Latest topics
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி
+3
உதயசுதா
முரளிராஜா
eraeravi
7 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
சிட்டுக்குருவி கவிஞர் இரா .இரவி
First topic message reminder :
சிட்டுக்குருவி கவிஞர் இரா .இரவி
செல் கதிர் வீச்சுகளால்
அழிந்தது சிட்டுக்குருவி இனம் .
அழிந்து வரும் தமிழ் இனப் பட்டியலில்
சிட்டுக்குருவி இனமும் சேர்ந்தது ..
தமிழ் இனத்தை அழித்தது
உலக நாடுகள் .
சிட்டுக்குருவி இனத்தை அழித்தது
உலகமயம் .
தப்பித் தவறித் தப்பித்தஒரு சில
தமிழரைப் போல
தப்பித் தவறித் தப்பித்த ஒரு குருவி
பனி மழையில் வாடுகின்றது .
--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
சிட்டுக்குருவி கவிஞர் இரா .இரவி
செல் கதிர் வீச்சுகளால்
அழிந்தது சிட்டுக்குருவி இனம் .
அழிந்து வரும் தமிழ் இனப் பட்டியலில்
சிட்டுக்குருவி இனமும் சேர்ந்தது ..
தமிழ் இனத்தை அழித்தது
உலக நாடுகள் .
சிட்டுக்குருவி இனத்தை அழித்தது
உலகமயம் .
தப்பித் தவறித் தப்பித்தஒரு சில
தமிழரைப் போல
தப்பித் தவறித் தப்பித்த ஒரு குருவி
பனி மழையில் வாடுகின்றது .
--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
Last edited by கலை on Wed Apr 20, 2011 9:33 pm; edited 1 time in total (Reason for editing : விளம்பரப் பதிவுகள் நீகக்ப்பட்டன.. எச்சரிக்கையும் தரபப்டுகிறது.)
அழகியே கவிஞர் இரா .இரவி
அழகியே கவிஞர் இரா .இரவி
ரோஜா அழகுதான் .
நீ தலையில் சூடியதும்
இன்னும் அழகாகின்றதே
எப்படி ?
ரோஜா அழகுதான் .
நீ தலையில் சூடியதும்
இன்னும் அழகாகின்றதே
எப்படி ?
Re: அதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி
அய்யோ இது எப்படி உங்களுக்கு தெரியும்உதயசுதா wrote:முரளிராஜா wrote:காதலுக்கு கண் இல்லை
யார் சொன்னதா?
கண் நல்லா தெரிஞ்சும் ஒரு பொண்னை
காதலிச்சு ஏமாந்தவன் சொன்னது
முரளி நான் இங்கதான் இருக்கேன்.ஏன் இப்படி பொய் சொல்றீங்க. எங்க மதனிய காதலிக்கும்போது நீ இல்லைன்னா எனக்கு வாழ்க்கையெ இல்லைன்னு சொல்லி பின்னாடியெ சுத்துனது மறந்து போச்சா
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
நிலவே நீதான் கவிஞர் இரா .இரவி
நிலவே நீதான் கவிஞர் இரா .இரவி
அமாவாசையன்றும்
எனக்கு நிலவு தெரியும்
அவள்தான் பகலிலும்
உலா வரும் பரவச
நிலவு
Re: அதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி
நல்லா இருக்கு..
Jiffriya- இளையநிலா
- பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011
Re: அதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி
காதலிக்கும்பொழுது
நிலவாய் குளிர்பவள்
கல்யாணத்துக்கு பின்
சூரியனாய் சுட்டெரிப்பாள்
ஜாக்கிரதை
நிலவாய் குளிர்பவள்
கல்யாணத்துக்கு பின்
சூரியனாய் சுட்டெரிப்பாள்
ஜாக்கிரதை
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: அதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி
//முரளிராஜா wrote:காதலிக்கும்பொழுது
நிலவாய் குளிர்பவள்
கல்யாணத்துக்கு பின்
சூரியனாய் சுட்டெரிப்பாள்
ஜாக்கிரதை
குளிரையே எப்போதும் விரும்பினால்
சூரியச் சூட்டை அனுபவிப்பது எப்போது
குளிரும் சூடும் இணைந்ததே உலகம்
அதுவே வாழ்கையும் கூட.
அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...
நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Re: அதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி
முரளிராஜா wrote:காதலிக்கும்பொழுது
நிலவாய் குளிர்பவள்
கல்யாணத்துக்கு பின்
சூரியனாய் சுட்டெரிப்பாள்
ஜாக்கிரதை
அடடா உங்க காதல் கல்யாணம் ரொம்பவெ உங்களை புலம்ப வச்சுட்டதோ.
எதுக்கும் மதனிய ஒரு வார்த்தை நீங்க எதுக்கு இப்படி அலுத்துக்கறீங்கன்னு கேட்டுட்டு வந்துடறென்.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: அதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி
eraeravi wrote:
நிலவே நீதான் கவிஞர் இரா .இரவி
அமாவாசையன்றும்
எனக்கு நிலவு தெரியும்
அவள்தான் பகலிலும்
உலா வரும் பரவச
நிலவு
ஏன்? என்று தெரியவில்லை. கவிஞர் இரா .இரவி
ஏன்? என்று தெரியவில்லை. கவிஞர் இரா .இரவி
உனக்கு பிடிக்கின்றது
என்பதற்காகவே
கவிதை எழுதினேன்
எல்லோருக்கும் என்
கவிதைகள் பிடிக்கின்றது .
கவிதைகள் கேட்க
நீதான் அருகில் இல்லை
பிரிந்து சென்றாய்
உனக்கு பிடிக்கின்றது
என்பதற்காகவே
கவிதை எழுதினேன்
எல்லோருக்கும் என்
கவிதைகள் பிடிக்கின்றது .
கவிதைகள் கேட்க
நீதான் அருகில் இல்லை
பிரிந்து சென்றாய்
அதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி
அதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி
உன் பெயரை
எங்கு வாசித்தாலும்
உடன் வந்து போகின்றது
உன்னைப் பற்றிய
மலரும் நினைவுகள்
உன் பெயரை
எங்கு வாசித்தாலும்
உடன் வந்து போகின்றது
உன்னைப் பற்றிய
மலரும் நினைவுகள்
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» அதிசயம் ஆனால் உண்மை
» அதிசயம் ஆனால் உண்மை
» அதிசயம் ஆனால் உண்மை.......
» அதிசயம் ஆனால் உண்மை !
» அதிசயம் ஆனால் உண்மை
» அதிசயம் ஆனால் உண்மை
» அதிசயம் ஆனால் உண்மை.......
» அதிசயம் ஆனால் உண்மை !
» அதிசயம் ஆனால் உண்மை
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum