பவ்ளம் சிவப்பாக இருக்கும் அதை எப்படி பற்களுக்கு ஒப்பிட முடிகிறது என்பது தான் எனது ஐயம் பற்களை முத்துக்களுக்கு ஒப்பிடுவது தான் இலக்கிய மரபு. நான் ம்ற்ற எல்லா வரிகளையும் ரசித்தேன். மகிழ்ந்தேன். பற்களை பவளத்துக்கு ஒப்பிட்டது தான் கொஞ்சம் நெருடலாக் இருந்தது. என் கருத்தைப் பதிவு செய்தேன். ஏற்கிறவர்கள் ஏற்கலாம் மற்றவர்கள் தவிக்கலாம்.
வேண்டுமானால் இனிமேல் விமரிசனம் செய்யாமல் இருக்கிறேன். நான் கொந்தளிக்கும் உள்ளத்துடன் இருப்பவள் , காதல், நாவல் முதலிய விடயங்களில் கருத்துச் செலுத்தாதவள். இந்தக் கவிதை என்னைக் கொஞ்சம் கவர்ந்ததால் எழுதினேன். குற்றம் காண்பது என் குணம் அல்ல.
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: அமைப்பேன்
nandhtiha wrote:பேரன்பு மிக்கீர்

இப்படியெல்லாம் சொல்லபடாது நந்திதா? நாங்களெல்லாம் உங்களின் சகோதர சகோதரிகள் அல்லவா?
கோபமிருக்கும் இடத்தில்தான் குணமிருக்கும்! நந்திதா என்றும் எங்களின் பேரன்புக்குரியவர்!
Re: அமைப்பேன்
எல்லோருடைய ரசனையும் ஒன்று அல்ல ஒவ்வொருவரின் ரசனை எழுத்து திறமை கவிநயம் வேறுபட்டதாகவே இருக்கும் இதில் நாங்கள் ஏன் வேற்ருமைப்படனும் நண்பர்களே நண்பிகளே நந்திதா சொன்ன கருத்தும் சரிதான் பல்லை முத்துடன் தான் வழமையாக ஒப்பிடுவார்கள் இங்கு மாறி இருக்கிறது
Re: அமைப்பேன்
nandhtiha wrote:பேரன்பு மிக்கீர்
வணக்கம்
பவ்ளம் சிவப்பாக இருக்கும் அதை எப்படி பற்களுக்கு ஒப்பிட முடிகிறது என்பது தான் எனது ஐயம் பற்களை முத்துக்களுக்கு ஒப்பிடுவது தான் இலக்கிய மரபு. நான் ம்ற்ற எல்லா வரிகளையும் ரசித்தேன். மகிழ்ந்தேன். பற்களை பவளத்துக்கு ஒப்பிட்டது தான் கொஞ்சம் நெருடலாக் இருந்தது. என் கருத்தைப் பதிவு செய்தேன். ஏற்கிறவர்கள் ஏற்கலாம் மற்றவர்கள் தவிக்கலாம்.
வேண்டுமானால் இனிமேல் விமரிசனம் செய்யாமல் இருக்கிறேன். நான் கொந்தளிக்கும் உள்ளத்துடன் இருப்பவள் , காதல், நாவல் முதலிய விடயங்களில் கருத்துச் செலுத்தாதவள். இந்தக் கவிதை என்னைக் கொஞ்சம் கவர்ந்ததால் எழுதினேன். குற்றம் காண்பது என் குணம் அல்ல.
அன்புடன்
நந்திதா
முதலில் மன்னிப்பு கேட்டுகொள்கின்றேன்.. நான் சொன்னவை தப்பாய் இருக்கலாம்.. சாரி..குற்றம் சொல்லும் அளவுக்கு எனக்கு எதுவும் தெரியாது..குற்றம் சொல்லணும் என்றும் சொல்லவில்லை ..மன்னித்து விடுங்கள் ..தப்பு என் மேல் தான்..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Page 2 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum