புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடை கொடுத்த காதலன்... Poll_c10விடை கொடுத்த காதலன்... Poll_m10விடை கொடுத்த காதலன்... Poll_c10 
11 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விடை கொடுத்த காதலன்... Poll_c10விடை கொடுத்த காதலன்... Poll_m10விடை கொடுத்த காதலன்... Poll_c10 
94 Posts - 41%
ayyasamy ram
விடை கொடுத்த காதலன்... Poll_c10விடை கொடுத்த காதலன்... Poll_m10விடை கொடுத்த காதலன்... Poll_c10 
88 Posts - 39%
i6appar
விடை கொடுத்த காதலன்... Poll_c10விடை கொடுத்த காதலன்... Poll_m10விடை கொடுத்த காதலன்... Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
விடை கொடுத்த காதலன்... Poll_c10விடை கொடுத்த காதலன்... Poll_m10விடை கொடுத்த காதலன்... Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
விடை கொடுத்த காதலன்... Poll_c10விடை கொடுத்த காதலன்... Poll_m10விடை கொடுத்த காதலன்... Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
விடை கொடுத்த காதலன்... Poll_c10விடை கொடுத்த காதலன்... Poll_m10விடை கொடுத்த காதலன்... Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
விடை கொடுத்த காதலன்... Poll_c10விடை கொடுத்த காதலன்... Poll_m10விடை கொடுத்த காதலன்... Poll_c10 
4 Posts - 2%
Guna.D
விடை கொடுத்த காதலன்... Poll_c10விடை கொடுத்த காதலன்... Poll_m10விடை கொடுத்த காதலன்... Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
விடை கொடுத்த காதலன்... Poll_c10விடை கொடுத்த காதலன்... Poll_m10விடை கொடுத்த காதலன்... Poll_c10 
2 Posts - 1%
prajai
விடை கொடுத்த காதலன்... Poll_c10விடை கொடுத்த காதலன்... Poll_m10விடை கொடுத்த காதலன்... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடை கொடுத்த காதலன்...


   
   

Page 1 of 2 1, 2  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Apr 19, 2011 12:09 pm

என் அன்பிற்குரியவனே !
நினைத்துப் பார்க்கிறேன்
நாம் பழகிய நாட்களை…
பேருந்து பயணத்தில்
படிக்கட்டில் நின்ற போது
உன் நோட்டுப் புத்தகத்தை
என் கைகளில் கொடுத்தாய்…

கோவிலில் ஒருநாள்
சந்தித்த பொழுது…
உன் கைகளில் இருந்த
பூக்களைக் கொடுத்தாய்…..

திடீர் மழையில்
நனைந்து நிற்கையில்….
நான் நனையாமல் இருக்க
குடையை பிடித்தாய்…

இருவரும் ஒருநாள்
பேசிக்கொண்டிருக்கையில்
எதிர்பாராமல் நீ
முத்தம் கொடுத்தாய்…

எதுவும் சொல்லாமல்
தடுமாறி நிற்கையில்
காதலைச் சொல்லி
அதிர்ச்சி அளித்தாய்…..

வீட்டுச் சூழல் சொல்லி
நான் விலகி நிற்கையில்
நீ கண்ணியமாய் கை குலுக்கி
விடை கொடுத்தாய்

நன்றி - மயூரா அகிலன்






"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Apr 19, 2011 12:19 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
பகிர்ந்தமைக்கு நன்றி ரபீக்



விடை கொடுத்த காதலன்... Uவிடை கொடுத்த காதலன்... Dவிடை கொடுத்த காதலன்... Aவிடை கொடுத்த காதலன்... Yவிடை கொடுத்த காதலன்... Aவிடை கொடுத்த காதலன்... Sவிடை கொடுத்த காதலன்... Uவிடை கொடுத்த காதலன்... Dவிடை கொடுத்த காதலன்... Hவிடை கொடுத்த காதலன்... A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Apr 19, 2011 12:21 pm

உதயசுதா wrote: சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
பகிர்ந்தமைக்கு நன்றி ரபீக்

என்னோட கடமையைத்தான் செய்தேன் அக்கா!!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Apr 19, 2011 2:19 pm

சூப்பர்!!! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Apr 19, 2011 2:26 pm

இது ரொம்ப அழுகாச்சி காவியமா இருக்கே விடை கொடுத்த காதலன்... 67637




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Apr 19, 2011 2:46 pm

விடுங்க பாஸ். திரிஷா இல்லைனா
திவ்யா.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Apr 19, 2011 2:48 pm

ஆமாம் யார் நண்பா த்ரிஷா உங்க பக்கத்து வீட்டுல இருக்காங்களா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Apr 19, 2011 3:05 pm

நீங்க தான் சொந்தமா எழுதினிங்க நெனச்சேன் அண்ணா..

சூப்பர் கவிதை....
பகிர்வுக்கு நன்றி....




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Apr 19, 2011 3:10 pm

மொத்தத்தில் கடைசியில் அல்வா கொடுத்தாச்சு விடை கொடுத்த காதலன்... 440806

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue Apr 19, 2011 3:15 pm

ரபீக் wrote:என் அன்பிற்குரியவனே !
நினைத்துப் பார்க்கிறேன்
நாம் பழகிய நாட்களை…
பேருந்து பயணத்தில்
படிக்கட்டில் நின்ற போது
உன் நோட்டுப் புத்தகத்தை
என் கைகளில் கொடுத்தாய்…
...........................
...........................
நன்றி - மயூரா அகிலன்


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

எல்லா ஊருலயும் இப்படித்தான் நடந்திருக்கா?.... பழைய நியாபகம்....




விடை கொடுத்த காதலன்... Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக