ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

Pap smear சோதனை

Go down

Pap smear சோதனை Empty Pap smear சோதனை

Post by சிவா Wed Nov 05, 2008 3:12 am

எப்படியான பெண்களுக்கு Pap smear சோதனை தேவை?

Pap smear சோதனை பெண்களுக்கு கருப்பை புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்க உதவும் ஒரு இலகுவான சோதனை-ஆனால் பல பெண்கள் இது தங்களுக்குத் தேவையென்று உணருவதில்லை. குறிப்பாக 60 வயதுடைய பெண், தான் மிகவும் வயது முதிர்ந்தவர் என்ற காரணத்திற்காக இது தனக்குத் தேவையில்லை என்று எண்ணுகிறார், அதேநேரம் 21 வயதுடைய எலனி தான் வயது குறைந்தவள் என்ற காரணத்திற்காக இது தனக்கு தேவையில்லை என்று எண்ணுகிறார். 50 வயதுடைய மரியா தனக்கு ஒரு சோதனை தேவையில்லை என்று நம்புகிறார்-இவர் கடந்த 10 வருடங்களாக விதவையாக இருக்கிறார் அத்தோடு அவரின் கணவரின் இறப்புக்குப்பின் அவருக்கு பாலியல் கூட்டாளி எவரும் இருக்கவில்லை.

ஆனால் இந்த மூன்று பெண்களுக்கும் இரண்டு வருடங்களுக்கு ஒரு தரம் இந்த உயிர் காக்கும் சோதனை தேவை- 18-70 வயதிற்கு இடைப்பட்ட பெண்களுக்கு அவர்கள் ஒருபோதும் பாலியல் உறவு கொள்ளாவிட்டாலும் கூட தேவைப்படுவது போல். ஒரு பாலியல் கூட்டாளி மட்டும் உள்ள பெண்ணாயிருந்தாலும் சரி பல வருடங்களுக்கு பாலியல் உறவு கொள்ளாத பெண்ணாயிருந்தாலும் சரி அவர்களுக்கு ஒழுங்கான Pap smear சோதனைகள் தேவை.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Pap smear சோதனை Empty Re: Pap smear சோதனை

Post by சிவா Wed Nov 05, 2008 3:12 am

ஏன் Pap smear சோதனைகள் மிகவும் முக்கியம்?

ஏனென்றால் இது புற்றுநோய் விருத்தியடையமுன் கருப்பையில்; (கருப்பையின் வாசல்) ஏற்படும் இயற்கைக்கு மாறான தன்மைகளக் கண்டுபிடித்து உயிர்களைக் காக்கின்றது. ஒழுங்கான Pap smear சோதனைகள் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மேற்கொள்வதன் மூலம் பிரச்சினைகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை புற்றுநொயிற்கு இட்டுச் செல்லுவதற்கு முன் சிகிச்சையளிக்க இயலும்.

புற்றுநோய் எனக்கு இருக்கிறது என்று நான் அறிந்து கொள்ள விரும்பாவிட்டால் என்ன நடக்கும்?

Pap smear சோதனைகள் புற்றுநோய் வராமல் தடுப்பதற்கு மேற்கொள்ளப் படுகிறது, புற்றுநோய் இருக்கிறதா என்று கண்டு பிடிப்பதற்கல்ல. அவற்றின் வேலை வேளைக்கு பிரச்சினைகளக் கண்டுபிடித்து புற்றுநோய் தொடங்குமுன் சிகிச்சை அளிப்பதாகும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Pap smear சோதனை Empty Re: Pap smear சோதனை

Post by சிவா Wed Nov 05, 2008 3:12 am

எனக்கு இறுதி மாதவிடாய் (வாழ்கையின் மாற்றம்) ஏற்பட்டிருந்தால் என்ன நடக்கும்?

உங்களுக்கு இன்னும் இரு வருடங்களுக்கு ஒரு முறை சோதனை மேற்கொள்ளப்பட வேண்டும்-கருப்பை புற்றுநோயின் அபாயம் வயது கூடும்போது அதிகரிக்கும்.
எனக்கு ஹிஸ்டறெக்டொமி - Hysterectomy (அறுவைச் சிகிச்சை மூலம் கருப்பையை அகற்றல்) மேற்கொள்ளப் பட்டிருந்தால் என்ன நடக்கும்?
உங்களுக்கு Hysterectomy மேற்கொள்ளப்பட்டு கருப்பை மற்றும் சேர்விக்ஸ் (கருப்பையின் கழுத்து) அகற்றப்பட்டிருந்தால் உங்களுக்கு Pap smear சோதனை தேவைப்படாது - உங்களது வைத்தியருடன் ஆலோசியுங்கள்.

எனக்கு 70 வயதிற்கு மேற்பட்டிருந்தால் என்ன நடக்கும்?

உங்களுக்கு 70 வயதிற்கு மேற்பட்டிருந்து ஒருபோதும் Pap smear சோதனை செய்யப்படாவிட்டால் உங்களுக்கு ஓரு சோதனை தேவைப்படும். ஆனால் கடந்த 5 வருடக் காலப்பகுதியில் இரண்டு சாதாரண Pap smear சோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் வேறு சோதனைகள் தேவைப்படாது (ஆனால் நீங்கள் விரும்பினால் தொடர்ந்து சோதனைகள் மேற்கொள்ளலாம்).
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Pap smear சோதனை Empty Re: Pap smear சோதனை

Post by சிவா Wed Nov 05, 2008 3:13 am

எப்படி இந்தச் சோதனை செய்யப்படுகிறது?

சேர்விக்ஸில் (கருப்பையில் இருந்து பிறப்புறுப்புக்கு வரும் பாதையின் மேல் இருக்கிறது) இருக்கும் அணுக்களைப் பார்வையிடுவதன் மூலம். ஒரு வைத்தியர் அல்லது தாதி சேர்விக்ஸில் உள்ள சில அணுக்களைத் துடைக்க ஒரு சிறிய கலவைக் கரண்டி அல்லது ஒரு துடைப்பத்தை உபயோகிப்பார். இந்த அணுக்கள் பரிசோதனைக்கு ஒரு ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பப்படும். இச் சோதனை சிறு அசௌகரியத்தை உண்டுபண்ணும் ஆனால் வலி ஏற்படாது.

கருப்பை புற்றுநோய் ஏற்படுவதற்குரிய காரணங்கள் என்ன?

இதற்குரிய காரணங்கள் அவ்வளவு தெளிவாக இல்லை ஆனால் சில வகை வைரஸ் மூலம் பிறப்புறுப்பில் ஏற்படும் மருக்களுக்கும் இதற்கும் தொடர்பு இருக்கிறது என்று கருதப்படுகிறது. இவை பாலியல் உறவின்போது பரவக்கூடும். புகைத்தல் கருப்பை புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும்.

எங்கே நான் Pap smear சோதனை செய்து கொள்ள முடியும்?

ஒரு வைத்தியர், பெண்கள் உடல் நலத் தாதி, குடும்ப கட்டுப்பாட்டு மருத்துவமனை, பாலியல் உடல்நல மருத்துவமனை, அல்லது ஒரு பெண்கள் உடல்நல மையத்திற்குச் செல்லுங்கள். நீங்கள் ஒரு பெண் மருத்துவரை விரும்பி எப்படி அவரைக் கண்டுபிடிப்பது என்று தெரியாவிட்டால் உங்கள் பகுதியில் உள்ள ஒரு குடும்ப கட்டுப்பாட்டு மருத்துவமனை, பாலியல் உடல்நல மருத்துவமனை, பெண்கள் உடல்நல மையம், ஆகியவற்றை அழையுங்கள்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Pap smear சோதனை Empty Re: Pap smear சோதனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum