ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மார்பக புற்றுநோய்

+5
jaya2kumar
பூஜிதா
மஞ்சுபாஷிணி
Manik
கார்த்திநடராஜன்
9 posters

Go down

மார்பக புற்றுநோய் Empty மார்பக புற்றுநோய்

Post by கார்த்திநடராஜன் Thu Apr 21, 2011 9:22 am

பெண்களை அதிகம் தாக்கும் நோய்களில் ஒன்றான மார்பக புற்றுநோய் வருவதற்கு காரணமான ஒரு விஷயம் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

அதாவது குடிநீர் வைத்திருக்கும் பிளாஷ்டிக் கேன்கள் அதிக வெப்பமான
சூழ்நிலையில் இருக்கும் போது, அந்த பிளாஸ்டிக் உருகுவதால் அதில் இருக்கும்
ஒருவித ரசாயனம் தண்ணீரில் கலக்கிறது.

இந்த ரசாயனம் பெண்களுக்கு மார்பக புற்றுநோயை தோற்றுவிக்கும் அபாயம்
கொண்டதாக இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. பொதுவாக காரில் வேலைக்கோ,
கடைகளுக்கோ செல்லும்போது காரில் இருக்கும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள்
பொதுவாக கார்களிலேயே விட்டுவிட்டு சென்று விடுகிறார்கள்.

பின்னர் காருக்கு திரும்பி வந்ததும் அந்த குடிநீரையேப்
பயன்படுத்துகிறார்கள். அதனால் காருக்குள் உருவாகும் வெப்பத்தால் அந்த
பிளாஸ்டிக் மிக லேசாக உருகுவதால் அதில் இருந்து டாக்சின் என்ற ரசாயனம்
தண்ணீருடன் கலக்கிறது. அந்த நீரைப் பருகும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய்
ஏற்படுவதாக கூறப்படுகிறது.

தற்போது அவுஸ்திரேலியாவில் மார்பக புற்றுநோய் பாதிக்கப்பட்ட பெண்களின்
எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. அதைப் பற்றி நடத்தப்பட்ட ஆய்வில்
தான் கார்களில் வைக்கப்படும் குடிநீரை அதிகமாக குடிக்கும் பெண்கள் மார்பக
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதும், டாக்சின் என்ற ரசாயனத்திற்கு மார்பக
புற்றுநோயைத் தோற்றுவிக்கும் ஆற்றல் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

எனவே காருக்குள் வைத்திருக்கும் தண்ணீரை பெண்கள் அருந்த வேண்டாம் என்று
எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. உங்களால் முடிந்தால் எவர் சில்வர் அல்லது
கண்ணாடி பாட்டில்களில் தண்ணீரை ஊற்றி வைத்துக் குடியுங்கள் என்கிறது அந்த
ஆய்வு அதோடு ஒரே பிளாஷ்க் பாட்டிலை சுத்தம் செய்து மீண்டும், மீண்டும்
பாவிப்பதையும் விடுவதே நலம்.
நன்றி
TMT


யாதும் ஊரே யாவரும் கேளிர்
கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Back to top Go down

மார்பக புற்றுநோய் Empty Re: மார்பக புற்றுநோய்

Post by Manik Thu Apr 21, 2011 10:13 am

நல்ல பதிவு நன்றி நண்பா மார்பக புற்றுநோய் 677196



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மார்பக புற்றுநோய் Empty Re: மார்பக புற்றுநோய்

Post by மஞ்சுபாஷிணி Thu Apr 21, 2011 10:22 am

மிக அவசியமான பகிர்வு தந்தமைக்கு அன்பு நன்றிகள் கார்த்தி...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மார்பக புற்றுநோய் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மார்பக புற்றுநோய் Empty Re: மார்பக புற்றுநோய்

Post by பூஜிதா Thu Apr 21, 2011 11:48 am

பயனுள்ள பதிவு நன்றி நண்பரே


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

மார்பக புற்றுநோய் Empty Re: மார்பக புற்றுநோய்

Post by jaya2kumar Thu Apr 21, 2011 12:19 pm

நல்ல பயனுள்ள பதிவு நன்றி நண்பரே
என்றும் அன்புடன்
ஜெயகுமார்
jaya2kumar
jaya2kumar
பண்பாளர்


பதிவுகள் : 56
இணைந்தது : 18/03/2011

Back to top Go down

மார்பக புற்றுநோய் Empty Re: மார்பக புற்றுநோய்

Post by ஷர்மிஅஷாம் Thu Apr 21, 2011 12:21 pm

பயனுள்ள பதிவு நன்றி சூப்பருங்க


அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.
அன்புடன்
ஷர்மிஅஷாம்

அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Back to top Go down

மார்பக புற்றுநோய் Empty Re: மார்பக புற்றுநோய்

Post by தாமு Fri Apr 22, 2011 3:41 pm

மார்பக புற்றுநோய் 224747944



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மார்பக புற்றுநோய் Empty Re: மார்பக புற்றுநோய்

Post by முரளிராஜா Fri Apr 22, 2011 4:01 pm

பயனுள்ள பதிவு
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மார்பக புற்றுநோய் Empty Re: மார்பக புற்றுநோய்

Post by அசுரன் Fri Apr 22, 2011 10:28 pm

பிளாஸ்டிக் எப்பவுமே மனிதகுலத்துக்கு எதிரி தான்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

மார்பக புற்றுநோய் Empty Re: மார்பக புற்றுநோய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum