ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவர்களும் முதல்வர்கள்!

5 posters

Go down

இவர்களும் முதல்வர்கள்! Empty இவர்களும் முதல்வர்கள்!

Post by சிவா Wed Apr 20, 2011 11:38 pm

முதலாவதுக்கு எப்போதும் முதல் மரியாதை உண்டு. அதிலும் அழகு விஷயத்தில் முதல் நிகழ்வுகள், சாதனைகள், முயற்சிகள், துணிச்சல்கள் எப்போதும் தனிக்கவனம் பெறும். அப்படி அழகு உலகத்தில் இந்தியாவின் ’முதல்'கள் சில...

முதல் நீச்சல் உடை `போஸ்'
இவர்களும் முதல்வர்கள்! SharmilaTagoore
பத்திரிகை அட்டைக்காக நீச்சல் உடையில் ’போஸ்' கொடுத்த முதல் இந்திய நடிகை என்ற பெருமை ஷர்மிளா தாகூருக்கு. அது 1966-ம் ஆண்டு. அனுபமா, வக்த் படங்களின் வெற்றியில் மிதந்து கொண்டிருந்தார் 20 வயது ஷர்மிளா. அப்போது `பிலிம்பேர்' பத்திரிகையின் `சுதந்திர' தினச் சிறப்பிதழின் அட்டைக்கான படம் எடுக்கப்படுவதற் காக புகைப்படக் கலைஞர் தீரஜ் சாவ்தாவின் அலுவலகத்துக்கு வந்தார் ஷர்மிளா. `என்ன ஆடை அணியப் போகிறீர்கள்?' என்று கேட்டார் புகைப்படக் கலைஞர்.

தனது கைப்பையில் இருந்து ’டூ பீஸை' பதற்றமின்றி எடுத்துவைத்தார் ஷர்மிளா. அந்தப் படம் பெரும் பரபரப்பையும், பலத்த சர்ச்சையையும் ஏற்படுத்தியது. ஷர்மிளாவின் `டூ பீஸால்' ஏற்பட்ட `அழகு நடுக்கம்', பாராளுமன்றம் வரை உணரப்பட்டது. பின்னாளில், அதே ஷர்மிளா தாகூர், சென்சார் போர்டின் தலைவரானது விந்தையான நகைச்சுவை தான்.

இந்திய முதல் உலக அழகி
இவர்களும் முதல்வர்கள்! ReetaPriya
மருத்துவக் கல்லூரி மாணவியான ரீட்டா பரியாவுக்குத் தன் அழகு மீது அவ்வளவாக நம்பிக்கையில்லை. ஆனால் அவரது தோழிகளும், சக மாணவிகளும் உந்தித் தள்ளியதில் 1966 `மிஸ் பாம்பே' போட்டியில் கலந்து கொண்டார். அவநம்பிக்கையையும் மீறி சுய நம்பிக்கை யோடு ரீட்டா வென்றார், லண்டனில் நடைபெற்ற உலக அழகிப் போட்டிக்கு இந்தியாவின் சார்பில் அனுப்பப்பட் டார்.

அழகும், அறிவுக்கூர்மையும் நிரம்பிய டீன் ஏஜ் ரீட்டா, யுகோஸ்லேவியாவின் நிகிகா மரினோவிக்கை பின்னுக் குத் தள்ளி கிரீடம் சூடினார். நாடு திரும்பியதுமே வந்து குவிந்த மாடலிங், சினிமா வாய்ப்புகளை ரீட்டா புறங்கையால் ஒதுக்கித் தள்ளினார். பொறுப்பாய் மருத்துவப் படிப்பை முடித்தார். இன்று ஐந்து பேரக் குழந்தைகள் இருக்கும் பாட்டி ரீட்டா, அயர்லாந்தின் டப்ளினில் வசிக்கிறார்.

சினிமாவுக்கு வந்த முதல் ’மாடல்'
இவர்களும் முதல்வர்கள்! ZeenathAman
1970-களில் ’மிஸ் ஆசியா பசிபிக்' பட்டம் வென்ற ஜீனத் அமன், இந்தி(ய)த் திரையுலகுக்கு வந்த முதல் `மாடல்'. தேவ் ஆனந்தின் `ஹரே ராமா ஹரே கிருஷ்ணா' படத்தில் வித்தியாசமான சகோதரி பாத்திரம் இவருக்குப் புகழ் பெற்றுத் தந்தது. ஜீனத்தின் தோற்றமும், அவர் ஏற்ற துணிச்சலான வேடங்களும் பார்வைகளை இவர் பக்கமாகத் திருப்பின. அந்தக் காலத்து இந்தி சினிமா ரசிகர்களிடம் ஜீனத்தை பற்றிக் கேட்டால் நிறைய ஜொள்ளுவார்கள்... சாரி, சொல்வார்கள். இந்தித் திரையுலகில் ஓர் அதிரடி மாற்றத்துக்குக் காரணமாக இருந்த ஜீனத், வெள்ளித்திரைக் கனவு காணும் மாடல்களுக்கு இன்றும் கிரியா ஊக்கியாக உள்ளார்.

முதலாவது `பேஷன் ஷோ'

சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவில் ’பேஷன்' என்பது ’ஸ்டைலை' விட துணி வகையை அறிமுகப்படுத்துவதாகத்தான் இருந்தது. ஜவுளி ஆலைகள் வழங்கிய துணியை வாங்கி, ஆலைக்காரர்களின் உதவியுடனே `டிசைனர்கள்' பேஷன் ஷோ என்று பேருக்கு எதையோ நடத்தினர். உண்மையாக முதல் பேஷன் ஷோவை சைலா- நர்கீஸ் ஸ்பென்சர் சகோதரிகள் 1955-56-ல் மும்பையில் நடத்தினர். அப்போது இந்திய பேஷன் துறையில் பளபளத்தவர்கள் பார்சிய, கிறிஸ்தவ பெண்கள். அவர்கள் வெளிநாடுகளுக்கும் சென்று பேஷன் ஷோக்களில் பங்கேற்றனர்.

முதல் இந்திய `சூப்பர் மாடல்'
இவர்களும் முதல்வர்கள்! AnjaliMendis
பியரே கார்டின் நிறுவனத்துக்கான `குடும்ப மாடலாக'த் திகழ்ந்தவர் கோவாவை பூர்வீகமாகக் கொண்ட பைலிஸ் மென்டிஸ். இந்த நீண்ட காலழகி, வெள்ளைத் தோலழகிகள் ஆதிக்கம் செலுத்திய மாடலிங் உலகில் முதலில் காலடி வைத்த பழுப்பு அழகு தேவதை.

பிற்பாடு அஞ்சலி மென்டிஸ் என்று பெயர் மாற்றிக் கொண்ட இவர், பாரிசில் வசித்தாலும் இந்திய இதயத்தோடு இருந்தார்.

பியரே கார்டின் நிறுவனத்தின் இந்தியச் செயல் பாடுகளை 18 ஆண்டு காலம் கவனித்துக் கொண்ட அஞ்சலி மென்டிஸ், கடந்த ஆண்டு தனது 64-வது வயதில் மறைந்தார்.

தினதந்தி!


இவர்களும் முதல்வர்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இவர்களும் முதல்வர்கள்! Empty Re: இவர்களும் முதல்வர்கள்!

Post by முரளிராஜா Wed Apr 20, 2011 11:47 pm

ஹிஹிஹிஹிஹிஹி
நல்லா இருக்கு உங்க பதிவு சிவா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

இவர்களும் முதல்வர்கள்! Empty Re: இவர்களும் முதல்வர்கள்!

Post by அசுரன் Wed Apr 20, 2011 11:51 pm

உங்க தயவுல சர்மீளா படம் பார்த்தாச்சு ரிலாக்ஸ்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இவர்களும் முதல்வர்கள்! Empty Re: இவர்களும் முதல்வர்கள்!

Post by இரா.எட்வின் Thu Apr 21, 2011 1:21 am

சிற்பங்கள் மட்டுமல்ல அம்மிகளின் தேவை மஹாபலிபுரத்திலும் உண்டு


”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

இவர்களும் முதல்வர்கள்! 38691590

இரா.எட்வின்

இவர்களும் முதல்வர்கள்! 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்


பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

இவர்களும் முதல்வர்கள்! Empty Re: இவர்களும் முதல்வர்கள்!

Post by மகா பிரபு Thu Apr 21, 2011 7:27 am

அறிய வேண்டிய அரியத் தகவல். நன்றி அண்ணா.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இவர்களும் முதல்வர்கள்! Empty Re: இவர்களும் முதல்வர்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum