ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊனக் காதல்...

3 posters

Go down

ஊனக் காதல்...  Empty ஊனக் காதல்...

Post by ஹாசிம் Wed Apr 20, 2011 3:55 pm

ஊனக் காதல்...  1love
உவமானங்கள் தேடியலைந்தேன்
என் காதலையும் உணர்த்திட
உனைக்கண்ட மாத்திரத்தில்
மொழிகள் மறந்த ஊமையாகிறேன்

காதுகளுக்குக் கேட்காத ஒலிகளோடு
உன்வார்த்தைகளை மட்டும்
இனிமையான இசைகளாயொப்பிட்டு
தினமும் ஒலிக்கக் கேட்கிறேன்

கண்களைத் திறக்க மறந்து
இருள்மயமான உலகமாகி
பசுமையான கற்பனைகள் மாத்திரம்
இன்பமயமான வாழ்கையாகிறது

அன்பே உனை நாடிவர
கால்களேன் தடுமாறுகிறது
உனக்குத் தூதுவிட கைகளேன்
எழுத மறுக்கிறது....

மனதின் வலிமையோடு
இயற்கையில் மலர்ந்த
என் காதல்மட்டுமேன்
இத்தனை ரணங்களோடு ஊனமாகிறது


நேசமுடன் ஹாசிம்
ஊனக் காதல்...  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஊனக் காதல்...  Empty Re: ஊனக் காதல்...

Post by மஞ்சுபாஷிணி Wed Apr 20, 2011 7:05 pm

உண்மைக்காதல் என்றேனும் ஒரு நாள் புரியப்படலாம்...
ஊமையாய் காதல் அமுங்கி இருந்தாலும் என்றாவது ஒரு நாள் உயிர்த்தும் எழலாம்...

தவித்த மனதுடன் சொல்லமுடியாக்காதலை அழகிய வரிகளாக்கி இங்கே படைத்திருப்பது சிறப்பு....

காதலை சொல்லிவிட்டால் மட்டும் கடமை முடிந்ததென இராமல் வாழ்க்கையில் இணைந்து விருக்‌ஷமாய் படரட்டும் ஊமைக்காதல் உலகம் அறிந்த காதலாகி உண்மைக்காதலாகி வாழ்க்கையில் இணையட்டும்..

அருமையான வரிகளுக்கு என் அன்பு வாழ்த்துக்கள் தம்பி...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஊனக் காதல்...  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஊனக் காதல்...  Empty Re: ஊனக் காதல்...

Post by சாமி யார்? Wed Apr 20, 2011 7:08 pm

எம்மாடி, இந்த வெபுசைட்டுல அல்லாருமே தெறமசாலிங்க போலருக்குப்பா. கவிதைய டக்கரா பின்றாங்க.
சாமி யார்?
சாமி யார்?
பண்பாளர்


பதிவுகள் : 120
இணைந்தது : 24/03/2011

Back to top Go down

ஊனக் காதல்...  Empty Re: ஊனக் காதல்...

Post by ஹாசிம் Thu Apr 21, 2011 10:37 am

மஞ்சுபாஷிணி wrote:உண்மைக்காதல் என்றேனும் ஒரு நாள் புரியப்படலாம்...
ஊமையாய் காதல் அமுங்கி இருந்தாலும் என்றாவது ஒரு நாள் உயிர்த்தும் எழலாம்...

தவித்த மனதுடன் சொல்லமுடியாக்காதலை அழகிய வரிகளாக்கி இங்கே படைத்திருப்பது சிறப்பு....

காதலை சொல்லிவிட்டால் மட்டும் கடமை முடிந்ததென இராமல் வாழ்க்கையில் இணைந்து விருக்‌ஷமாய் படரட்டும் ஊமைக்காதல் உலகம் அறிந்த காதலாகி உண்மைக்காதலாகி வாழ்க்கையில் இணையட்டும்..

அருமையான வரிகளுக்கு என் அன்பு வாழ்த்துக்கள் தம்பி...


மி்க்க நன்றி அக்கா வரிகள் வழமைபோல் அட்டகாசமாய் பாராட்டுகளாய் அமைத்ததில் நெகிழ்கிறேன் பலகோடி நன்றிகள்


நேசமுடன் ஹாசிம்
ஊனக் காதல்...  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஊனக் காதல்...  Empty Re: ஊனக் காதல்...

Post by ஹாசிம் Thu Apr 21, 2011 3:14 pm

சாமி யார்? wrote:எம்மாடி, இந்த வெபுசைட்டுல அல்லாருமே தெறமசாலிங்க போலருக்குப்பா. கவிதைய டக்கரா பின்றாங்க.

நன்றி தோழரே நன்றி


நேசமுடன் ஹாசிம்
ஊனக் காதல்...  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஊனக் காதல்...  Empty Re: ஊனக் காதல்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum