ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதம் வளர்ப்போம்

+2
balakarthik
மஞ்சுபாஷிணி
6 posters

Go down

மனிதம் வளர்ப்போம்  Empty மனிதம் வளர்ப்போம்

Post by மஞ்சுபாஷிணி Thu Apr 21, 2011 12:35 pm

மனிதம் வளர்போம்




மனிதம் வளர்ப்போம்  P94
மனிதம் வளர்ப்போம்  P95
மனிதம் வளர்ப்போம்  P94a

திலும் ஓர் ஒழுங்குமுறை இருக்கவேண்டும். அதற்குக் கீழ்ப்படிதல் எனும் குணம் மிகமிக அவசியம். குறிப்பாக, ராணுவம், காவல்துறை மற்றும் சீருடை அணியும் பல துறைகளுக்குக் 'கீழ்ப்படிதல்’ என்பது கூடுதலாகவே தேவை!
மக்களின் முறையான வாழ்க்கைக்குத் தேவையான கோட்பாடுகளை, அனைத்து மதங்களும் வழங்கியுள்ளன. அவற்றுக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்தால், உலகம் என்பது ஆனந்தப் பூஞ்சோலையாகிவிடும்!
'ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே, அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்’ என்கிறது பைபிள்.

இறைத் தூதர்(ஸல்) அவர்கள், 'எனக்குக் கீழ்ப்படிந்தவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்தவராவர்’ என்கிறார்.
கீழ்ப்படி இல்லையெனில், மேல்படி இல்லை எனும் பழமொழி உண்டு. கீழ்ப்படிதலுக்கு உதாரணமாக, யயாதி மன்னனின் கதையைச் சொல்லுவார்கள்.
சந்தர்ப்பவசத்தால் விரைவிலேயே முதுமையை அடைந்தவன் யயாதி. அவனுக்கு ஐந்து மகன்கள். அவர்களில் யாரேனும் ஒருவர், தந்தையின் முதுமையைப் பெற்றுக்கொண்டு, தனது இளமையை அவருக்குக் கொடுக்கலாம் எனும் நிலையில்... மூத்தவர்கள் நால்வரும் மறுத்துவிடுகின்றனர். கடைசி மகன் புரு, தந்தையின் முதுமையை ஏற்கச் சம்மதித்து, தனது இளமையை தந்தைக்கு வழங்குகிறான். ஆயிரம் வருடங்கள் கழித்து முதுமையைத் திரும்பப் பெற்றுக் கொண்ட யயாதி, இளமையை மீண்டும் புருவுக்கு அளித்தது மட்டுமின்றி, போனஸாக அரசுரிமையையும் வழங்கி மகிழ்ந்தான். காரணம்... கடைசி மகனின் கீழ்ப்படிதல்!
'கராத்தே கிட்’ என்று ஒரு திரைப்படம். அதில், 'ட்ரெ’ எனும் 12 வயதுச் சிறுவனுக்கு, கராத்தே கலையைப் பயிற்றுவிக்கும் ஹான், எந்தக் கலையையும் கற்றுக் கொள்வதற்கான அடிப்படைத் தேவை கீழ்ப்படிதல்தான் என்பதைப் புரிய வைப்பார். இன்றைய இளைஞர்கள் சிலர், 'கீழ்ப்படிதல் என்பது அடிமைத்தனத்தின் வெளிப்பாடு’ என நினைக்கின்றனர். வேண்டாவெறுப்பாகப் பெற்றோரின் கட்டளைக்குக் கீழ்ப்படிகின்றனர். தந்தையை ராணுவத் தளபதிபோல் பார்க்காதீர்கள்; உங்களின் நண்பனாக தந்தையைப் பாவித்து, தினமும் ஒரு 10 நிமிடம் அவருடன் பேசிப் பாருங்கள். பிறகு, உங்கள் உயிர் நண்பராக அவரையே சொல்வீர்கள்.
கீழ்ப்படிதல் குறித்து, 'கஸபியான்கா’ எனும் உலகப் புகழ்பெற்ற கவிதை, ஃபெலிஸா டோரதி ஹீமேன்ஸ் என்னும் பிரிட்டிஷ் கவிஞரால், 1826-ஆம் வருடம், 'நியூ மன்த்லி மேகஸைன்’ என்ற இதழில் எழுதப் பட்டது. ஓரியன்ட் என்ற பிரெஞ்சுக் கப்பலில் 1798-ஆம் வருடம் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தைக் கொண்டு எழுதப்பட்ட கவிதை இது.
கப்பற்படை அதிகாரியான தனது தந்தையுடன், கப்பலில் பயணித்துக்கொண்டு இருந்தான் 12 வயதுச் சிறுவன். அப்போது திடீரெனப் புயல் வீசவே, அவனை ஓரிடத்தில் இருக்கும்படிச் சொல்லிவிட்டு, கப்பலின் இயக்கத்தைச் சரிபார்க்கச் சென்றார் தந்தை. அப்போது திடீரெனக் கப்பலில் தீப்பிடித்தது. அனைவரும் இங்கும் அங்குமாக ஓடினர். தந்தையின் சொல்லுக்குக் கட்டுப்பட்ட அந்தச் சிறுவன் மட்டும் அசையாமல் அதே இடத்தில் நின்றான்; உயிர் துறந்தான்.
இப்படியான கண்மூடித்தனமான கீழ்ப்படிதலை implicit obedience என்பர். சர்வாதிகாரிகள் சிலர், 'செய் அல்லது செத்து மடி’ என்ற கொள்கை உடையவர்களாக இருப்பதைப் பார்த்திருக்கிறோம். 'ஞிஷீ ஷீக்ஷீ பீவீமீ. ஞிஷீஸீ’t ணீsளீ ஷ்லீஹ்!’ என்பதே அவர்களது சித்தாந்தம்! மனச்சாட்சிக்கு விரோதமாக மேலதிகாரிகளோ உயர் அலுவலர்களோ இடும் சில கட்டளைகளுக்கு அடிபணிய மறுப்பது, கீழ்ப்படிதலுக்கு எதிரானதுபோலத் தோன்றலாம். ஆனால், மனோதைரியத்தின் அடையாளம் அது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். தவறான கட்டளைகளுக்கு அடிபணிய மறுக்கின்ற சிலரை இன்றைக்கும் காணலாம். நேர்மையான அதிகாரிகளான அவர்கள், மனம் இடும் கட்டளைப்படி செயல்படுவதால், பிரச்னைகள் பலவற்றை எதிர்கொள்ள நேரிடுகிறது. அதேநேரம், தலைவர்களது நல்ல திட்டங்களுக்குக்கூடக் கீழ்ப்படியாமல், அதற்கு முட்டுக்கட்டை போடுகிற அதிகாரிகளும் உண்டு.
கர்மவீரர் காமராஜர் முதல்வராக இருந்தபோது, ஏழைக் குழந்தைகளைக் கண்டு மனமிரங்கி, மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டுவர விரும்பினார். ஆனால், அதிகாரிகள் சிலர் அவருக்கு ஒத்துழைக்காமல், சாத்தியமே இல்லாத திட்டம் அது என்று விமர்சித்தனர். எனினும், விடாப்பிடியாக மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்து, நினைத்ததைச் சாதித்தார் காமராஜர். 'ஏழைப் பங்காளன்’ என மக்களின் மனங்களில் இடம்பிடித்தார்.
கீழ்ப்படிதலில் சிறந்தவர்கள் அமெரிக்கச் சிப்பாய்களா, ரஷ்யச் சிப்பாய்களா என இரண்டு தேசத்து அதிபர்களுக்கு இடையே ஒரு போட்டி! அப்போது அவர்கள் ஒரு மலையுச்சியில் இருந்தனர். அமெரிக்கத் தளபதி, தனது சிப்பாயை அழைத்து, 'குதி’ என்று கட்டளையிட்டார். ஆனால் சிப்பாயோ, 'எனக்குக் குடும்பம், குழந்தை குட்டிங்க எல்லாம் இருக்கு. குதிக்கமாட்டேன்’ என்று மறுத்துவிட்டார்.
அடுத்து, ரஷ்யத் தளபதி; ரஷ்ய சிப்பாய்; அதே கட்டளை. மறுகணமே குதித்துவிட்டார் சிப்பாய். ஆனால், அதிர்ஷ்டவசமாக மரக்கிளையில் சிக்கி, உயிர் தப்பினார். பிறகு, மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவரிடம், ''குடும்பம் குழந்தை யெல்லாம் இருக்குன்னு சொல்லி நான் மறுத்த மாதிரி நீயும் மறுத்திருக்கலாமே?!'' என்று கேட்டார் அமெரிக்க சிப்பாய். ''அதே காரணம்தான்! குதிக்கா விட்டால், என் குடும்பத்துக்கு ஆபத்து என்றார் தளபதி. அதனால குதிச்சேன்'' என்றார் ரஷ்ய சிப்பாய்.

நன்றி விகடன்


Last edited by ARR on Thu Apr 21, 2011 2:21 pm; edited 1 time in total (Reason for editing : தலைப்பில் இருந்த எழுத்துப்பிழை நீக்கப்பட்டது..)


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மனிதம் வளர்ப்போம்  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மனிதம் வளர்ப்போம்  Empty Re: மனிதம் வளர்ப்போம்

Post by balakarthik Thu Apr 21, 2011 12:38 pm

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் மனிதம் வளர்ப்போம்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மனிதம் வளர்ப்போம்  Empty Re: மனிதம் வளர்ப்போம்

Post by ஹாசிம் Thu Apr 21, 2011 1:13 pm

நல்ல தகவல் அக்கா பகிர்வுக்கு நன்றி



நேசமுடன் ஹாசிம்
மனிதம் வளர்ப்போம்  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

மனிதம் வளர்ப்போம்  Empty Re: மனிதம் வளர்ப்போம்

Post by செய்தாலி Thu Apr 21, 2011 2:17 pm

அஹா அற்புதமான பதிப்பு
எங்களுடன் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி தோழி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

மனிதம் வளர்ப்போம்  Empty Re: மனிதம் வளர்ப்போம்

Post by மகா பிரபு Thu Apr 21, 2011 4:51 pm

அனைவருக்கும் தேவையான தகவல்கள். நன்றி.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மனிதம் வளர்ப்போம்  Empty Re: மனிதம் வளர்ப்போம்

Post by முரளிராஜா Thu Apr 21, 2011 4:53 pm

சூப்பருங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மனிதம் வளர்ப்போம்  Empty Re: மனிதம் வளர்ப்போம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum