ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த புண்ணியவதி

+4
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
balakarthik
செய்தாலி
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அந்த புண்ணியவதி - Page 2 Empty அந்த புண்ணியவதி

Post by செய்தாலி Wed Apr 20, 2011 5:32 pm

First topic message reminder :

அந்த புண்ணியவதி - Page 2 Mother


நிசப்தங்களை கொண்டு
சிறையிட்டு இருந்தது
வீதியில் அந்த வீடு


வீட்டின் மேற்கூரையில்
கரைந்து கொண்டு இருந்தது
குஞ்சுக்கு இறைதேடிவந்த காகம்


ஒன்றுக்கு இரண்டு முறை
பூட்டிய வாசலின்கீழ் படுத்துவிட்டு
மெளனமாக சென்றது
வீதியில் உலவும் நாய்


வாசல் திறக்கும் எதிர்பார்ப்பில்
அமைதியாக காத்திருந்தான்
ஊரின் வாடிக்கைப் பிச்சைக்காரன்


அந்த அம்மாவுக்கு
உடல் நிலை மோசமாய்
நேற்று இரவு மருத்துவமனையில்
கொண்டு போயிட்டாங்களாம்


வீதியில் நடந்துபோன யாரோ
பேசிக்கொண்டு போனார்
பூட்டிய வீட்டின் காரணத்தை


காக்காவுக்கு படச்சிட்டுதான்
தினமும் சாப்பிடுவாங்க
அதுதான் காக்க கரையிது


வாசலையே சுத்துக்கிட்டு வரும்
இந்த நாயிக்கும் மதியம்
சோறு அவங்கதான் வைப்பாங்க


இன்னைக்கு வா சோறுதாரேன்
அந்த மகராசி சொன்னாங்களாம்
அந்த அம்மாவுக்கு என்னாச்சின்னு தெரியாம
காத்துகிட்டு கெடக்கான்
அந்த பிச்சைக்காரன்


அந்த புண்ணியவதி இல்லாம
வீடே வெறிச்சோடி கிடக்குது
பக்கத்து வீட்டில் கூடிநின்றவர்கள்
ஒருவர்கொருவர் பேசிக்கொண்டனர்


நிதமும் உணவுப் படியளக்கும்
அந்த புண்ணியவதியின் நிலையறியாது
மேற்கூரையில் காகமும்
வீதியில் நாயும் ,பிச்சைக்காரனும்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down


அந்த புண்ணியவதி - Page 2 Empty Re: அந்த புண்ணியவதி

Post by செய்தாலி Thu Apr 21, 2011 10:30 am

Manik wrote:இந்த கவிதையா எப்படி பாராட்டுறதுன்னு தெரியல நண்பா இதை படிக்கும் பொது எனக்கு அழுகையே வந்துருச்சு ரொம்ப பிரமாதமா இருக்கு அந்த புண்ணியவதி - Page 2 677196 அந்த புண்ணியவதி - Page 2 677196 அந்த புண்ணியவதி - Page 2 677196 அந்த புண்ணியவதி - Page 2 677196

உங்கள் உணர்வுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அந்த புண்ணியவதி - Page 2 Empty Re: அந்த புண்ணியவதி

Post by பூஜிதா Thu Apr 21, 2011 12:00 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி பாராட்ட எனக்கு சொற்கள் கிடைக்கவில்லை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

அந்த புண்ணியவதி - Page 2 Empty Re: அந்த புண்ணியவதி

Post by உதயசுதா Thu Apr 21, 2011 1:04 pm

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு


அந்த புண்ணியவதி - Page 2 Uஅந்த புண்ணியவதி - Page 2 Dஅந்த புண்ணியவதி - Page 2 Aஅந்த புண்ணியவதி - Page 2 Yஅந்த புண்ணியவதி - Page 2 Aஅந்த புண்ணியவதி - Page 2 Sஅந்த புண்ணியவதி - Page 2 Uஅந்த புண்ணியவதி - Page 2 Dஅந்த புண்ணியவதி - Page 2 Hஅந்த புண்ணியவதி - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அந்த புண்ணியவதி - Page 2 Empty Re: அந்த புண்ணியவதி

Post by செய்தாலி Thu Apr 21, 2011 2:11 pm

பூஜிதா wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி பாராட்ட எனக்கு சொற்கள் கிடைக்கவில்லை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி தோழி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அந்த புண்ணியவதி - Page 2 Empty Re: அந்த புண்ணியவதி

Post by செய்தாலி Thu Apr 21, 2011 2:11 pm

உதயசுதா wrote: அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

மிக்க நன்றி தோழி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அந்த புண்ணியவதி - Page 2 Empty Re: அந்த புண்ணியவதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum