ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி

+3
உதயசுதா
முரளிராஜா
eraeravi
7 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

அதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி  Empty சிட்டுக்குருவி கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Sat Apr 09, 2011 9:46 am

சிட்டுக்குருவி கவிஞர் இரா .இரவி

செல் கதிர் வீச்சுகளால்
அழிந்தது சிட்டுக்குருவி இனம் .
அழிந்து வரும் தமிழ் இனப் பட்டியலில்
சிட்டுக்குருவி இனமும் சேர்ந்தது ..
தமிழ் இனத்தை அழித்தது

உலக நாடுகள் .
சிட்டுக்குருவி இனத்தை அழித்தது
உலகமயம் .
தப்பித்
தவறித் தப்பித்தஒரு சில
தமிழரைப் போல
தப்பித் தவறி
த் தப்பித்த ஒரு குருவி
பனி மழையில் வாடுகின்றது .



--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


Last edited by கலை on Wed Apr 20, 2011 9:33 pm; edited 1 time in total (Reason for editing : விளம்பரப் பதிவுகள் நீகக்ப்பட்டன.. எச்சரிக்கையும் தரபப்டுகிறது.)
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

அதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி  Empty புன்னகை அரசியே கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Sat Apr 09, 2011 9:47 am

புன்னகை அரசியே கவிஞர் இரா .இரவி


என்னைவிட அழகானவர்கள்
பலர் இருந்தும்
என்னைவிட திறமையானவர்கள்
பலர் இருந்தும்
என்னை நீ காதலித்தது
எனக்கு கர்வம் தந்தது
கற்காலம்
கணினிக் காலம்
என்றும் இனிக்கும்
பொற்க்காலம்
காதல்
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

அதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி  Empty தோல்வியும் வெற்றிதான் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Sat Apr 09, 2011 9:49 am

தோல்வியும் வெற்றிதான் கவிஞர் இரா .இரவி

நாம் இணைந்து இருந்தால் கூட
விரைவில் மறந்து இருப்போம்
நாம் பிரிந்ததால்தான்
இருவரும் இறுதிவரை
நினைத்து இருப்போம்
நாம் சேர்ந்து இருந்தால்
வாழ்க்கை கிடைத்து இருக்கும்
பிரிந்ததால்தான்
நல்ல .கவிதைகள் கிடைத்தது
காதல் தோல்விக்கு
தாடி வளர்ப்பது
முட்டாள்தனம் .
திறமை வளர்த்து
உயர்ந்துக் காட்டுவதே
காதலுக்கு மரியாதை

--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


Last edited by கலை on Wed Apr 20, 2011 9:28 pm; edited 1 time in total (Reason for editing : விளம்பரப் பதிவுகள் நீகக்ப்பட்டன.. எச்சரிக்கையும் தரபப்டுகிறது.)
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

அதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி  Empty யார் ?சொன்னது கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Sat Apr 09, 2011 9:50 am

யார் ?சொன்னது கவிஞர் இரா .இரவி


காதலுக்குக் கண் இல்லை
என்று யார் ?சொன்னது
நம் காதல் கண்களில்தானே
உருவானது
மனிதன் செயலுக்குக்
கட்டளை இடுவது
மூளை
எந்தன் செயலுக்குக்
கட்டளை இடுவது
நீ

--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி




Last edited by கலை on Wed Apr 20, 2011 9:36 pm; edited 1 time in total (Reason for editing : விளம்பரப் பதிவுகள் நீகக்ப்பட்டன.. எச்சரிக்கையும் தரபப்டுகிறது.)
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

அதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி  Empty உடன்பாடு இல்லை கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Sat Apr 09, 2011 9:52 am

உடன்பாடு இல்லை கவிஞர் இரா .இரவி

காதல் ஒரு விபத்து
என்பதில் உடன்பாடு இல்லை
உன்னையே காதிலிக்க
வேண்டும் என்று
திட்டமிட்டே காதலித்தேன் .
விபத்து என்றால்
சேதங்கள் உண்டு
நம் காதலில்
சேதம் இல்லை
இனிய உணர்வே இருந்தது

--

இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

இறந்த பின்னும்

இயற்கையை ரசிக்க


ண் தானம் செய்வோம் !!!!!


Last edited by கலை on Wed Apr 20, 2011 9:25 pm; edited 1 time in total (Reason for editing : விளம்பரப் பதிவுகள் நீகக்ப்பட்டன.. எச்சரிக்கையும் தரபப்டுகிறது.)
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

அதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி  Empty புள்ளிமானே கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Sat Apr 09, 2011 9:52 am

புள்ளிமானே கவிஞர் இரா .இரவி

ஒரு முறைதான்
காதல் வரும் என்பதில்
எனக்கு நம்பிக்கை இல்லை .
உன்னைப் பார்க்கும்
ஒவ்வொரு முறையும்
காதல் வருகிறது
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

அதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி  Empty வலிமையானவளே கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Sat Apr 09, 2011 9:53 am

வலிமையானவளே கவிஞர் இரா .இரவி

அம்மா சொல்லைக் கேட்காதவன்
அப்பா சொல்லைக் கேட்காதவன்
ஆசிரியர் சொல்லைக் கேட்காதவன்
கடவுள் கதையை நம்பாதவன்
உன் சொல்லைத் தட்டுவதில்லை
காதலியின் சக்தி வலிமையானதுதான்
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

அதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி  Empty யார் ?சொன்னது கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Sat Apr 09, 2011 9:54 am

யார் ?சொன்னது கவிஞர் இரா .இரவி


காதலுக்குக் கண் இல்லை
என்று யார் ?சொன்னது
நம் காதல் கண்களில்தானே
உருவானது
மனிதன் செயலுக்குக்
கட்டளை இடுவது
மூளை
எந்தன் செயலுக்குக்
கட்டளை இடுவது
நீ
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

அதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி  Empty Re: அதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி

Post by முரளிராஜா Sat Apr 09, 2011 1:39 pm

காதலுக்கு கண் இல்லை
யார் சொன்னதா?
கண் நல்லா தெரிஞ்சும் ஒரு பொண்னை
காதலிச்சு ஏமாந்தவன் சொன்னது ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

அதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி  Empty Re: அதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி

Post by உதயசுதா Sat Apr 09, 2011 1:44 pm

முரளிராஜா wrote:காதலுக்கு கண் இல்லை
யார் சொன்னதா?
கண் நல்லா தெரிஞ்சும் ஒரு பொண்னை
காதலிச்சு ஏமாந்தவன் சொன்னது ஜாலி

முரளி நான் இங்கதான் இருக்கேன்.ஏன் இப்படி பொய் சொல்றீங்க. எங்க மதனிய காதலிக்கும்போது நீ இல்லைன்னா எனக்கு வாழ்க்கையெ இல்லைன்னு சொல்லி பின்னாடியெ சுத்துனது மறந்து போச்சா


அதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி  Uஅதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி  Dஅதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி  Aஅதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி  Yஅதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி  Aஅதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி  Sஅதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி  Uஅதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி  Dஅதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி  Hஅதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி  Empty Re: அதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum