ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி

+3
உதயசுதா
முரளிராஜா
eraeravi
7 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

அதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி  - Page 3 Empty சிட்டுக்குருவி கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Sat Apr 09, 2011 9:46 am

First topic message reminder :

சிட்டுக்குருவி கவிஞர் இரா .இரவி

செல் கதிர் வீச்சுகளால்
அழிந்தது சிட்டுக்குருவி இனம் .
அழிந்து வரும் தமிழ் இனப் பட்டியலில்
சிட்டுக்குருவி இனமும் சேர்ந்தது ..
தமிழ் இனத்தை அழித்தது

உலக நாடுகள் .
சிட்டுக்குருவி இனத்தை அழித்தது
உலகமயம் .
தப்பித்
தவறித் தப்பித்தஒரு சில
தமிழரைப் போல
தப்பித் தவறி
த் தப்பித்த ஒரு குருவி
பனி மழையில் வாடுகின்றது .



--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


Last edited by கலை on Wed Apr 20, 2011 9:33 pm; edited 1 time in total (Reason for editing : விளம்பரப் பதிவுகள் நீகக்ப்பட்டன.. எச்சரிக்கையும் தரபப்டுகிறது.)
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down


அதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி  - Page 3 Empty மாற்றம் ஒன்றுதான் மாறாதது. கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Wed Apr 20, 2011 9:03 pm

மாற்றம் ஒன்றுதான் மாறாதது. கவிஞர் இரா .இரவி

நான் அசைவம் விரும்பி !
நீ சைவம் விரும்பி!
நான் உனக்காக
சைவத்திற்கு மாறினேன் !
நீ எனக்காக
அசைவத்திற்கு மாறினாய் !
மாற்றம் ஒன்றுதான் மாறாதது
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

அதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி  - Page 3 Empty எல்லாம் உன்னால்.கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Wed Apr 20, 2011 9:04 pm

எல்லாம் உன்னால்.கவிஞர் இரா .இரவி

பொறுப்பற்றவன்
பொறுப்பனேன் உன்னால்
ஊதாரியாய் சுற்றியவன்
உருப்பட்டேன் உன்னால்
புயலாய் இருந்தவன்
தென்றலானேன் உன்னால்
காற்றாறு வெள்ளமாய்
இருந்தவன்

ஓடும் அழகிய
நதியானேன் உன்னால்
என்னை ஆற்றுப்படுத்தி
வெற்றிப் பெற்றாய்
கடைசியில் ஏன்?
கைவிட்டுப் போனாய் !


--
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

அதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி  - Page 3 Empty அன்பும் மகிழ்வும் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Wed Apr 20, 2011 9:05 pm

அன்பும் மகிழ்வும் கவிஞர் இரா .இரவி

செக்கு மாடு
சுற்றிச் சுற்றி
வருவதைப் போல
உன் நினைவுகள்
என்னைச் சுற்றிச் சுற்றி
வருகின்றன .
செக்கால் கிடைப்பது
எண்ணையும் புண்ணாக்கும்
உன் நினைவால்

கிடைப்பது அன்பும் மகிழ்வும்

--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


இறந்த பின்னும்

இயற்கையை ரசிக்க

ண் தானம் செய்வோம் !!!!!



Last edited by கலை on Wed Apr 20, 2011 9:10 pm; edited 1 time in total (Reason for editing : விளம்பரப் பதிவுகள் நீகக்ப்பட்டன.. எச்சரிக்கையும் தரபப்டுகிறது.)
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

அதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி  - Page 3 Empty விதி விளையாடிவிட்டது.கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Wed Apr 20, 2011 9:06 pm

விதி விளையாடிவிட்டது.கவிஞர் இரா .இரவி

உனக்கு நான்
எனக்கு நீ
என்றுதான்
இருவரும்
நினைத்து இருந்தோம்
உனக்கு அவன்
எனக்கு இவள்
என்று நம் பெற்றோர்கள்
நினைத்து முடித்தனர்
விதியை நம்பாதவன்

வாழ்விலும்
விதி விளையாடிவிட்டது

--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி



இறந்த பின்னும்

இயற்கையை ரசிக்க

ண் தானம் செய்வோம் !!!!!



Last edited by கலை on Wed Apr 20, 2011 9:12 pm; edited 1 time in total (Reason for editing : விளம்பரப் பதிவுகள் நீகக்ப்பட்டன.. எச்சரிக்கையும் தரபப்டுகிறது.)
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

அதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி  - Page 3 Empty Re: அதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி

Post by கலைவேந்தன் Wed Apr 20, 2011 9:08 pm

உங்கள் வலைத்தள விளம்பரம் தர இங்கே தடையுள்ளது திரு ரவி.



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி  - Page 3 Empty Re: அதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum