புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாவரங்கள் தற்கொலை செய்து கொள்ளும்: ஆய்வு  Poll_c10தாவரங்கள் தற்கொலை செய்து கொள்ளும்: ஆய்வு  Poll_m10தாவரங்கள் தற்கொலை செய்து கொள்ளும்: ஆய்வு  Poll_c10 
25 Posts - 69%
heezulia
தாவரங்கள் தற்கொலை செய்து கொள்ளும்: ஆய்வு  Poll_c10தாவரங்கள் தற்கொலை செய்து கொள்ளும்: ஆய்வு  Poll_m10தாவரங்கள் தற்கொலை செய்து கொள்ளும்: ஆய்வு  Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
தாவரங்கள் தற்கொலை செய்து கொள்ளும்: ஆய்வு  Poll_c10தாவரங்கள் தற்கொலை செய்து கொள்ளும்: ஆய்வு  Poll_m10தாவரங்கள் தற்கொலை செய்து கொள்ளும்: ஆய்வு  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாவரங்கள் தற்கொலை செய்து கொள்ளும்: ஆய்வு  Poll_c10தாவரங்கள் தற்கொலை செய்து கொள்ளும்: ஆய்வு  Poll_m10தாவரங்கள் தற்கொலை செய்து கொள்ளும்: ஆய்வு  Poll_c10 
361 Posts - 78%
heezulia
தாவரங்கள் தற்கொலை செய்து கொள்ளும்: ஆய்வு  Poll_c10தாவரங்கள் தற்கொலை செய்து கொள்ளும்: ஆய்வு  Poll_m10தாவரங்கள் தற்கொலை செய்து கொள்ளும்: ஆய்வு  Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
தாவரங்கள் தற்கொலை செய்து கொள்ளும்: ஆய்வு  Poll_c10தாவரங்கள் தற்கொலை செய்து கொள்ளும்: ஆய்வு  Poll_m10தாவரங்கள் தற்கொலை செய்து கொள்ளும்: ஆய்வு  Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
தாவரங்கள் தற்கொலை செய்து கொள்ளும்: ஆய்வு  Poll_c10தாவரங்கள் தற்கொலை செய்து கொள்ளும்: ஆய்வு  Poll_m10தாவரங்கள் தற்கொலை செய்து கொள்ளும்: ஆய்வு  Poll_c10 
8 Posts - 2%
prajai
தாவரங்கள் தற்கொலை செய்து கொள்ளும்: ஆய்வு  Poll_c10தாவரங்கள் தற்கொலை செய்து கொள்ளும்: ஆய்வு  Poll_m10தாவரங்கள் தற்கொலை செய்து கொள்ளும்: ஆய்வு  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
தாவரங்கள் தற்கொலை செய்து கொள்ளும்: ஆய்வு  Poll_c10தாவரங்கள் தற்கொலை செய்து கொள்ளும்: ஆய்வு  Poll_m10தாவரங்கள் தற்கொலை செய்து கொள்ளும்: ஆய்வு  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
தாவரங்கள் தற்கொலை செய்து கொள்ளும்: ஆய்வு  Poll_c10தாவரங்கள் தற்கொலை செய்து கொள்ளும்: ஆய்வு  Poll_m10தாவரங்கள் தற்கொலை செய்து கொள்ளும்: ஆய்வு  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தாவரங்கள் தற்கொலை செய்து கொள்ளும்: ஆய்வு  Poll_c10தாவரங்கள் தற்கொலை செய்து கொள்ளும்: ஆய்வு  Poll_m10தாவரங்கள் தற்கொலை செய்து கொள்ளும்: ஆய்வு  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தாவரங்கள் தற்கொலை செய்து கொள்ளும்: ஆய்வு  Poll_c10தாவரங்கள் தற்கொலை செய்து கொள்ளும்: ஆய்வு  Poll_m10தாவரங்கள் தற்கொலை செய்து கொள்ளும்: ஆய்வு  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தாவரங்கள் தற்கொலை செய்து கொள்ளும்: ஆய்வு  Poll_c10தாவரங்கள் தற்கொலை செய்து கொள்ளும்: ஆய்வு  Poll_m10தாவரங்கள் தற்கொலை செய்து கொள்ளும்: ஆய்வு  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாவரங்கள் தற்கொலை செய்து கொள்ளும்: ஆய்வு

கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Postகார்த்திநடராஜன் Wed Apr 20, 2011 8:09 pm

தேவைக்காக கொலைகூடச் செய்யத் தயங்காத மனிதன் சோதனையை தாங்க முடியாத காலத்தில் தானே சாவைத் தேடி தற்கொலையும் செய்து கொள்கிறான்.
இந்த தற்கொலை செய்யும் செயல் மனிதனோடு மட்டும் சம்மந்தப்பட்டதல்ல என்கிறது
புதிய ஆய்வு ஒன்று. தாவரங்களும் தற்கொலை செய்து கொள்வது அந்த ஆய்வில்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரியா நாட்டின் உயிர் வேதியியல் ஆய்வாளர்கள் தங்களது ஆய்வில் இதைக்
கண்டுபிடித்து உள்ளனர். தாவரங்கள் தங்களின் ஆபத்தான காலங்களில் விரும்பியே
தற்கொலை செய்து கொள்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

அதாவது விலங்குகள், பூச்சிகளால் தாக்கப்பட்டாலோ அல்லது நோயால்
பாதிக்கப்பட்டாலோ தற்கொலை நடவடிக்கையாக அந்த பாகங்களுக்கான வளர்ச்சியை
நிறுத்தி வைத்து விடுகிறது.

வியன்னா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இதுகுறித்து தெரிவித்ததாவது: இதுவரை
இதுபோன்ற செயல்களுக்கு வெப்பமே கரணம் என்று தவறாக எண்ணப்பட்டு வந்தது.
ஆனால் தாவரங்கள் தங்கள் உடலின் ஒரு பாகத்தை செயல் இழக்கச் செய்துவிட்டாலும்
அதன் மையப்பகுதி வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.

இந்த தற்கொலை நிகழ்வு அதன் எதிரிகளிடமிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள
இடம் பெயர்ந்து சொல்ல முடியாத காரணத்தால் உண்டாக்கிக் கொள்ளும் ஒரு
பாதுகாப்பு திட்டமே ஆகும். இந்த தற்கொலை சுபாவம் இலையுதிர் காலத்தில் தனது
இலைகளை உதிர்த்து விட்டு சாதகமான சூழலுக்கு காத்திருக்கும் அந்த
மாற்றத்தைப் போன்றது தான்.

அதே வேளையில் தாவரங்கள் மற்றொரு பாதுகாப்பு யுத்தியாக திடீர் ரசாயனங்களை
சுரந்தும் பூச்சி இனங்களுக்கு எதிராக ஆயுதமாக பயன்படுத்துகின்றன. இவ்வாறு
ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
நன்றி
TMT

யாதும் ஊரே யாவரும் கேளிர்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Apr 20, 2011 9:48 pm

தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Apr 20, 2011 9:57 pm

அட இது ஆச்சர்ய தகவல்...

அன்பு நன்றிகள் பகிர்வுக்கு கார்த்தி.

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தாவரங்கள் தற்கொலை செய்து கொள்ளும்: ஆய்வு  47
md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Wed Apr 20, 2011 10:04 pm

அருமையான தகவல்
அரிய தகவல்
தாவரங்கள் தற்கொலை செய்து கொள்ளும்: ஆய்வு  678642

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Apr 20, 2011 11:47 pm

அட இதுங்களுமா? புதுசால்ல இருக்கு புன்னகை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக