புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 19:40

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:56

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Wed 13 Nov 2024 - 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_c10குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_m10குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_c10 
87 Posts - 77%
heezulia
குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_c10குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_m10குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_c10குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_m10குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_c10குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_m10குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_c10குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_m10குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_c10குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_m10குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_c10குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_m10குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_c10 
252 Posts - 77%
heezulia
குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_c10குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_m10குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_c10குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_m10குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_c10குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_m10குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_c10 
8 Posts - 2%
prajai
குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_c10குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_m10குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_c10குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_m10குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_c10குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_m10குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_c10குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_m10குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_c10 
3 Posts - 1%
Barushree
குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_c10குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_m10குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_c10குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_m10குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu 21 Apr 2011 - 13:37

குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை

குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை P74
குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை P75பெ
ண்ணொருத்தி தந்த சாபம் அது! சப்தமலைகளாலும் சூழப்பட்டு, இந்திரலோகம் செல்ல முடியாமல் சிறையுண்டு கிடந்தான் கச்சன். இதை அறிந்த அவனுடைய தந்தை, கலங்கினார்; கடும் கோபம் கொண்டார்; உலகமே ஞானம் தேடி அவரைச் சரணடைகிறது. ஆனால், மகனை மீட்க அவருக்கு வழிதெரியவில்லை.
நாரதரிடம் ஓடினார். அவரும் ஆலோசனையை வழங்க... வேகவதி நதிக்கரையில், தனக்கெனப் படித்துறை அமைத்து, அந்த நதியில் நீராடி, ஆற்றங்கரையில் கடும் தவம் மேற்கொண்டார்.
இதில் மனம் பூரித்த திருமால், அவருக்கு திருக்காட்சி தந்தார். அதுவும் எப்படி?! சித்திரை மாதத்தில், ஆயிரம் சித்திரங்கள் கொண்ட ரதத்தில் வந்து திருக்காட்சி தந்தார். அத்துடன் அவரின் கோரிக்கையை ஏற்று, அவருடைய மகன் கச்சனையும் மீட்டுத் தந்தருளினார்!

குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை P75a
அன்று முதல், அந்தத் தலத்தில் இருந்தபடி அனைவருக்கும் அருள்பாலிக்கலானார் திருமால். அவருக்கு சித்திர ரத வல்லப பெருமாள் எனும் திருநாமம் அமைந்தது. அதேபோல், கச்சனின் தந்தையும் அங்கே தனிச்சந்நிதியில், தனிக்கோயிலாகவே அமர்ந்து அனைவருக்கும் அருள்பாலித்து வருகிறார். அந்தத் தந்தை, குரு பகவான்! மதுரை மாவட்டம் சோழவந்தானுக்கு அருகில் உள்ள அந்தப் பகுதி, குருவித்துறை என்றே அழைக்கப்படுகிறது. குரு வீற்றிருந்த துறை என்பதால் இந்தப் பெயரே ஊர்ப்பெயராகவும் அமைந்தது என்கிறது ஸ்தல புராணம்.
குரு பகவான் குடிகொண்டிருக்கும் தலத்தில், குருப்பெயர்ச்சியின் போது சிறப்பு ஹோமங்களும் பூஜைகளும் நடைபெறுகின்றன. இந்த யாகத்தில் கலந்துகொண்டு குரு பகவானை வணங்கினால், தொழில் சிறக்கும்; கல்வி-கேள்வியில் சிறந்து விளங்கலாம் என்பது ஐதீகம்!
அருகில் உள்ள நதியில் நீராடிவிட்டு, சித்திர ரத வல்லப பெருமாளுக்கு பொங்கலிட்டு, கண்ணாரத் தரிசித்தால், நம் தலைமுறையில் உள்ள மொத்த தோஷங்களும் விலகும் என்கின்றனர் பக்தர்கள். மேலும் திருமண தோஷங்கள் நீங்கப் பெற்று, விரைவில் திருமணம் கைகூடும்; பிள்ளை பாக்கியம் பெறலாம் என்றும் பெருமிதத்துடன் தெரிவிக்கின்றனர்.

குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை P74a
ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக, நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் ஸ்ரீசித்திர ரத வல்லப பெருமாள் கொள்ளை அழகு! தாயாரின் திருநாமம் செண்பகவல்லித் தாயார்.
மதுரையில் இருந்து சுமார் 27 கி.மீ. தொலைவில் உள்ளது சோழவந்தான். இங்கிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திருத்தலம் குருவித்துறை. பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து பஸ் வசதி உண்டு. மதுரை -திண்டுக்கல் சாலையில் உள்ள வாடிப்பட்டியில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது சோழவந்தான்.
குருவித்துறை திருத்தலத்துக்கு வாருங்கள்; நீங்கள் எந்தத் துறையில் இருந்தாலும், அதில் ஜொலிப்பீர்கள் என்பது உறுதி!

நன்றி விகடன்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை 47

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக